MI vs DC | Qualifier 1 | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. Toss ஜெயிச்சா மட்டும் பத்தாது, match'அ ஜெயிக்கிறதுக்கான performance'உம் இருக்கணும். அந்த அடிப்படையில பாக்கும்போது, ரோஹித் ஷர்மா , Kieron Pollard ரெண்டு பேர இழந்ததுக்கு அப்புறமும் 200/5னு இமாலய score அடிக்கிறாங்க. அத, திரும்ப chase பண்ண உள்ள வந்த Delhi , ஆரம்பத்துல நடந்த பெரிய சொதப்பல் காரணமா மொத்தமா இடிஞ்சு விழுந்துருச்சு. அது காரணமா, மும்பை அணி finalsக்கு qualify ஆகிட்டாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Full videoவ பார்க்க மறந்துடாதீங்க. நீங்க miss பண்ணிட்டா அப்புறம் நான் வருத்தப்படுவேன். இங்கயும் turning point சம்பவம் நடந்திருக்கு. அந்த turning point காரணமா match'ஏ மாறிடுச்சு. டெல்லி கிட்ட இருந்து மும்பை பக்கம் காத்து அடிக்க, கூடுதல் பலமா சேர்ந்துச்சு. அப்படி பட்ட திருப்பம் என்னன்னு இந்த blog ல நாம பாக்கலாம். இந்த match'அ கைவிட்டது Delhi team ஏ தான். Second Inningsல dew இ...