Posts

Showing posts from May, 2020

After England, Now Sri Lanka

Image
Today, Sri Lanka Cricket Board has announced that they have selected a 13 player group from the national team who will undergo residential training camp for next 12 days. It was reported that the training will commence at Colombo Cricket Club, with players staying at the hotel. Also, the 13 member group will primely feature Bowlers, who are from national team. Also, the training will start on June 1(tomorrow) in residential training featuring fitness. Then, on June 2, the regular training will commence. The training is mainly for the future of cricket post COVID-19 pandemic and strict guidelines were imposed by the Srilankan Government. These strict guidelines were imposed for the safety of each and every cricketer. A better environment is surely needed to be provided for the future of the cricket team. Disinfected vehicles are used for transportation while like the same restrictions, here also players are sanitised both before and after the training. Also, the main thing reported is t

ஷார்ட் பந்துகள் எனும் கடலில் மூழ்கியது பாகிஸ்தான்

Image
கிரிக்கெட் உலகக்கோப்பை '19 நினைவுகள்  சரியாய் இன்று, ஒரு ஆண்டிற்கு முன், பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்திய தீவுகள், நாட்டிங்காம் மைதானத்தில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிகவும் தெளிவாக காணப்பட்டது மேற்கு இந்திய தீவுகள் அணி. முதல் பந்திலிருந்து வெறும் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த உள்ளோம் என எதிராணியிற்கு சமயங்களில் உணர்த்தினார்கள். ஓப்பனிங்கில் ஃபாகர் ஜமான் சிறிது விரைவாக ரன்களை சேர்த்தாலும், மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சில், வலையில் சிக்கிய மீன்களை போன்று தப்பிக்க வழியில்லாமல் சுருண்டது. குறிப்பாக அவர்களை வீழ்த்தியது ஷார்ட் பந்துகளில் (இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் அரை குழி பந்துகள்). வரலாற்று சிறப்பு மிக்க மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்டி ராபர்ட்ஸ், மைகேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் போன்ற இவர்களின் உக்தியினையும் நேரில் கண்டவாறு அருமையாக இருந்தது. 80களில் ஒரு ஓவரில் இதனை அறைக்குழி பந்துகள் மட்டுமே வீசவேண்டும் என்கிற கட்டாயம் அப்போது இல்லாத காலகட்

பெரிய ஸ்கோர் விருந்து - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Image
சரியாக இன்று, 6 வருடங்களுக்கு முன், கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளும், மும்பை வான்கடே மைதானத்தில், குவாலிஃபையர் 2 போட்டியில் மோதியது. இதற்கு முன், இவ்விரு அணிகள் சந்தித்த இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது பஞ்சாப் அணியே. மற்றும், அந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் போட்டியாகவே அமைந்தது. ஆனால், மற்றவற்றை புறம்தள்ளி, இப்போட்டியினை வெல்லும் அணியே இறுதிசுற்றுக்கு தகுதி பெரும். சென்னை அணியை பொறுத்த வரை அவர்களின் பந்துவீச்சு சிறிது சீரற்று காணப்பட்டது. ஆனால், மறுபுறம் பஞ்சாப் அணி, 2014ம் ஐபிஎல் தொடரின் சிறப்பான அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். அவ்வாறு, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங், மூவகையிலும் வல்லவர்களாக திகழ்ந்தார்கள்.  டாஸ் வென்ற சென்னை அணி, வான்கடே பேட்டிங்'கிற்கு சாதகமாய் இருக்கும் மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முடிவு சரியாக இருந்தாலும், பந்து வீச்சின் வலு சிறிது குறைந்து தான் இருந்தது. சேவாக் மற்றும் மனன் வொஹ்ரா, இருவரும் ஓப்பனிங் செய்ய வந்தார்கள். மிகவும் வலுவான தொடக்கத்தை வழங்கினார்கள். பவர்பிளே ஓவர்களில்

