KXIP vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment

 நேத்து, பஞ்சாபுக்கும் கொல்கத்தாவுக்கும் இடையில match நடக்குது. Toss ஜெயிக்கிற பஞ்சாப் அணி, Sharjahல முதல்ல bowling choose பன்றாங்க. கொல்கத்தாவுக்கு ஆரம்பத்துலயே சரிவு நடக்குது. ஷமியோட அசத்தலான bowling காரணமா, top order batsmanலாம் வந்த வழியிலேயே திரும்ப போனாங்க. Gill மட்டும் 19வது ஓவர் வரைக்கும் நின்னு விளையாடியது காரணமா, 149/9னு ரொம்பவே சின்ன score அடிக்கிறாங்க. அதை, நெனச்சத விட வேகமாவும், assaultடாவும் chase பண்ணிட்டு போறாங்க. 

இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க.   

ரெண்டு teamsகும் must win game. ஆனாலும், எப்படி one sided match'அ மாறுச்சு. கொல்கத்தாவுக்கு ஏற்கனவே பல பேரோட Pre Match Analysis Videoலசொன்ன மாதிரியே எப்படி நடந்துச்சு ? இந்த மாதிரி ஒரு turning pointட கொண்டு வந்தது யாரு ? இப்படி பல கேள்விகள் உங்க மனசுல இருக்கும். அதுக்கான பதில் தான் இந்த blog post

இந்த matchஅ பொறுத்த வரைக்கும் ரெண்டு turning point. ஒன்னு ஷமியோட opening spell. KKR'ஓட batting'அ எடுத்து பார்த்தா அவ்ளோ depth கெடயாது. இதுக்கு நடுல Dinesh Karthik, Rahul Tripathi மாதிரி சில பேர் formலயும் இல்ல. கூடவே, Sharjahவுல first inningsல ball batடுக்கும் வராது. இது எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டு, test match setupல ரெண்டு dismissals பண்ணாரு. அதுகூட, ரெண்டாவது முக்கியமான விஷயம், Gayle'ஓட innings. பஞ்சாபோட ஆரம்பம் கொஞ்சம் slowவா தான் இருந்துச்சு. என்னடா இது runs பெருசா வரலன்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கும்போது, Gayle chance எடுத்தாரு. Confident'அ shotsகு போனாரு. இவரு தைரியமா அடிக்க ஆரம்பிச்சதுனால, இன்னொரு பக்கத்துல இருக்குற Mandeep Singhகு கொஞ்சம் கொஞ்சமா, tone set ஆச்சு. அது காரணமா, இவங்க ரெண்டு பேர் தான், இந்த match'ஓட உண்மையான turning point !!   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?