Posts

Showing posts with the label IPL 2021

IPL 2021 Auction - Players' registered list !

Image
From 18th of February, the grand auction of world's cash rich Indian Premier League will be held at Chennai. So, fever of IPL has began already with some exciting retention and release of players along with little trading with teams. Now, they have announced the list of players who have named themselves in the upcoming auction. 1097 players have registered for IPL, and their names are given below. The IPL Player Registration has closed on 4th of February with a total of 1097 players. Among those, 814 are Indian Cricketers whereas the remaining 283 players are from Overseas. At February 18, the auction will begin from 3 PM. This players' list consists of 207 capped, 863 uncapped and 27 Associate players. It has been further split up into : 1. Capped Indian Cricketers (21) 2. Capped International Cricketers (186) 3. Associate Players (27) 4. Uncapped Indian Cricketers who have played at least 1 IPL match (50) 5. Uncapped Overseas Cricketers who have played at least 1 IPL match (...

2021 Vijay Hazare Trophy from Feb 18 !

Image
Ranji Trophy was scrapped for the first time in 87 years, as there weren't any possible time to stage this series, in a span of two months. It would have required another 70 days for staging this tournament which would have had the possibilities to go beyond the commencement of Indian Premier League ( IPL ). Many reports suggested that, Ranji's league games can be played before IPL whereas its knockout games could be scheduled after the conclusion of IPL. But, BCCI denied these reports .  As BCCI denied these reports, they sent letters to each and every state cricket association on asking, which could be staged ? Ranji Trophy or Vijay Hazare Trophy ? Most of them voted to Vijay Hazare Trophy and now, another announcement has came out. That announcement is from February 18th, Vijay Hazare Trophy will commence.  Similar to just now concluded Syed Mushtaq Ali Trophy , Vijay Hazare Trophy will also have same set of protocols with almost choosing same cities, as those state associ...

இந்தியாவில் IPL 2021 ?

Image
தற்போது, சில சுவையான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமானது, இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் IPL தொடரை, இந்திய மண்ணில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. இத்தொடர், வழக்கம் போன்று ஏப்ரல் மாதத்தில் துவக்கம் பெற்று, மே மாத இறுதியில் நிறைவு பெரும். அதன் முழு விவரங்களை இப்பதிவில் நாம் காண்போம். சென்ற ஆண்டு , கொரோனா நோயின் பாதிப்பால், இந்தியாவில் நடைபெறவிருந்த IPL தொடரை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ( UAE ) மாற்றியமைத்தது. அதிலும், பார்வையாளர்களின்றி வீரர்கள் மட்டும் கண்டு மகிழுள்ளவாறு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்தியாவில் தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரான அருண் துமால் அவர்கள் தெரிவித்துள்ளார். "அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். நினைத்தவாறு ஏப்ரல் மாத காலகட்டத்தில் நிச்சயமாக நடைபெறும்" என்று கூறியுள்ளார். தற்போது சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்தது. அதற்கு பின், விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடைபெறும். அத்தொடரும் நிறைவடைந்த பின்னரே IPL நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சில நுணுக்கங்கள் கிடைத்துள்ளது. அந்த நுணுக்க...

IPL 2021 செய்திகள் !

Image
சென்ற மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் , 2021ம் ஆண்டு IPL தொடர், 8 அணிகளை வைத்தே நடைபெறும் எனவும், 2022ம் ஆண்டில் தான் கூடுதலாக 2 அணிகளை நியமிப்பார்கள் எனவும், IPL நிர்வாக சபை முடிவெடுத்துள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம், குறுகிய காலகட்டத்தில், Mega ஏலம் எனும் ஓர் மாபெரும் நிகழ்வை நடத்துதல் சாத்தியமற்றதாகும். இதனை தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்தும், IPL தொடரானது, இவ்வாண்டு எங்கு நடைபெறும் என்பதை குறித்தும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாண்டின் IPL தொடரானது, இந்தியாவில் தான் பெரும்பாலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா நோயானது, விஸ்வரூபம் எடுத்து அச்சுறுத்தினால், சென்ற ஆண்டினை போன்று , இவ்வாண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் (UAE) நடைபெரும்வாறு மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் Mini ஏலம் குறித்து, IPLலின் நிர்வாக சபை தெரிவித்தது யாதெனில், "அணிகளுக்கு மத்தியில் வீரர்களை வாங்கி, விற்பதற்கும் (player trading) மற்றும், தேவையற்ற வீரர்களை வெளியேற்றுவதற்கும், ஜனவரி 21ம் தேதி தான் கடைசி நாள்". ஆகையால், ...

