Posts

Showing posts with the label Lankan Premier League

England tour of South Africa - 2020/21 News

Image
There were lot of speculations that after the ongoing Indian Premier League, England cricket team will head towards South Africa for a limited overs series, with which many ruled out the possibility of staging this series as there were news that ICC is going to ban Cricket South Africa Team for South Africa's Sports Confederation and Olympic Committee ( SASCOC ) has looked into the internal affairs of South Africa's cricket board, which as per the rules of ICC, it is a violation . Besides that, right now, South African cricket board has officially confirmed the staging of this series, during Late November to Early December.  The schedule dates have been announced with England's touring party members were expected to be named in the upcoming days. All the matches are expected to be held at Cape Town and Paarl respectively. The timeline schedule is arranged below : 16th November, 2020 - English team departs from London to Cape Town 21st November, 2020 - 50 over intra squad pr...

Lanka Premier Leagueல் உள்ள அணி மாற்றங்கள் 2020/21

Image
 பல மாற்றங்களுக்குப்பின், இலங்கையில் நடக்கவிருக்கும் உலகத்தர 20 over cricket தொடரான, Lanka Premier League , November மாதம் 21ம் தேதியன்று துவக்கம் பெற்று December மாதம் 13ம் தேதியன்று நிறைவு பெறவிருக்கிறது. Colomba, Galle, Dambulla, Jaffna மற்றும் Kandy, ஆகிய ஐந்து நகரங்களை மையமாகக் கொண்டு, 5 அணிகள் மட்டுமே பங்குபெறவுள்ளது. இவற்றை தொடர்ந்து, தற்போது இதற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. அதனை பற்றி இப்பதிவில் நாம் காணவுள்ளோம். Irfan Pathan , மீண்டும் cricket களத்தினுள், தனது கால் தடங்களை பதிக்கவுள்ளார் என நானே என் கைப்பட எழுதிய செய்தி, வெறும் வதந்தியென்று, இந்த ஏலம் நிரூபித்து உள்ளது. அதற்கு, நான் என்னுடைய மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அவர் அல்லாது, மற்ற சில இந்திய கிரிக்கெட் வீரர்களான Manwinder Bisla மற்றும் Manpreet Gony, இதில் பங்கேற்பது மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. ஆனால், இதற்கு மேல் அவர்களால் IPL மற்றும் எவ்வித இந்திய நாட்டை சேர்ந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற இயலாது .    ஐந்து அணிகளான Colombo Kings, Dambulla Hawks, Galle Gladiators, Jaffna Stallio...