Posts

Showing posts with the label New Zealand Cricket

2021 England - New Zealand தொடர் !

Image
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, 2021ம் ஆண்டில் ஓர் நெருக்கடியான அட்டவணை அமைந்துள்ளது. அந்த அட்டவணைக்கிணங்க, தற்போது இலங்கையுடன் ஓர் தொடர் விளையாடி முடித்துள்ளது. இதற்கு பின், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரும் , பின்னர் இங்கிலாந்தில் ஒரு தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கு பின், இலங்கையுடன் ஒரு தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு தொடர் என இடைவெளியின்றி அடுக்கப்பட்டுள்ளது. இவையுடன், தற்போது நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆம், ஜூன் மாத காலகட்டத்தில், இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமோ, நடைபெறவாதோ என்கிற குழப்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஐயர்லாந்து அணியையாவது டெஸ்ட் தொடரில் பங்குபெற அழைக்கலாம், என்கிற முடிவில் இருந்தது. இறுதியாக, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது என்கிற செய்தியையும், அதனால் 2 Test போட்டிகள் நடைபெறும் என்கிற செய்தியையும் இன்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்ய...

NZ vs PAK - இரண்டாவது Test, நான்காம் நாள் ( முடிவு )

Image
நியூஸிலாந்து ரசிகனா நீங்க இருந்தீங்கன்னா, இப்போ உலகத்துல உங்கள விட ரொம்ப சந்தோசமான ஆளு வேற யாரும் இருக்க மாட்டாங்க. அப்படி பட்ட ஒரு ஆட்டத்தை express பண்ணாங்க New Zealand. நேத்து முடிக்கும்போது , 659/6னு ஒரு பெரிய score'ஓட முடிச்சாங்க நியூஸிலாந்து. 362 runs lead எடுத்து, அசைக்கவே முடியாத நிலைமையில நின்னாங்க. அங்க இருந்து, இந்த நாலாவது நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு முதல்ல 362 runs leadட ஒடைச்சு அதுக்கு அப்புறம் ஒரு score அடிச்சு targetடா நியூஸிலாந்துக்கு set பண்ணனும். ஆனா, முதல் innings ல இருந்த ஒரு போராடுற மனசு, ரெண்டாவது inningsல கொஞ்சம் கூட இல்ல. West Indies விட நல்லா விளையாடுன பாகிஸ்தானுக்கு, ரொம்பவே கொடுமையான முடிவு'னு சொல்லலாம். Kyle Jamieson , இந்த வருஷத்தோட find இவர் தான். 6.8 feet heightல ஒரு fast bowling all rounder கெடச்சா, அந்த team நிச்சயமா ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காங்கன்னு அர்த்தம். இப்போ இருக்குற உலகத்துல, நெறய countriesக்கு fast bowling all rounderனு ஒரு varietyயே இல்லாம போச்சு. அப்படி இருக்...

NZ vs PAK - இரண்டாவது Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் ல முடிக்கும்போது, நியூஸிலாந்து 286 runs அடிச்சு அதுல வெறும் 3 wickets மட்டுமே இழந்து, நல்ல நிலைமையில இருந்தாங்க. அவங்கள பொறுத்த வரைக்கும், ஒரு பயங்கரமான lead எடுத்து பாகிஸ்தான்ன திரும்ப bat பண்ண வைக்கணும். கூடவே, இந்த test match'அ ஜெய்ச்சிட்டு, 2021 ICC World Test Championship போட finalsக்கு qualify ஆகணும்ன்னு ஒரு முடிவும் மனசுல இருந்துச்சு. காரணம், இதுக்கு அடுத்து அவங்களுக்கு test series கெடயாது. இவ்ளோ எதிர்பார்ப்போடு தொடங்குன இந்த மூணாவது நாள்ல, என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பார்க்கலாம்.  இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு எரிய நெருப்புல என்னைய ஊத்துனா கதையா தான் அமைஞ்சுது. Pitch'அ பொறுத்த வரைக்கும், நேத்து விட இன்னிக்கி grass கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு. ஆனா, மழை பேஞ்சுது. எந்த ஒரு fast bowlerருக்கும், மழை'ங்கிற ஒரு விஷயம்னா ரொம்ப புடிக்கும். அப்படி இருக்கும்போது, இங்க பாகிஸ்தானோட fast bowlersனால ஒண்ணுமே பண்ண முடியாம திண்டாடிட்டு இருந்தாங்க. நேத்து போலவே இன்னிக்கும் நிறைய catches வந்துச்சு. Kane Williamson னோடதே ரெண்டு catches,...

