AFG vs IRE - ODI Review

Afghanistanனுக்கும் Irelandதுக்கும் இடையில நடந்து முடிஞ்ச ODI Seriesல, மூணு match'உமே Afghanistan ஜெயிக்குறாங்க. ஆனா, இதுல எந்த victoryயும் நெனச்ச அளவுக்கு easyயா கிடைக்கல. இன்னொரு பக்கம் இருக்குற Ireland teamமும் சளச்சவங்க இல்லன்னு ஒவ்வொரு முறையும் prove பண்ணிட்டே இருந்தாங்க. ஆனா, நடந்த சில விஷயம், Afghanistan teamமுக்கு சாதகமா அமைஞ்சுது. அது என்ன சம்பவம்ன்னு இந்த Review Postல நாம பாக்க போறோம். மூணு Match'உமே அபு தாபி'ல நடக்குது. அதுல முதல் match பொறுத்த வரைக்கும், Afghanistan toss ஜெயிச்சு batting choose பன்றாங்க. Rahmanullah Gurbaz , தன்னோட debut matchல, தரமான century போடுறாரு. இவர் தான் First Afghanistan cricketer to score a ton on his debut. ரொம்பவே attackingகான game. Short ball போட்டாலே, pull shotடும் hook shotடும் தரமா வெளில வருது. ஆனா, இது புரியாம Ireland bowlers, short balls போட்டுட்டே இருக்காங்க, இவரும் சளைக்காம அடிச்சிகிட்டே இருக்காரு. இவரும், Javed Ahmadடியும் சேர்ந்து 120 runs, opening partnershipபா போடுறாங்க. அங்க இருந்து நிச்சயமா பெரிய score வரும்ன்னு எதிர்ப...