Posts

Showing posts from October, 2020

RR vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
ராஜஸ்தானுக்கும் , பஞ்சாபுக்கும் நடுவுல நேத்து match நடந்துச்சு. ரெண்டு பேருக்குமே இது do or die match தான். என்னதான் பஞ்சாப் தோத்து, அதையும் மீறி outside chance இருந்தாலும், அதா வெச்சு உள்ள வரணும்னா net run rate ரொம்பவே அவசியம். இன்னொரு பக்கம், ராஜஸ்தான் தோக்குறத பத்தி யோசிக்கவே கூடாது. Toss ஜெயிச்ச RR, முதல்ல fielding choose பன்றாங்க. Gayle அடிச்ச அடியினால 185/4னு நல்ல score அடிக்கிறாங்க. இருந்தாலும், சமீபத்துல dew வந்து வேலை செய்யுறது காரணத்துனால, இந்த score லாம் பத்தலையோன்னு ஒரு feeling இருந்துச்சு. அந்த நெனப்புக்கு ஏத்த மாதிரி, RR திரும்ப batting பண்ணி, உக்கிரமா chase பன்றாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க ! மதம் புடிச்ச யானை மாதிரி வெறிகொண்டு மேல வந்துக்கிட்டு இருந்த Punjab'அ, எப்படி அடக்கி சாச்சாங்க ? அதுவும் இல்லாம, RR'கிட்ட ஆரம்பத்துல இருந்த form, நடுல காணாமப்போயி அப்புறம் திரும்ப எப்படி பழைய form'அ கண்டுபிடிச்சாங்க ? இந்த மாதிரி இருக்குற எல்லா கேள்விகளுக்கும், இந்த blogல நான் ans

CSK vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, சென்னைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், சென்னைக்கு ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் கெடைக்காது. ஆனா, மத்த teamsலாம் சென்னை தான் ஜெய்காணும்னு ஆசையா இருப்பாங்க. அப்போ தான், கொல்கத்தா'ங்கிற ஒரு எதிரி playoffs raceல இருந்து வெளியேறுவான். இன்னொரு பக்கம், obvious'அ கொல்கத்தா ஜெயிச்சே ஆகணும். Toss ஜெயிக்கிற CSK, முதல்ல bowling choose பன்றாங்க. Nithish Rana வோட excellent start மற்றும் Dinesh Kartik கோட smart finishing காரணமா, 172/6னு score அடிக்குறாங்க. ருதுராஜ் மறுபடியும் openingல எறங்கி, மீண்டும் மீண்டும் prove பண்ணுறாரு. ஒரு solid batsmanனா விஸ்வரூபமெடுத்து, bowlersஅ பந்தாடுறாரு. அவரைத்தாண்டி அம்பட்டி ராயுடு இடையில ஒரு cameo innings ஆடுறாரு. அது இல்லாம Jadeja வோட finishing காரணமா, கடைசி ballல chase பண்ணி ஜெயிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். மறக்காம, click பண்ணி பாருங்க !         எங்க, இந்த match'அ KKR உண்மையிலேயே விட்டாங்க ? CSK எதுக்கு தி

Australian cricket team named 18 member squad for Limited Overs Series against India

Image
With Indian Cricket team, announcing the list of cricketers who are going to be a part of this great International Series against Australia in Australia, few days ago, just now Australian cricket team have named their 18 member squad for limited overs cricket. So, the test cricket squad is yet to be announced, but in this squad there are quite few surprises for Cricket Fans, and also some analysis needed to be done. For the case of analysis, this blog is being written below. Australia's 18-member squad for Limited Overs Series against India - Aaron Finch , Sean Abbott, Ashton Agar , Cameron Green, Moises Henriques, Steve Smith , Marnus Labuschagne , Glenn Maxwell , David Warner , Pat Cummins , Mitchell Starc , Josh Hazlewood , Daniel Sams , Kane Richardson, Marcus Stoinis , Alex Carey , Mathew Wade and Adam Zampa . We have already seen in the tour of England, during which Maxwell, Adam Zampa, Mitchell Marsh, Mitchell Starc, shine as a glowing star, whereas most cricketers were on