NZ vs PAK - இரண்டாவது Test, இரண்டாம் நாள் Review

Image
நேத்து, பாக்கிஸ்தான் போராடி, 297 runs அடிச்சாங்க . இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், நியூஸிலாந்துக்கும் நியூஸிலாந்து ரசிகர்களுக்கும் ரொம்பவே புடிச்ச நாளுன்னு சொல்லலாம். காரணம், நியூஸிலாந்து விளையாடுன game அப்படி. சில விஷயம் regularரா நடந்தாலுமே, வேற வேற கோணத்துல ஒரே விஷயம் நடக்கும்போது ஒரு தடவ கூட சலிப்பு தட்டாது. அப்படி என்ன regularரான விஷயம், வித்தியாசமா நடந்துச்சு ? எல்லாத்தையும் இந்த Review Postல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானோட கை ஆரம்பத்துலயே ஓங்கி இருந்துச்சு. Pitchல கொஞ்சம் early movement இருந்துச்சு. அதுல New Zealandடோட openers ஆன Latham மற்றும் Tom Blundell மாட்டுறாங்க. முதல் sessionல இருந்த கடைசி சில நிமிஷத்துல இந்த wicket வீழ்ச்சி நடந்ததுனால, Pakistan கொடிகட்டி பறந்தது. ரெண்டாவது sessionனோட பாதி வரைக்குமே, அந்த early swing இருந்துச்சு. இவங்க ரெண்டு பேருக்கும் அடுத்து Ross Taylor க்கு முஹம்மத் அப்பாஸ் set பண்ணி dismiss பண்ணுறாரு. Over the Wicketல இருந்து, middle stump lineன நோக்கி உள்ள கொண்டு வந்துட்டு இருந்தாரு. மூணு slip fielders...

NZ vs PAK - இரண்டாம் Test, முதல் நாள் Review

Image
முதல் டெஸ்ட் match 'அ ரொம்பவே easyயா ஜெயிச்ச நியூஸிலாந்து, இப்போ ரெண்டாவது test match'அயும் ஜெயிச்சு, June மாசத்துல நடக்கப்போற ICC World Test Championship Finalகு qualify'ஆகுற chances'அ increase பண்ண பாப்பாங்க. அதே நேரத்துல பாகிஸ்தானுக்கு எப்படியாவது இந்த match'அ ஜெயிச்சு, தங்களோட மானத்தை காப்பாத்த பாப்பாங்க. அப்படிப்பட்ட ஒரு test matchல, முதல் நாள் என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாப்போம். நியூஸிலாந்து teamம பொறுத்த வரைக்கும், இப்போ தொட்டதெல்லாம் தங்கமா மாறிட்டு வருது. கடைசி 4 வருஷத்துல, ஒரு வாட்டி கூட, home test series தோத்தது கெடயாது. அதுவும், பாகிஸ்தானுக்கு எதிர்க்க விளையாடுன கடைசி 3 test series வெற்றி தான். இதுக்கு நடுல, cricket வரலாற்றுலயே, முதல் முறையா test cricketல number 1 ranking அடைஞ்சிருக்காங்க. இங்க இருந்து, ICC World Test Champioshipபோட finalகு qualify ஆகுறது லாம் ஒரு matterரே இல்ல. இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Christchurchல இருக்குற Hagley Oval groundல match நடக்குது. பச்சைபசேலுன்னு இருக்குற pitch'அ பாத்த உடனே எந்த captainனா இருந்...

