SL vs ENG - முதல் Test, ஐந்தாம் நாள் Review

இந்த match'ஓட கடைசி நாளுக்கு நாம வந்தோம்னா, பெருசா ஒன்னும் நடக்கல. எல்லாமே எதிர்பார்த்த மாதிரி, 74 runs'அ இங்கிலாந்து ரொம்பவே ஈஸியா chase பண்ணிட்டாங்க. நேத்து, evening இருந்த அந்த ஒரு spark, இன்னிக்கி காலைல இல்ல.அதுக்கு காரணம், scoreboardல board மட்டும் தான் இருந்துச்சு, scoreருன்னு ஒன்னு இல்ல. இதை வெச்சுட்டு என்ன பண்ணமுடியும். ஆனா, இந்த match'அ ஏன் Sri Lanka விட்டாங்கன்னு இந்த blogல நாம பார்க்கலாம். இந்த Galle pitch'அ பொறுத்த வரைக்கும், spinக்கு நல்ல assistance கொடுத்துச்சு. அப்படிப்பட்ட ஒரு pitchல, Sub Continent team'ஆன Sri Lanka, toss win பண்ணி முதல்ல batting எடுக்குறாங்க. பேருக்கு தான் Sub Continent nation, ஆனா அனுபவம் இல்லாததுனாலயும், சரியான technique இல்லாத காரணத்துனாலயும், உள்ள வந்த வேகத்துலயே திரும்ப pavilionனுக்கு போய்ட்டு இருந்தாங்க. Teamமோட senior cricketerகளான Angelo Mathews மற்றும் Dinesh Chandimal, ரெண்டு பெரும் சேர்ந்து ஓரளவுக்கு resistance குடுத்தாலும், அது போதுமானதா அமையவில்லை. எல்லா பக்கத்துல இருந்தும் contribution வந்தா மட்டும் தான், fight பண்ண...