MI vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையில ஒரு high intense match நடந்துச்சு. இதுல ஜெயிக்குற team, official'அ Playoffsகு qualify ஆவாங்க. Toss ஜெயிக்குற MI அணி, முதல்ல bowling choose பண்றாங்க. Padikkal ளோட batting, அவ்ளோ brilliantடா இருந்துச்சு. Particular'அ அவரோட boundary placements, தரம் !! ஆனால், அவரை தவிர்த்து, வேற யாரும் ஒழுங்கா விளையாடல. கூடவே, Bumrah வோட double Wicket maiden, மொத்த கதையவே மாத்திருச்சு. 164/6 தான் அடிச்சாங்க. திரும்ப, MI Batting பண்ணும்போது, ஆரம்பத்திலேயே wickets விட்டாலும், run rate'அ சுத்தமா ஏற விடல. Match 50-50 % winning chance'ஓட இருக்கும்போது, அந்த gameம மொத்தமா திருப்புனது Suryakumar Yadav . அது தான், MI team'அ ஜெயிக்க வெச்சுது.  இந்த match'ஓட Post Match Analysis vide o'வ, என்னோட Cricmuhan YouTube channelல பேசி explain பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க ! RCB எங்க கோட்ட விட்டாங்க ? ரெண்டு teamsகும் இருந்த difference என்ன ? பும்ரா'வா இல்ல Suryakumar Yadav'வா ? இவங்க இல்லன்னா, அப்புறம் வேற யாரு ? இப்படி ஏகப்பட்ட questionsக

SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ விட்டா, SRH க்கு Playoffs chance முடிஞ்சிடும். Toss ஜெயிக்குற DC அணி , முதல்ல fielding choose பண்றாங்க. Warner & Saha , ரொம்ப பயங்கரமா start பண்றாங்க. Rabada வந்தாலும் சரி, Nortje வந்தாலும் சரி, நி யார கூட்டிட்டு வந்தாலும், இன்னிக்கி அவன் செத்தான்'னு ஒரு முடிவோட உள்ள வந்து ஆடுறாங்க. அது காரணமா, 219/2னு Everest score அடிக்குறாங்க. அது திரும்ப chase பண்ண முடியாம, சிக்கி சுன்னாம்பு ஆகுறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ, Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்படியே comments sectionல உங்களோட views and opinions, post பண்ணுங்க.  "அதான் உனக்கு chasing வரலயே, பின்ன ஏன் அதையே புடிச்சு தொங்கிட்டு இருக்கன்னு" social mediaல பல பேர் கேள்வி கேட்டுட்டு, troll பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், அது எல்லாம் தாண்டி வேற ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னு இந்த blogல பார்க்கலாம் !! இந்த match'அ DC நோக்கத்துக்கு உண்மையான காரணம், Shreyas Iyer 'ஓட experimenta

ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் ஓர் அலசல்

Image
அடுத்த மாதம்,   இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி , ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது ஓர் 3 மாத கிரிக்கெட் தொடராக அமையும் நிலையில், இதற்கான வீரர்களை எப்போது தேர்ச்சி செய்வர், அதன் அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று பல வகையான கேள்விகள் மக்கள் மனதுள் இருந்து வரும் நிலையில், தற்போது, 32 வீரர்களை கொண்டு ஓர் அணியின் பட்டியலை, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியம், தனது Twitter பக்கத்தில் வெளியிட்டது. இந்த வீரர்களின் தேர்ச்சியை அலசி ஆராய்ந்து எழுதப்படும் பதிவே இது ஆகும். முதலில், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் 23ம் தேதியன்று துவக்கம் பெரும் நிலையில், அதன் அணிவகுப்பை நாம் எடுத்து பார்க்க வேண்டும்.  அதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் - விராட் கோலி ( C ), ஷிகர் தவான் , மயாங்க் அகர்வால் , KL ராகுல் ( VC ), சஞ்சு சாம்சன் , மனிஷ் பாண்டே , நவதீப் சைனி , ஜஸ்பிரிட் பும்ரா , முஹம்மத் ஷமி , ஷ்ரேயஸ் ஐயர் , ஹர்திக் பாண்டியா , ரவீந்திர ஜடேஜா , யுஸ்வேந்திர சஹால் , வாஷிங்டன் சுந்தர் , தீபக் சஹார் , வருண் சக்ரவர்த்தி .  அதற்கு பின், டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், களமிறங்கி மோதி

