KXIP vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, பஞ்சாபுக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. ஒரு பக்கம், DCகு இந்த match'அ ஜெயிச்ச sure shot qualified for playoffs. ஆனா இன்னொரு பக்கம், இந்த match'அ தோத்துட்டா almost eliminatedனு களமிறங்குற Punjab. Toss ஜெயிக்கிற DC அணி, முதல்ல batting choose பன்றாங்க. Dhawan அவர்கள் வரிசையா ரெண்டாவது century அடிக்குறாரு. ஆனா, அவரை தாண்டி வேற யார்கிட்ட இருந்தும் பெரிய contribution இல்லாதது காரணத்துனால, வெறும் 164/5னு below par score அடிக்கிறாங்க. திரும்ப, KXIP battingல, அவங்க strength ஆன openers சீக்கிரமா dismiss ஆனாலும், பின்னாடி வந்த Gayle மற்றும் Pooran, அடிச்சு ஆறப்போட்டு முடிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். அத மறக்காம click பண்ணி பாருங்க. இருந்தாலும், எப்படி Punjab, திடீர்னு மதம் புடிச்ச யானை மாதிரி, வெறியோட performance பன்றாங்க, முக்கியமா Delhi மாதிரி top teamsஅ எப்படி அடிச்சு சாய்ச்சாங்கன்னு நமக்கு பல questions இருக்கு. அதுக்கான answers, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். இ...