DC vs SRH | IPL 2020 | Qualifier 2 | திருப்புமுனை Segment

நேத்து, ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் இடையில, qualifier 2 match நடந்துச்சு. இந்த match'அ ஜெயிக்குறவன் finalகு போயிடுவான். தோக்குறவன் வீட்டுக்கு போயிடுவான். Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. Dhawan , Stoinis 'ஓட start மற்றும் Hetmyer 'ஓட அசத்தலான finish காரணமா, 189/3னு பெரிய score அடிக்கிறாங்க. அதை திரும்ப அடிக்கணும்ங்கிற இலக்கோட உள்ள வர்ற SRH , ஆரம்பத்துல wickets இழந்து, பின்னாடி Williamson மற்றும் Samad போராடினாலும், அந்த போராட்டம் பத்தாம வெறும் 172/8 தான் அடிக்கிறாங்க, 17 runs வித்தியாசத்துல DC ஜெயிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Videoவ பாருங்க, புடிச்சிருந்தா subscribe பண்ணுங்க. அப்படியே, ஏதாவது inputs சொல்லனும்னா, comment sectionல type பண்ணுங்க. இங்க, silent killerரா சம்பவம் பண்ண ஹைதராபாத் அணிய, சிக்க வெச்சு சின்னாபின்னமாகினது formலேயே இல்லாத டெல்லி . இதை சாத்தியமாக்கணும்னா நிச்சயமா ஏதாவது திட்டம் இருக்கணும். இல்ல ஏதாவது சம்பவம் நடந்திருக்கணும். அந்த ஒர...