CWC'19 Memories

Image
From today, I have planned to post daily a single match of Cricket World Cup 2019 with respect to On this day segment. Comparing with other 11 World Cup Tournaments, this has been seen as one of the most differing World Cup, with new teams reaching the finals of the tournament and winning their trophy for the first time. Also, this tournament has seen few matches been abandoned due to rain, comparatively more than previous editions. Also, it has seen many unexpected results.  On this day, exactly an year ago, South Africa faced the hosts England at the tournament opener played in Kennington Oval, London. England, as hosts been the favorites to clinch the trophy whereas South Africa were so strong winning few away tours before the World Cup. South Africa had won the toss and decided to field first. England lost its opener Jonny Bairstow in the first over, by Imran Tahir dismissing him with a beautiful flighted delivery, which straided the batsman picking up the outside edge. He

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் பிரியாணி - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Image
இன்று, சரியாய் நான்கு வருடங்களுக்கு முன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதனைப் பற்றிய பதிவினை இனி வரும் கட்டுரையில் காண்போம். ஒரு புறம், விராட் கோலியின் உக்கிரமாய் திகழும் பேட்டிங்கினால் பயணம் செய்த பெங்களூரு அணி. மறுபுறம், மாற்று முயற்சியினால் ஏலத்தில் வாங்கிய வீரர்களின் காரணத்தினால் மற்றும் வார்னரின் சிறப்பான வழி நடத்தலால் இறுதியினை அடையும் ஹைதராபாத் அணி. ஒரு புறம் கோலி, கெயில், வாட்சன், டீ வில்லியர்ஸ் எனும் பேட்டிங்'கின் சாம்ராஜ்யம். மறுபுறம், முஸ்தபிசுர், போல்ட், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் எனும் பந்துவீச்சாளர்கள் சாம்ராஜ்யம். இவர்கள் இருவரும் சந்தித்தால்..........! போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு ஒப்பனர்களான ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார்கள்.முதல் பந்திலிருந்து பௌண்டரிகளை விளாசினார்கள். பவர்பிளே ஓவர்களில் குறிப்பாய் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தினால் அசத்தினார். ஆனால், பவர்பிளே ஓவர்களில் முடிவில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்ன

Australia Post COVID-19 cricket schedule

Image
Cricket Australia has announced its fixtures for its 2020-21 summer season. They have constituted a schedule in the period starting from August to the start of February. It includes mainly Border Gavaskar Trophy and also some limited overs cricketing action is present. Also, it is formed based on its speedy recovery from Corona Pandemic. Kevin Roberts, the CEO of Cricket Australia, has however mentioned that , this schedule is flexible in its ways. It might change depending upon the pandemic situation and also the functioning of Governmental Bodies. Also, it is good to see these news and able to rejoice and kick start our regular life with even more bigger craze than before. Also, they would go by the acts in accordance with the Public Health Advice and per the functioning of governmental officials.  As, I have mentioned in the previous blog, about the uncertain concerns over the T20I series to be played in October. But, now, in the schedule it has been mentioned about the fixtu

2020-21 India vs Australia series

Image
Board of Cricket Council of India ( BCCI ) and Cricket Australia ( CA) have agreed on terms to play a series by the year end, as the corona pandemic will surely end in Australian country. The Corona pandemic will be surely in control, as per Australian Board, which will state the four tests at their four traditional venues. Even though, both have came in terms, BCCI is so keen on the safety of their players.  The series consists of only two stadiums during the limited overs while test matches are scheduled at different stadiums as it is expected that the lockdown period may be uplifted.  First, it begins with 3 ODIs played during November 27, 29 and 2nd of December respectively.In these 3 ODIs, first two will be played at Sydney Cricket Ground, while the third one will be played at Manuka Oval, Canberra. After finishing these ODIs, the T20I series has been scheduled in it consists of 3 matches. These 3 matches will be played on December 4th, 6th and 9th respectively with first on