NZ vs PAK - முதல் Test, ஐந்தாம் நாள் Review

Image
Scorecard'அ பார்க்கும்போது இதெல்லாம் ஒரு match'அ னு தோணும். ஆனா, இந்த match'அ Live'அ பாத்தவங்களுக்கு தான் தெரியும், இந்த வருஷத்தோட one of the best test matchesல இதுவும் ஒன்னுன்னு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், இந்த matchல பாக்கிஸ்தான் சீறிக்கிட்டு போராடுன விதம் தான். Target 373, score 71/3னு நாலாவது நாள்ல முடிக்கிற பாக்கிஸ்தானுக்கு ஜெயிக்க வாய்ப்பு இல்லன்னு நேத்து எல்லாரும் நெனச்சங்க. இன்னிக்கி என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துலயே அசார் அலி அவுட் ஆகுறாரு. ஆத்தி, நியூஸிலாந்துக்கு தான் இந்த test matchன்னு நெனைக்குற அளவுக்கு நெலமை இருந்துச்சு. 75/4ன்னு score, தேவை இன்னும் 298 ரன்கள், வாய்ப்பு கிடையாதுன்னு நெனைக்கும்போது, ஒரு ஒளி வருது. அந்த ஒளியும், நம்பிக்கையும் Fawad Alamமோட batல இருந்து வருது. கூடவே, supportiveவா, Resiliant Rizwan நின்னு ஆடுறாரு. இங்கிலாந்து seriesல இருந்து இப்போ வரைக்கும் consistentடா விளையாடிட்டு வர்ற Rizwan, இந்த inningsலயும் நின்னு போராடுறாரு. இவங்க ரெண்டு பேரோட ஆட்டத்தை தடுத்து நிறுத்த...

NZ vs PAK - முதல் Test, நான்காம் நாள் Review

Image
நேத்து, எப்படியோ பாக்கிஸ்தான் team போராடி, follow on avoid பண்ணிட்டாங்க. ஆனாலும், drawங்கிற ஒரு விஷயம் ரொம்பவே கஷ்டமா அமைஞ்சிருக்கு. அதுக்கு ஒரு முக்கிய காரணம், NZ எடுத்த lead. அந்த ஒரு lead காரணமா, maybe New Zealand ஜெயிக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு. அதையும் மீறி, ஒரு வேளை பாக்கிஸ்தான் draw'ஆவது பண்ணிட்டாங்கன்னா, இருக்குறதுலயே ரொம்ப பெரிய விஷயமா இருக்கும். இன்னிக்கி, நியூஸிலாந்து திரும்ப அவங்களோட second inningsகு உள்ள வந்து bat பன்றாங்க. ஆரம்பத்துல, முஹம்மத் அப்பாஸ் அசத்தலா bowl பண்ணாரு. Pitchல uneven bounce இருந்துட்டு இருந்துச்சு. அது காரணமா, அவசரப்பட்டு batடை எங்கயும் விட்டுட கூடாதுன்னு ரொம்பவே கண்ணியமா இருந்தாங்க.  ஒரு எடத்துல கூட, நியூஸிலாந்துக்கு விட்டு கொடுக்க கூடாதுனு, பாகிஸ்தானும் போராடுறாங்க. ஆனா, எழுச்சி நியூஸிலாந்துக்கு தான். கொஞ்சம் நேரம் நினதுக்கு அப்புறம், எங்க எப்படி bounce ஆகுதுங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, விளையாடுறாங்க.  இடையில கொஞ்சம் அவசரம் இருந்தாலும், 180/5னு ஒரு score அடிச்சு declare பன்றாங்க. பாகிஸ்தானுக்கு second innings target, 373 runs. முன்னாடி ...

