CSK vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, சென்னைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், சென்னைக்கு ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் கெடைக்காது. ஆனா, மத்த teamsலாம் சென்னை தான் ஜெய்காணும்னு ஆசையா இருப்பாங்க. அப்போ தான், கொல்கத்தா'ங்கிற ஒரு எதிரி playoffs raceல இருந்து வெளியேறுவான். இன்னொரு பக்கம், obvious'அ கொல்கத்தா ஜெயிச்சே ஆகணும். Toss ஜெயிக்கிற CSK, முதல்ல bowling choose பன்றாங்க. Nithish Rana வோட excellent start மற்றும் Dinesh Kartik கோட smart finishing காரணமா, 172/6னு score அடிக்குறாங்க. ருதுராஜ் மறுபடியும் openingல எறங்கி, மீண்டும் மீண்டும் prove பண்ணுறாரு. ஒரு solid batsmanனா விஸ்வரூபமெடுத்து, bowlersஅ பந்தாடுறாரு. அவரைத்தாண்டி அம்பட்டி ராயுடு இடையில ஒரு cameo innings ஆடுறாரு. அது இல்லாம Jadeja வோட finishing காரணமா, கடைசி ballல chase பண்ணி ஜெயிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். மறக்காம, click பண்ணி பாருங்க ! எங்க, இந்த match'அ KKR உண்மையிலேயே விட்டாங...