ஒரே நாளில் இரு கோப்பைகள் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Image
இந்நாளில், இரு முறை ஐபிஎலின் இறுதி போட்டி நடைபெற்றது. முதலில் 2012ம் ஆண்டு, பின்னர் 2018ம் ஆண்டு. 2012ம் ஆண்டு - ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் புதிரான மற்றும் தீர்வு செய்ய இயலாத ஆண்டு என்றே கூறலாம். இரு அணிகளை ஒப்பிட்டு, அதனுள் இவ்வணி தான் வெற்றி பெரும், என்று நாம் நினைக்கலாம், ஆனால் அதற்கு எதிர்மாறாகவே பல போட்டிகள் அமைந்துள்ளது. இதில், கொல்கத்தா அணி, ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மறுபுறத்தில், சென்னை அணி, தள்ளாடிய நிலையில், பிளே-ஆஃப் சுற்றை அடைந்தது. கொல்கத்தா அணி, முதல் இரண்டு இடங்களில் நின்றதால், குவாலிஃபையர் 1ஐ வென்று நேரடியாக இறுதியை அடைந்தது. மறுபுறம், சென்னை அணி, நெட் ரன் ரேட் வகித்ததில் சில புள்ளிகள் காரணமாக முன்னிலை பெற்று பிளே-ஆஃப் சுற்றை அடைந்தது. ஆனால், பிளே-ஆஃப் சுற்றில் சென்னை அணி சீறியது.  மும்பை அணியை எலிமினேட்டர் போட்டியில் அடித்து துரத்த, குவாலிஃபையர் 2ம் போட்டியில், சென்னை சேப்பாக்கத்தில், டெல்லி அணியை வைத்து குதிரை தாண்டி விளையாடியது. அதன் காரணமாக இறுதி போட்டியை அடைந்தது சென்னை அணி. இறுதி போட்டி நடைபெற்ற இடம், சென்னை சேப்பாக்கம்

மூன்று வீரர்கள், மூன்று உணர்வுகள் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image
இன்று மூன்று வீரர்கள், தங்களின் பிறந்த நாளினை கொண்டாடுகின்றார்கள் . ஒருவர், வயது வெறும் எண் தான், துணிந்தால் எதுவும் சாத்தியம் என்று உலகிற்கு உணர்த்தியவர். இன்னொருத்தரை, நாம் அனைவரும் இன்று சமீபத்தில் கலாய்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு பலருக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. மூன்றாம் வீரர், தன்னுடைய நாட்டுக்காக எவ்வித பணியாக இருந்தாலும் செய்ய துணிந்தவர். இவர்கள் யார், என்ன செய்துள்ளார்கள் என இப்பதிவில் நாம் பார்ப்போம். 1. ரவி ஷாஸ்திரி - ஒருவரை கேலி செய்தாலும் முன், அவரின் வரலாற்றினை அறிதல்  இவர், மே 27, 1962 ஆண்டு, பம்பாயில் பிறக்கின்றார். பிறப்பது பம்பாயாக இருந்தாலும், தனது குடும்பம் கர்நாடக மங்களூரை சார்ந்தது. இவரைப்பற்றி கூறவேண்டும் என்றால், நம் நாட்டில் பல வீரர்கள் இப்போது செய்தார்கள் என நாம் போற்றும் செயல்களை, அவர் 35 வருடங்களுக்கு முன்பாகவே செய்துள்ளார். 1981ம் ஆண்டில், இவர் ஆல் ரவுண்டராக அணியில் களம் இறங்குகின்றார். தான் வலது கை, உயரமான பேட்ஸ்மேனாகவும் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் விளையாடுகின்றார். ஒரு பேட்ஸ்மேனாக, பொறுமையாகவே தொடங்கினாலும், அவர் நினைக்கும

Happy Birthday Paul Collingwood

Image
Paul Collingwood was born on May 26, 1976 , Durham, United Kingdom. He started to play cricket at the age of 9. He is a right handed batsman and right arm medium pace bowler who played as an all rounder for England's cricket team. He started to play cricket at the age of 9, as his father's compelsion to focus on cricket. In 1996, he made his county cricket for Durham against Northampshire. Following a great performance, he made his ODI Debut in 2011.  He is a right handed upper middle order batsman who started his career without being much effective with both the bat and the ball. But, then during the period of 2002/03, he impressed with scoring a century and cemented his position. But till 2004, his position in the team was in and out, also named him as 12th Man. In 2005, when he played against Bangladesh, he scored a century and picked up 6 wickets in the same match, becoming the first cricketer to do so. He is also an underrated captain. He was the first captain to lea