NZ vs PAK - முதல் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள்ல தாண்டிட்டோம்னா, பாகிஸ்தானுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு இருக்குனு நான் எழுதியிருந்தேன். அந்த ஒரு விஷயம், ஓரளவுக்கு தான் உண்மையா அமைஞ்சுது. காரணம், இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, நிறைய சொதப்பல்ல சந்திக்குது பாக்கிஸ்தான். இருந்தாலும், அவங்ககிட்ட இருந்து எல்லா teamமும் கத்துக்க வேண்டிய ஒரு விஷயம், சூழ்நிலை நமக்கு சாதகமா இல்லைனாலும், போராடுற அந்த ஒரு குணம். அந்த ஒரு விஷயத்தை எப்போவும் சரியா செஞ்சுட்டு வர்றாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review postல நாம பார்க்கலாம்.  நேத்து 20 overs விளையாடி 30/1ன்னு ஒரு நிலைமையில முடிக்குறாங்க பாக்கிஸ்தான். இன்னிக்கி பொறுத்த வரைக்கும் பார்த்தோம்னா, முஹம்மத் அப்பாஸ் ரொம்ப அழகா patience காமிச்சாரு. அவரோட ஒவ்வொரு block'உம் பக்காவா இருந்துச்சு. Runs வரல, but ஒரு night watchman கிட்ட இருந்த்து இந்த ஒரு defense ரொம்பவே தேவையானது. 55 ballsகு 5 runs எடுக்குறாரு. இங்க பாக்கிஸ்தான் மாட்டிக்கிட்ட ஒரு விஷயம், foot work error. New Zealand bowlers எல்லாரும் short balls போட்டு போட்டு target பண்ணிட்டு இருந்தாங்க. முக்கியமா, Ja...

NZ vs PAK - முதல் Test, முதலாம் நாள் Review

Image
West Indiesக்கு எதிரா ஒரு successful'ஆன series'அ முடிச்சதும் அப்புறம், இப்போ Asian team'ஆன பாகிஸ்தான் கூட மோதுறாங்க. T20 seriesல , ரெண்டு match நியூஸிலாந்தும் ஒரு match பாகிஸ்தானும் ஜெயிக்குறாங்க. இந்த நிலைமையில, டெஸ்ட் கிரிக்கெட்லயாவது, நாம நம்மளோட முத்திரையை பாதிக்கணும்னு மும்முரமா இருந்தாங்க பாக்கிஸ்தான். ஆனா, நியூஸிலாந்து ஒன்னும் சளச்சவங்க கிடையாதே. 0.09 pointsல No.1 Test Rankingக miss பண்ணியிருக்காங்க. கிரிக்கெட் வரலாற்றுலயே முதல் முறையா, NZ team test cricketல No.1 position அடையப்போறாங்க. அவ்வளவு assaultடாவா விட்ருவாங்க. என்ன நடந்துச்சுன்னு இந்த Blogல நாம பார்க்கலாம். Mount Maunganuiல இருக்குற Bay Oval Stadiumல தான் இந்த match நடக்குது. Toss ஜெயிக்கிற Pakistan team முதல்ல fielding choose பன்றாங்க. Decision மட்டும் எடுத்தா பத்தாது, அதை properரா executeடும் பண்ணனும். அந்த வகையில, ஓரளவுக்கு correctடான வேலைய செஞ்சிருக்காங்க பாகிஸ்தான். முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளேயே, நியூஸிலாந்து team openerகளான Tom Latham மற்றும் Tom Blundellல கொக்கி போட்டு தூக்குறாங்க.  அதுக்கு ஒரு முக்...

NZ vs PAK - T20I Review

Image
With less than a day left, for the commencing of two match test series between New Zealand and Pakistan, at Bay Oval, Mount Maunganui, here is just a post review on the 3 match T20I series between the same at New Zealand. In the time of previewing the test match, why are you reviewing the T20I series, which finished days back ? The answer is, I find this might be the right time to review, as it shows how Pakistan is suffering and will suffer without Babar Azam., as he is unfit for the first test too. In this three match series, New Zealand have won first 2 games while Pakistan sealed the third game, with a good fight. But, why Pakistan lost, despite being one of the top nations in T20I cricket ? During first match, New Zealand have sent their younger most squad, in which they have won the toss and decided to bowl first. Pakistan had a poorest ever start, with 39/5 in the end of powerplay. Jacob Duffy, ran into the Pakistani lineup, with his destructive pace bowling. Babar less factor h...