KXIP vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, பஞ்சாபுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பஞ்சாப் அணி, Sharjahல முதல்ல bowling choose பன்றாங்க. கொல்கத்தாவுக்கு ஆரம்பத்துலயே சரிவு நடக்குது. ஷமி யோட அசத்தலான bowling காரணமா, top order batsmanலாம் வந்த வழியிலேயே திரும்ப போனாங்க. Gill மட்டும் 19வது ஓவர் வரைக்கும் நின்னு விளையாடியது காரணமா, 149/9னு ரொம்பவே சின்ன score அடிக்கிறாங்க. அதை, நெனச்சத விட வேகமாவும், assaultடாவும் chase பண்ணிட்டு போறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க.    ரெண்டு teamsகும் must win game. ஆனாலும், எப்படி one sided match'அ மாறுச்சு. கொல்கத்தாவுக்கு ஏற்கனவே பல பேரோட  Pre Match Analysis Video லசொன்ன மாதிரியே எப்படி நடந்துச்சு ? இந்த மாதிரி ஒரு turning point ட கொண்டு வந்தது யாரு ? இப்படி பல கேள்விகள் உங்க மனசுல இருக்கும். அதுக்கான பதில் தான் இந்த blog post !  இந்த matchஅ பொறுத்த வரைக்கும் ரெண்டு turning point. ஒன்னு ஷமி யோட opening spell. KKR 'ஓட batting'அ எடுத்து

2020 IPL Play-Off Schedule and Women's IPL Schedule

Image
As we have been in the business end of the league stage of ongoing Indian Premier League which is staged at United Arab Emirates. Now, the news about venues hosting the play off games have been announced with its dates and venues announced The media release stated that, Dubai and Abu Dhabi venues are planning to host the play respectively. While asking about Sharjah, they were planned to host Women's IPL games, with women cricketers undergoing the quarantine period. Qualifier 1 - Dubai International Stadium, Dubai Eliminator - Sheikh Zayed International Stadium, Abu Dhabi Qualifier 2 - Sheikh Zayed International Stadium, Abu Dhabi Final - Dubai International Stadium, Dubai Many were expecting that audience might be allowed to visit the stadium, but the possibility looking minimal. Along with this, Women's IPL Schedule have been announced. 4th November - 7:30pm - Supernovas VS Velocity, Sharjah 5th November - 3:30pm - Velocity VS Trailblazers, Sharjah 7th November - 7:30pm - Tr

RCB vs CSK | RR vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுலயுமே, இந்த முறை chasing teams தான் ஜெயிச்சாங்க. இதுல ஒரு பக்கம், result பெருசா play-off'அ பாதிக்காதுன்னாலும், இன்னொரு matchல வர்ற result, நிச்சயமா impact பண்ணும். அதே மாதிரி, impact பண்ணவும் பண்ணுச்சி. இதுல இன்னொரு கூத்து, ரெண்டுமே one sided game'அ அமைஞ்சுது. இந்த ரெண்டு matchesல இருக்குற முக்கியமான turning point என்னன்னு இந்த blog ல நாம பார்க்கலாம். முதல்ல பெங்களூருக்கும்   சென்னைக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பெங்களூரு முதல்ல batting choose பன்றாங்க. ஆனா, நெனச்ச அளவுக்கு runs வரவே இல்ல. Wicket slowங்கிற காரணத்தை நாம முன்னாடி எடுத்து வெச்சாலும், இந்த காரணத்தை தாண்டி, நெறய எடத்துல chance எடுக்காம இருந்தாங்க. கடைசில, நெறய wickets விட்டதுனாலயும், boundaries வராததுனாலயும், வெறும் 145/6 தான் அடிச்சாங்க. அதை திரும்ப chase பண்ண CSK, Ruturaj Gaikwadஓட அசத்தலான batting காரணமா, கொஞ்சம் easyயா chase பண்ணிட்டாங்க. கடைசியா, ஒரு youngster spot ஆகியிருக்கான். இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan YouTube channel ல po

