SRH vs KKR | MI vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, double header games நடந்துச்சு. அந்த ரெண்டு matchesஉம், சரிக்கு சமமா போட்டி போட்டு, Tie ஆகி, Super Overல போயி முடிஞ்சிது. இதுல ஒன்னு, முதல் Super Overலேயே result வந்தாலும், இன்னொரு match, முதல் Super Over நடந்து, அந்த Super Over tie ஆகி, திரும்ப ரெண்டாவது Super Overல match result conclude ஆச்சு. இந்த ரெண்டு matches'ஓட turning point moments தான் இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். முதல் match, Hyderabadக்கும் Kolkataவுக்கும் இடையில, Abu Dhabiல match நடக்குது. Toss ஜெயிக்கிற SRH அணி முதல்ல bowling choose பன்றாங்க. ஒரு நல்ல start கெடைச்சதுக்கு அப்புறம், இடையில slump. என்னடா இது, low scoreல முடிஞ்சிடுமோன்னு நினைக்கும்போது, அப்படிலாம் எதுவும் இல்ல, நாங்க இருக்கோம்ன்னு, DKவும் Morganனும் சேர்ந்து decentடா finish பன்றாங்க. அதுக்கு அடுத்து, Hyderabadடும் நல்ல start கொடுக்குறாங்க. 1st inningsல என்ன நடந்துச்சோ அதே தான் 2nd inningsல நடந்துட்டு இருந்துச்சு. ஆனா, ஒரு அமைதி போர் நடந்துட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் Ferguson, சர்ரு சர்ருன்னு stump to stump lineல குறிவெச்சு வீசிக்கி...