NZ Squad for PAK Series - 2020/21

Image
After winning the against West Indies in home, they are set to face Pakistan in their home, and once again for 3 T20I games and 2 Test matches. Pakistan have already announced a 32 member squad and they were expectations on the announcement of Kiwis Squad. Now, they have announced different squads for 3 T20Is. Still, Test squad is yet to be announced. There are surprises and shocks in the changes announced from these squads. In this squad Kane Williamson, Tim Southee, Trent Boult, Kyle Jamieson and Daryl Mitchell will be featuring only in the second and third T20I games scheduled to be played at December 20 and 22th in Hamilton and Napier Respectively. So, who will lead NZ in the first T20I ? It is Mitchell Santner. He was actually planned to lead NZ in the third T20I against West Indies. But, that game unfortunately got abandoned due to rain. So, the first T20I against Pakistan will be the first match for Mitchell Santner as a captain of NZ.  Ferguson has been ruled due to bone st...

NZ vs WI - 2ம் Test, நான்காம் நாள், இறுதி சடங்கு

Image
நேத்து முடியும்போது WI team, 65.4 overs முடிஞ்ச நேரத்துல, 244/6னு ஒரு நிலைமையில இருந்தாங்க. அவங்களுக்கு இன்னும் 85 runsகும் மேல அடிச்சா New Zealand திரும்ப 2வது innings விளையாட வருவாங்க. ஆனா அது எதுவும் நடக்கல. இன்னிக்கி 13.3 oversலேயே, மொத்தமா முடிச்சு parcel பண்ணி அனுப்பிட்டாங்க. NZ teamம second innings ஆட விடாம தடுத்தது வெறும் 11 runs. இந்த 4th dayல என்ன நடந்துச்சுனு இந்த review postல நாம பார்க்கலாம்.  என்ன தான் 14 oversகுள்ளேயே இன்னிக்கி நாள் முடிஞ்சாலும், இந்த 14 oversல ஏகப்பட்ட drama நடந்துச்சு. அதே மாதிரி என்ன தான் West Indies தோத்தாலும், அவங்களுக்கு ஏகப்பட்ட positives'ஓட வெளில போவாங்க. அதே நேரத்துல New Zealandகு ஜெயிச்சாலும், இப்போதைக்கு வேற ஒரு விஷயத்துல ஒரு சின்ன ஏமாற்றம் தான்.  இன்னிக்கி நாள பொறுத்தவரைக்கும், NZ bowlerகளான Southee மற்றும் Boult , outside off stumpல pitch பண்ணி, உள்ள வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இதுல எந்த endல இருந்து bowl பண்றாங்களோ, அங்க இருந்து acrossல batsmanனுக்கு move பண்ணிகிட்டே இருக்க, இந்த ஒரு strategy நல்ல விளையாடிட்டு இருந...

NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது West Indies team, அவங்களோட first inningsல 124 runs அடிச்சு அதுல 8 wickets இழந்து பரிதாபமா இருந்தாங்க. எப்படி இருந்தாலும், இன்னிக்கி 3வது நாள் குள்ள மொத்தமும் முடிஞ்சிடும்னு எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா , West Indies had other ideas. அப்படி என்ன பண்ணாங்கன்னு, இந்த Review Showல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ளேயே West Indies அவங்களோட first inningsல all out ஆகுறாங்க. சரி, second innings'உம் இப்படி தான் நடக்கப்போவுதுன்னு எதிர்பார்க்கும்போது, WI batsmen எல்லாரும் திரும்ப fight பன்றாங்க. இந்த வருஷம் முழுக்க ஒழுங்காவே விளையாடாத John Campbell, இன்னிக்கி step up பண்ணுறாரு. கூடவே எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் contribute பண்ணாலும், கடைசி sessionல சில wickets விட்டாங்க West Indies. அதுக்கு முக்கிய காரணம், என்ன தான் scorecardட பார்க்கும்போது Trent Boult தான் wickets எடுத்து இருந்தாலும், உண்மையான காரணம் Jamieson இன்னொரு endல create பண்ண pressure தான்.  Once again, அந்த incoming deliveries, எல்லா batsmenக்கும் தலைவலியை கொடுத்துச்சு. ...

NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள் Review

Image
நேத்து, நியூஸிலாந்து team 294/6னு ரொம்ப strong'ஆன நிலைமையில வந்து நிக்குறாங்க. இங்க இருந்து 350க்கும் மேல அடிச்சாலே, ரொம்ப சந்தோச படுவாங்க. அதே நேரத்துல, பலமா அடிவாங்குன West Indies, மீண்டு வரணும்னு ஆசை படுவாங்க. இதுல யாரோட ஆசை நிறைவேறுச்சு, இந்த ரெண்டாவது நாள் யாருக்கு சாதகமா போச்சுன்னு இந்த Reviewல நாம பார்க்க போறோம். இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Henry Nichols 117க்கு not outல இருந்தாரு. இன்னொரு பக்கம், Jamieson உள்ள இருக்க, வீசுன முதல் ballல இருந்தே runs நல்ல வேகமா வர்ற ஆரம்பிச்சுது. நேத்து போலவே, இன்னிக்கும் West Indies team நெறய catches drop பன்றாங்க. Batsmanகளுக்கு angle create பண்ணி உள்ள கொண்டு வந்தது, Jamieson மற்றும் Southeeயோட wicketடுகள காவு வாங்குச்சு, 359/8னு ஒரு நெலமைல இருக்காங்க நியூஸிலாந்து.  இங்க இருந்து, 370குள்ள நியூஸிலாந்து teamமையே நாம சுருட்டிட்டோம்னா, நமக்கு battingல ஒரு பெரிய positivity கிடைக்கும்னு நெனச்சாங்க. கட்டுன கனவு கோட்டை எல்லாத்தையும் இடிச்சு தள்ள வேண்டிய நெலமை வந்துச்சு. Neil Wagner battingகு வர்ற முதல் ballல இருந்தே அதிரடியா ஆட ஆரம்பிச்சுட்டார...

NZ vs WI - இரண்டாவது டெஸ்ட், முதல் நாள் Review

Image
முதல் டெஸ்ட் match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson ஆடுன கதகளி ஆட்டம், மொத்த West Indies Teamமயும் ஊதி தள்ளிருச்சு. கூடவே, Paceகு support பண்ணுற wicketல நின்னு சமாளிக்க கூட முடில. அந்த டெஸ்ட்டுக்கு அப்புறம், இன்னிக்கி ரெண்டாவது டெஸ்ட் match ஆரம்பிக்குது. இந்த test match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson அவர்கள் அப்பா ஆகப்போகுற காரணத்துனால, வெளியேருறாரு. அவருக்கு பதிலா Tom Latham தான் Captainனா பொறுப்பு ஏத்துக்குறாரு. போன matchல இருந்த conditions'அயே சமாளிக்க முடியாம வெளில போன West Indies teamனால இந்த Windy Wellington wicketட சமாளிக்க முடியுமா ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியணும்னா நாம எல்லாரும் 5 நாள் காத்திருக்க வேண்டும். முதல் நாள பொறுத்த வரைக்கும், West Indies team toss'அ ஜெயிச்சு முதல்ல fielding choose பன்றாங்க. Wellingtonல முதல் ரெண்டு நாள், நல்ல காத்து இருக்கும். Bowlerகளுக்கு ஒரு கரி விருந்து மாதிரி. இந்த trackல உள்ள எறங்குற New Zealand batsmanகளுக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுது. Shannon Gabriel பந்தை நல்லா batsmanகளுக்கு உள்ள கொண்டு வந்து...

Corey Anderson announces International Retirement !!