KKR vs DC | KXIP vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. கடைசி 10 daysஅ second batting பண்ண team ஜெயிச்சாங்கன்னு, இந்த ரெண்டு matchesலயும் toss ஜெய்க்குற captains, முதல்ல fielding choose பன்றாங்க. ஆனா, நெனச்ச மாதிரி அமையாம, first batting பண்ண team தான் ஜெயிக்குறாங்க. இதுல ஒன்னு, Abu Dhabiல 190+ அடிச்சிட்டு அசால்ட்டா சம்பவம் பண்ணாலும், இன்னொரு match தான் low scoring encounterரா அமைஞ்சு, அதுல மொதல்ல batting பண்ண team ஜெயிக்குறாங்க. இந்த ரெண்டு matchesல நடந்த turning point moments தான் என்னனு இந்த blogpost ல நாம பார்க்கப்போறோம்.  முதல் match, Kolkata Vs Delhi . இந்த matchஅ பொறுத்த வரைக்கும், கொல்கத்தா முதல்ல batting பன்றாங்க. ஆரம்பத்துல wickets விட்டாலும், பின்னாடி Narine மற்றும் Nithish Rana சேர்ந்து ஆடுன கதகளி ஆட்டம், 194/6னு நல்ல scoreர reach பண்ண help பண்ணுச்சு. அதை திரும்ப chase பண்ண முயற்சி செஞ்சு, ஏகப்பட்ட wicketsஅ விட்டாங்க. அதுல, வருண் சக்ரவர்த்தி 5 wicket haul claim பண்ணிட்டு சம்பவம் பண்ணுறாரு. கடைசியா, 59 runs வித்தியாசத்துல கொல்கத்தா ஜெயிக்குறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video

CSK vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, சென்னை க்கும் மும்பை க்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற மும்பை அணி, முதல்ல bowling choose பன்றாங்க. இந்த match தோத்துட்ட, சென்னைக்கு playoffs போகுற வாய்ப்பு கைவிட்டு போயிடும். அதே நேரத்துல மும்பைக்கு இந்த match'அ ஜெயிச்ச, top spot புடிப்பாங்க. சென்னை battingகு வர்றாங்க, ரொம்பவே மோசமா விளையாடுறாங்க. கடைசில Sam Curran மற்றும் Imran Tahir போராடுனது காரணமா 114/9னு ஒரு score reach பன்றாங்க. ஆனா, Sharjah wicketல இது double digit scoreகு சமம். Openers ரெண்டு பேரும் உள்ள இறங்கி ஈஸியா chase பண்ணிட்டு போறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ Cricmuhan Youtube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, முக்கியமா CSK ரசிகர்கள் !!    இருந்தாலும், இப்படி ஒரு collapseகு காரணம் யாரு ? Rohit Sharma இல்லாம எப்படி சம்பவம் பண்ணாங்க ? எங்க அந்த turning point நடந்துச்சு. இது எல்லாத்தையும் புரிஞ்சிக்க, இந்த blogpost அ பாருங்க. இந்த match பொறுத்த வரைக்கும், Pollard 'ஓட captaincy, கூடவே Boult 'ஓட opening spell அற்புதமா இருந்துச்சு. Top order batsmenகு 2 s