January 10லிருந்து Syed Mushtaq Ali கோப்பை

Image
இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் தொடரான, Syed Mushtaq Ali கோப்பை தொடர், ஜனவரி 10ம் தேதியிலிருந்து துவக்கம் பெரும் எனவும் ரஞ்சி கோப்பை தொடர் இல்லாமையே இவ்வாண்டு நிறைவு பெரும் எனவும் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏன், இவ்வாறு ஓர் பாகுபாடு என இப்பதிவில் நாம் படித்து வருவோம். கொரோனா நோய் பாதிப்பின் காரணத்தினால், செப்டம்பர் மாத காலகட்டத்திலேயே இவ்வாண்டின் Vijay Hazare கோப்பை மற்றும் Duleep கோப்பை தொடர்கள் நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. Ranji கோப்பை மற்றும் Syed Mushtaq Ali கோப்பை ஆகிய இரு தொடர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாத காலகட்டத்தில் நடைபெறும் என பல செய்திகள் வெளிவந்தது. இருப்பினும், அதைப்பற்றி BCCIயின் தரப்பிலிருந்து எவ்வித அறிக்கையும் வெளிவராத காரணத்தினால், Ranji கோப்பை நடைபெறுவதில் மேலும் பல சந்தேகங்கள் இருந்தன. இந்திய கிரிக்கெட் வாரியமும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினர். அந்த கடிதத்தில், எந்த ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடைபெற செயல்படலாம் என கேள்வி எழுப்பியபோது, பெரும்பாலானோர் Syed Mushtaq Ali தொடரை நடத்தலாம் என கர...

BCCI's Annual Meeting - 2020

Image
Just after the finish of 2020 Indian Premier League on October 10th, there were many sources spreading news that, in 2021 Indian Premier League, there will be an addition of two teams in which one will be from Gujarat. Also, as two teams getting added, there will be a mega auction for all teams, enabling them to retain only 5 members, while the remaining will go under the hammer of auction. This news weren't officially confirmed yet. But, now BCCI source confirmed that, the call on addition of new IPL teams will be taken on December 24.  What happens on December 24 ? In 24th December of this year, there will be an annual meeting for all BCCI's representatives. In this meeting, they are set to sort out most of the issues, in which one such thing is about the planning of Next year's IPL which is scheduled to take off in less than 4 months. First issue is on the selection of Vice President.  Mahim Verma, has been elected as Vice president, unopposed. In this year's early p...

இந்திய கிரிக்கெட் அணியின் நெருக்கடியான அட்டவணை - 2021

Image
பரவலாக, சில உண்மைகள் காற்றில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு உள்ள உண்மைகள், 2021ம் ஆண்டில் இந்திய அணிக்கு அமைக்கப்பட்ட Schedule பற்றியும் இருக்கலாம். இவையனைத்திற்கும், காரணம் யாதெனில் என நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு ஒரே விடை, Corona நோயினால் ஏற்பட்ட முடக்கம் தான். " நீங்கள் கூறும் சொற்கள் ஏதும் விளங்கவில்லை, சற்று புரியும்வாறு கூறுங்களேன் ", என பார்வையாளர்களின் மனக்குமுறலை என்னால் புரிந்துகொள்ள முடியுது. நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், இனி வரும் பக்கங்களில், ஒரு வரி விடாமல் படித்துக்கொண்டே வாருங்கள். இவ்வாண்டு, கொரோனா நோயின் பாதிப்பால், பல போட்டிகள் தடைபட்டது. பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதில் ஒன்றே, இவ்வாண்டின் நடக்கவிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர். இவ்வாறு தடைபட்ட போட்டிகளையும், தொடர்களையும், பின் வரும் ஆண்டுகளில் நடைபெரும்வாறு அட்டவணை அமைக்க வேண்டும். இவ்வாறு, அமைக்கப்பட்ட அட்டவணையின் காரணத்தினால், எவ்வித ஓய்வுமின்றி, தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்களிலும் பங்குபெறும் அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை, அனைத...

IPL 2021ல் புதிய அணியா ?

Image
 என்ன நடக்குது இங்க ? 3 நாட்களுக்கு முன்பு தான், இவ்வாண்டின் IPL தொடர் நிறைவு பெற்றது. அதற்குள்ளேயே, அடுத்த ஆண்டின் IPL தொடர் குறித்த செய்திகள் வெளிவருகிறதே என பல கேள்விகள் உங்கள் மனதினுள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு, நான் கூறும் விடை, 2021ம் ஆண்டின் IPL தொடர், மார்ச் மாதத்தில் துவக்கம் பெறவிருக்கிறது. தற்போது, நவம்பர் மாதம். ஆதலால், இப்போதிலிருந்தே பல வகையான செய்திகள் வெளியிடப்படும். அவற்றுள் முதன்மை, அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலம். அனைத்து ஆண்டுகளும், வீரர்களை விலைகொடுத்து அவரவர் அணியினுள் தேர்வு செய்ய, IPL ஏலம் நடைபெறும். ஆனால், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு இடையே, Mega எலாம் நடைபெறும். Mega ஏலம் என்றால், பொதுவாக நடைபெறும் IPL ஏலங்களில், ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், Mega ஏலம் நடைபெறும் தருணத்தில், IPL நிர்வாகம் குறிப்பிடும் எண்ணிக்கையுள்ள வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். மீதம் உள்ளோர் ஏலத்தில் களமிறங்குவர். இதில், குறுகிய இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மிகவும் குறுகிய Uncapped ( இ...