Image
NZ's Top All Rounder, Corey Anderson has announced his retirement from International Cricket. Aged 29, why has he announced his retirement from International cricket ? Many all rounders in this world, face the issue of getting separated, as many newer cricketers continue to dominate in this competitive form of game. So developing skills, is the most important asset to survive. Corey Anderson's case is the same as many. He holds the record of scoring fastest century in ODI, overtaking Shahid Afridi's record in just 1 ball. He has been a phenomenal left arm medium fast bowler. He has picked up 60 wickets in 49 ODI matches along with 16 wickets in 13 test matches. He has also scored 2000+ runs in International cricket. In his 6 years of career span, these numbers are not so encouraging. Also, in his career, after 2015 Cricket World Cup, he was seen going under a tough downtrodden period. In this downtrodden, he was lacking variation in his bowling and also started getting obe...

NZ vs WI - முதல் Test, நான்காம் நாள் ( இறுதி நாள் )

Image
நேத்தி முடியுறதுக்குள்ளயே WI team, first innings all out ஆகி, second innings battingகு வந்து, அதுல 6 wickets விட்டு, பரிதாப நிலையில இருந்தாங்க. இவ்ளோ ரணகளத்துலயும் கிளிகிளிப்பு தர்ற மாதிரி ஒரு விஷயம் என்னன்னா, நேத்திக்கு கடைசி sessionல ஒரு சின்ன fight, அவங்ககிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. அந்த fight, இன்னிக்கும் continue ஆகிச்சா ? இல்ல வழக்கம் போல NZ ராஜ்ஜியம் தான் நடந்துச்சான்னு இந்த blogல நாம பார்க்கலாம்.   இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Blackwood மற்றும் Alzarri Joseph கிட்ட இருந்து ஒரு நல்ல போராட்டம் தெரிஞ்சுது. குறிப்பா, Blackwood கொஞ்சம் கூட அவசரப்படாம, singles and doubles மூலமாவே runs score பண்ணிட்டு இருந்தாரு. Test Matchல இது என்ன பிரமாதம்ன்னு நீங்க கேட்பீங்க. பொதுவா, Blackwood என்னதான் பொறுமையா விளையாடினாலும், அங்கங்க lofted shots அவருகிட்ட இருந்து பார்க்க முடியும். அவரு அவுட் ஆகுறதுக்கு முக்கியமான reasonனாவும் இது அமைஞ்சிருக்கு. அப்படி உள்ள ஒரு நிலைமையில, இன்னிக்கி அவரு ஒரு இடத்துலயும் chance எடுக்கல. தள்ளி தள்ளி runs score பண்ணி, இந்த ஒரு ஆட்டத்தை வெச்சே centu...

NZ vs WI - முதல் Test, மூன்றாம் நாள்

Image
இன்னிக்கி day'ய பொறுத்த வரைக்கும், நேத்து நான் பாராட்டுனா West Indies, செமயா சொதப்புறாங்க. New Zealandட பொறுத்த வரைக்கும், ஒரு நல்ல pace track கெடச்சிட்டா அதை எப்படி பயன்படுத்தணும்னு, மறுபடியும் மறுபடியும் காமிச்சிட்டு இருக்காங்க. இப்போ New Zealand ஜெயிக்கிற நிலைமையில இருந்துட்டு இருக்காங்க. என்ன நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்னு இந்த review showல நாம பார்க்கலாம்.  நேத்து நாள் முடியும்போது, 26 overs முடிவுல West Indies, 49/0னு இருந்தாங்க. ஆஹா, நல்லா விளையாடுறாங்களே, இன்னிக்கி நிச்சயமா ஏதாவது பெரிய score அடிக்க போறாங்கன்னு எதிர்பார்த்தா, எல்லா ஆசைலயும் acidட ஊத்துறாங்க. இந்த 3வது நாள்'ல பொறுத்த வரைக்கும், வானம் மேகமூட்டமா தான் இருந்துச்சு, அப்பப்போ மழையும் பேஞ்சுது. இந்த ஒரு conditionsல, அதுவும் பச்சை பசேலுன்னு வயல் வெளிக்கு நடுல groundட கட்டி, அதுல இருக்குற pitchலயும் பச்சை பசேலுன்னு இருந்தா, எந்த ஒரு fast bowlerருக்கும், ஒரு வரம் !.  அந்த வரத்தை, New Zealand மாதிரி ஒரு team சும்மா விடுவாங்களா ? வெச்சு செஞ்சாங்க. West Indies teamம, ஒன்றரை sessionகுள்ள காலி பண்றாங்க. நேத்து, wi...