SRH vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் ராஜஸ்தானுக்கு இடையில match நடந்துச்சு. இதுல தோக்குற teamகு, qualification chances இன்னும் கம்மியாகும். Toss ஜெய்க்குற SRH, முதல்ல bowling choose பன்றாங்க. Sanju Samson மற்றும் Riyan Parag கோட contribution காரணமா, 154/6னு ஒரு below par score அடையுறாங்க. முதல் 10 oversல 77/1னு செழிச்சு இருந்தாலும், பின்னாடி Holder 'ஓட bowling காரணமா, restrict பண்ண முடிஞ்சுது. திரும்ப, SRH'ஓட openers சீக்கிரமா out ஆனாலும், மனிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர் ஆடுன ஆட்டம், மொத்தமா gameஅ முடிச்சி விட்டிருச்சு.  இந்த match'ஓட Post Match Analysis video வ Cricmuhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்படியே subscribe'உம் பண்ணுங்க.  இருந்தாலும், Steve smith எப்படி அவ்ளோ லேசுல விட்டாரு. SRH'ஓட பலமான openersஅ dismiss பண்ணியும், எப்படி இந்த chaseஅ நிகழ்த்த முடிஞ்சுது. இந்த சம்பவத்துக்கு பின்னாடி நடந்த backstory என்ன ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய ஒரு இடம், இந்த blog post ! முழுசா படிச்சு பாருங்க  இந்த match'அ பொறுத்த வரைக்கு

England tour of South Africa - 2020/21 News

Image
There were lot of speculations that after the ongoing Indian Premier League, England cricket team will head towards South Africa for a limited overs series, with which many ruled out the possibility of staging this series as there were news that ICC is going to ban Cricket South Africa Team for South Africa's Sports Confederation and Olympic Committee ( SASCOC ) has looked into the internal affairs of South Africa's cricket board, which as per the rules of ICC, it is a violation . Besides that, right now, South African cricket board has officially confirmed the staging of this series, during Late November to Early December.  The schedule dates have been announced with England's touring party members were expected to be named in the upcoming days. All the matches are expected to be held at Cape Town and Paarl respectively. The timeline schedule is arranged below : 16th November, 2020 - English team departs from London to Cape Town 21st November, 2020 - 50 over intra squad pr

KKR vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, கொல்கத்தாவுக்கும் பெங்களூருக்கும் இடையில match நடக்குது. Table bottomல இருக்குற நெறையா teamsகு இந்த match'ச பெங்களூரு ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில toss ஜெய்க்குற கொல்கத்தா அணி முதல்ல batting choose பன்றாங்க. திரும்பவும் சொல்லுறேன், batting choose பண்ணா மட்டும் போதாது, நல்லாவும் perform பண்ணனும். அப்படி பார்க்கும்போது, இவங்க performance ரொம்பவே மோசமா இருக்கு. Virat Kohli யோட sketchல, Siraj'ஓட சம்பவத்தால சுருண்டு, வெறும் 84/8னு ஒரு score அடிக்கிறாங்க. திரும்ப, பெங்களூரு அதை ரொம்பவே ஈஸியா chase பன்றாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க.   ரெண்டு teamsஉம் almost equalஆன நிலைமையில இருந்தாலும், எப்படி இந்த game, one sidedடா போச்சு ? RCB'யோட domination தாண்டி, KKR இவ்ளோ மோசமா batting ஆடுறாங்கன்னா, நிச்சயமா ஏதாவது turning point ஏற்பட்டிருக்கும். அது என்ன turning pointனு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். இந்த match'ஓட உண்மையான turning point, நீங்க எல்