NZ vs WI - முதல் டெஸ்ட், இரண்டாம் நாள் Review

Image
நேத்து, முதல் நாள் முடியும்போது, Williamson அவர்கள் 97*ல இருந்தாரு. இன்னொரு பக்கம், Ross Taylor set ஆகி, மொத்தமா 243/2னு ரொம்ப வலுவான நிலையில இருக்க, இன்னிக்கி இரண்டாவது நாள் தொடங்குது. இந்த ரெண்டாவது நாள்'ல என்ன நடந்துச்சுன்னு, இந்த blog postல, review பண்ணலாம்.  என்னடா இது, தமிழும் இல்லாம, Englishம் இல்லாம ரெண்டையும் mix பண்ணி எழுதிரியே'ன்னு நெறைய பேருக்கு மனசுக்குள்ள தோணலாம். நான் எழுதுற review எல்லாருக்கும் பஎளிமையா புரியணும்னு தான் இப்படி ஒரு try. படிச்சு பார்க்கும்போது, ரொம்ப easyயா இருக்கும்.  இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Ross Taylor கொஞ்சம் aggression காட்டுறாரு. அவரை dismiss பண்ணனும்னு, 3 slip fielders set பண்ணி, உள்ள கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இந்த strategy, நல்லா வேலையும் செஞ்சுது. அவரு dismiss ஆன கொஞ்ச நேரத்துலயே, Nicholls அவர்களையும், அதே மாதிரி slipல fielders set பண்ணி dismiss பண்ணாங்க. இப்படி முதல் 1/2 மணி நேரம், West Indies 'ஓட bowling dominate பண்ணுச்சு. ஆனா, இது எல்லாத்தையும் மொத்தமா அடிச்சு ஓட விட்டாரு Kane Williamson. அவரோட gameல செம transition இருந...

NZ vs WI - முதல் டெஸ்ட், முதலாம் நாள்

Image
NZக்கும் WIக்கும் இடையில, test series நடக்குது. இந்த test seriesல 2 matches நடக்கும். இதுல முதல் test match, Hamiltonல இருக்குற Seaddon Park மைதானத்துல, இன்னிக்கி நடக்குது. இந்த seriesல நடக்கப்போற ரெண்டு test matchesஅயும், ஒவ்வொரு நாள் முடியும்போது, அந்த நாளோட reviewவ இந்த blogல நாம பார்க்க போறோம். இன்னிக்கி, முதல் நாள். ஆரம்பமே, மழையோடு ஆரம்பிக்குது. அது காரணமா, ஒரு மணிநேரம் கழிச்சு தான் மழை நின்னு, matchஏ ஆரம்பிக்குது. Toss ஜெயிக்கிற WI அணி முதல்ல bowling choose பண்றாங்க. பச்சை பசேல்னு pitch இருந்துச்சு. ஆத்தி, பச்சை பசேல்னு இருக்கே, ball பழசும் ஆவாதே, fast bowlers பூந்து விளையாட போறாங்கன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. அதுக்கு ஏத்த மாதிரி, Debut பண்ற Will Youngகும் டக்குனு அவுட் ஆகுறாரு. WIக்கு தான் upper hand இருக்குனு எல்லாரும் நினைக்கும்போது, " இதெல்லாம் நீ உன் கனவுல கூட நெனச்சு பாக்கக்கூடாது'னு" Lathamமும் Kane Willaimsonனும் batting மூலமா சொல்றாங்க. WI Bowlers, 3 slip fielders நிக்கவெச்சு, pitchல இருக்குற ஒரு excessive movementட use பண்ணி, short lengthல pitch பண்ணி ...