Lanka Premier Leagueல் உள்ள அணி மாற்றங்கள் 2020/21

Image
 பல மாற்றங்களுக்குப்பின், இலங்கையில் நடக்கவிருக்கும் உலகத்தர 20 over cricket தொடரான, Lanka Premier League , November மாதம் 21ம் தேதியன்று துவக்கம் பெற்று December மாதம் 13ம் தேதியன்று நிறைவு பெறவிருக்கிறது. Colomba, Galle, Dambulla, Jaffna மற்றும் Kandy, ஆகிய ஐந்து நகரங்களை மையமாகக் கொண்டு, 5 அணிகள் மட்டுமே பங்குபெறவுள்ளது. இவற்றை தொடர்ந்து, தற்போது இதற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. அதனை பற்றி இப்பதிவில் நாம் காணவுள்ளோம். Irfan Pathan , மீண்டும் cricket களத்தினுள், தனது கால் தடங்களை பதிக்கவுள்ளார் என நானே என் கைப்பட எழுதிய செய்தி, வெறும் வதந்தியென்று, இந்த ஏலம் நிரூபித்து உள்ளது. அதற்கு, நான் என்னுடைய மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அவர் அல்லாது, மற்ற சில இந்திய கிரிக்கெட் வீரர்களான Manwinder Bisla மற்றும் Manpreet Gony, இதில் பங்கேற்பது மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. ஆனால், இதற்கு மேல் அவர்களால் IPL மற்றும் எவ்வித இந்திய நாட்டை சேர்ந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற இயலாது .    ஐந்து அணிகளான Colombo Kings, Dambulla Hawks, Galle Gladiators, Jaffna Stallions மற்றும் Kan

KXIP vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, பஞ்சாபுக்கும் டெல்லிக்கும்  இடையில match நடந்துச்சு. ஒரு பக்கம், DCகு இந்த match'அ ஜெயிச்ச sure shot qualified for playoffs. ஆனா இன்னொரு பக்கம், இந்த match'அ தோத்துட்டா almost eliminatedனு களமிறங்குற Punjab. Toss ஜெயிக்கிற DC அணி, முதல்ல batting choose பன்றாங்க. Dhawan அவர்கள் வரிசையா ரெண்டாவது century அடிக்குறாரு. ஆனா, அவரை தாண்டி வேற யார்கிட்ட இருந்தும் பெரிய contribution இல்லாதது காரணத்துனால, வெறும் 164/5னு below par score அடிக்கிறாங்க. திரும்ப, KXIP battingல, அவங்க strength ஆன openers சீக்கிரமா dismiss ஆனாலும், பின்னாடி வந்த Gayle மற்றும் Pooran, அடிச்சு ஆறப்போட்டு முடிக்குறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். அத மறக்காம click பண்ணி பாருங்க.  இருந்தாலும், எப்படி Punjab, திடீர்னு மதம் புடிச்ச யானை மாதிரி, வெறியோட performance பன்றாங்க, முக்கியமா Delhi மாதிரி top teamsஅ எப்படி அடிச்சு சாய்ச்சாங்கன்னு நமக்கு பல questions இருக்கு. அதுக்கான answers, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். இந்த mat

WI Squad Announcement for NZ Tour - 2020/21

Image
We have knew that, during the month of November, West Indies cricket team were scheduled to play an away series at New Zealand. In this tour, they will play 3 T20Is and 2 Tests respectively, with NZ Cricket team confirming that the series will take place with required safety measures. Also, it is expected that this series may feature the presence of audience, as the number of COVID cases in New Zealand is null. Yet, the players will follow safety protocols along with resting at quarantine period. West Indies cricket team might have been got into practice but for NZ Cricketers ( players who weren't present in any other domestic leagues all across the world ) will see this as a new normal.  Now, the news is, West Indies Cricket Team has announced their squad for both T20Is and Tests. In Tests, Darren Bravo, Shimron Hetmyer and Keemo Paul are coming back to the squad while surprisingly Shai Hope has been left out of the squad. They might have thought that he isn't in his prime for

CSK vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, CSKகும் RRகும் இடையில match நடக்குது. Toss ஜெய்க்குற CSK, முதல்ல batting choose பண்றாங்க. ஆரம்பத்துலயே, RR bowlers நெறைய wickets pick பண்ணாங்க. அதுக்கு அடுத்து, இவங்க ரொம்ப slowவா விளையாடி, வெறும் 125/5னு score அடிக்கிறாங்க. RR, ஆரம்பத்துல Deepak Chahar and Sam Curran கிட்ட wickets விட்டாலும் பின்னாடி எப்படியோ ஒரு பக்காவான planனோட set பண்ணி chase பண்ணிட்டாங்க. இது காரணமா almost 99 % CSK out of the tournament !! இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட YouTube channelல upload பண்ணியிருக்கேன்.   மறக்காம videoவ பாருங்க.  இருந்தாலும் , ஒரு champion side இப்படி சொதப்புதுன்னா, நிச்சயமா in-depthல நிறையா விஷயம் நடந்திருக்கும். அப்படி என்ன விஷயம்லாம் நடந்துருக்குன்னு இந்த திருப்புமுனை Segmentல நாம பார்க்கலாம்.  இந்த matchச பொறுத்த வரைக்கும், CSK தோத்ததுக்கு ஒரு முக்கிய காரணம், தோனி மற்றும் ஜடேஜா தான். உங்களால ஏத்துக்க முடிலனாலும், அது தான் நெசம். Middle Oversல, ரெண்டு leg spinnersஅ கொண்டு வர்றாங்க RR. அவங்களோட 8 oversல வெறும் 32 runs தான் அடிக்கிறாங்க. அந்த attacking intent

Explaining Yesterday's Controversial decisions !!

Image
Yesterday, there were double header games, in which during the second game of the day, Mumbai Indians faced off Kings XI Punjab at Dubai International Stadium. In this match, MI had won the toss and decided to bat first. With Quinton De Cock posting a fifty and a blistering finish from Pollard and Coulternile saw them getting to the total of 176/6. In reply, KL Rahul once again proved with the bat, scoring yet another half century, along with the contributions from Pooran and Hooda, expected them to be on the winning side. But still, due to Bumrah's strikes and also an extra ordinary pull back, this game ended in a tie. During Super Over, KXIP batted first scoring just 5 runs, with yet again Bumrah executing his yorkers perfectly. If Bumrah, why can't I ? says Shami and executes a miracle by providing yet another tie !. Again a super over is played and in this, MI batted first scoring 11 runs. In reply, KXIP finished the game with 3 balls to spare.  During this game, there we

SRH vs KKR | MI vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, double header games நடந்துச்சு. அந்த ரெண்டு matchesஉம், சரிக்கு சமமா போட்டி போட்டு, Tie ஆகி, Super Overல போயி முடிஞ்சிது. இதுல ஒன்னு, முதல் Super Overலேயே result வந்தாலும், இன்னொரு match, முதல் Super Over நடந்து, அந்த Super Over tie ஆகி, திரும்ப ரெண்டாவது Super Overல match result conclude ஆச்சு. இந்த ரெண்டு matches'ஓட turning point moments தான் இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். முதல் match, Hyderabadக்கும் Kolkataவுக்கும் இடையில, Abu Dhabiல match நடக்குது. Toss ஜெயிக்கிற SRH அணி முதல்ல bowling choose பன்றாங்க. ஒரு நல்ல start கெடைச்சதுக்கு அப்புறம், இடையில slump. என்னடா இது, low scoreல முடிஞ்சிடுமோன்னு நினைக்கும்போது, அப்படிலாம் எதுவும் இல்ல, நாங்க இருக்கோம்ன்னு, DKவும் Morganனும் சேர்ந்து decentடா finish பன்றாங்க. அதுக்கு அடுத்து, Hyderabadடும் நல்ல start கொடுக்குறாங்க. 1st inningsல என்ன நடந்துச்சோ அதே தான் 2nd inningsல நடந்துட்டு இருந்துச்சு. ஆனா, ஒரு அமைதி போர் நடந்துட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் Ferguson, சர்ரு சர்ருன்னு stump to stump lineல குறிவெச்சு வீசிக்கி