Arrest of Shehan Madushanka

Image
Shehan Madushanka, born on 10th May, 1995 at Wennapuwa, Sri Lanka. As a right arm fast bowler, he represented Tamil Union Domestic team in 2017. He made his international debut in 2018, against Bangladesh. In his debut, he picked up a hattrick, becoming the fourth overall bowler in the world and the first Sri Lankan bowler to pick hattrick on an International Cricket Debut. From there he played a total of just a single ODI, and 2 T20I matches but ultimately ruling him for past two years due to his injuries. As a fast bowler, it is so hard to survive without injuries.  Now let us come into the story. On Sunday, at the town of Pannalla, at Sri Lanka, where the country was at curfew, which had already arrested 65,000 people who comes out of the house. During that time, Shehan Madushanka with another guy went out on road. He was stopped by the police. While checking, he was found with 200 grams of Heroin drug. He was hence arrested for the charges of drug possession. The District Magist

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Image
2014ம் ஆண்டு, வான்கடே மைதானம், மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி. ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றினை அடைகின்ற நான்காவது அணியினை தேர்வு செய்யும் போட்டி. ஓர் விஷப்பரீட்சை. ஒரு புறம் 13 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று, 6 போட்டிகளை தோல்வியடைந்த நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால், கடைசி 5 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்று மீதம் 3 போட்டிகளை இலவசமாக எதிராணியிற்கு வெற்றியினை வாரி வழங்கியது. மறுபுறம் மும்பை அணி 6 போட்டிகளை வென்று, 7 போட்டிகளில் உதைவாங்கியிருந்தது. ஆனால், கடைசி 8 போட்டிகளில் 6 அப்போட்டிகளை வென்றுள்ளது, 2 போட்டிகளை மட்டுமே தவற விட்டது. மும்பை அணியினை பொறுத்த வரை 14.3 ஓவர்களுள் இலக்கினை அடிக்க வேண்டும். அவ்வாறு, செய்ய தவறினால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றை அடைந்துவிடும்.  டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆதலால், ராஜஸ்தான் எவ்வித ஸ்கோரினை அடித்தாலும் அதை 14.3 ஓவர்களுள் அடித்தால் மட்டுமே மும்பை அணியினால் தகுதி பெற முடியும். ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவர்களில் மிக பொறுமையாகவே தொடங்கியது. குறிப்பாக வாட்சன், சில பந்துகளை சாப்பிட்டு, 18 பந்துகளில் வெ

Happy Birthday "Raw Pacer" Rabada

Image
On this day, in 1995, Kagiso Rabada was born at Johannesburg, South Africa. Being a tall, raw pacer, he played U-19 cricket for South Africa, during 2014. He had featured in the 2014 U-19 Cricket World Cup, where against Australia he had picked up 6 wicket haul, which saw him in the limelight. In the same year, he made his international cricket debut against Australia, in late November. Even though, he missed the 2015 Cricket World Cup, he came back into the side, in July - August, making his ODI debut against Bangladesh. In his ODI debut, he picked a 6 fer, including a hattrick and only the second bowler after Taijul Islam, to pick a hattrick on a debut match. From there, he was famously known for his quick pace bouncers and in swingers. During the same year, he played against India, where he was the joint leading wicket taker for South Africa, helping them in clinching the series. Also, during the same tour, he made his test debut.  In 2016, during the test series against England,

பிரியாணி VS பீர்

Image
இன்று சரியாக 11 வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள், ஜொஹானஸ்பர்க் மைதானத்தில், இறுதிப்போட்டியில் மோதியது. ஆடம் கில்சிறிஸ்ட்டின் தலைமையில் மிகவும் வலுவான அணியாக அவ்வாண்டில் திகழ்ந்தது. இப்பக்கம் கும்ப்ளே'வின் புதிரான வழிநடத்துதல். இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சமமே. டாஸ் வென்ற பெங்களூரு அணி, மெதுவான பிட்சில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே கில்சிரிஸ்டின் விக்கெட்டை மிகவும் ராஜா தந்திரமாக வீழ்த்தினார் அணில் கும்ப்ளே. பின்னர் நான்காவது ஓவரில், சுமனின் விக்கெட்டையும் வீழ்த்தியது பெங்களூரு அணி. அதன், காரணமாக டெக்கான் அணி பவர்பிளே ஓவர்களில் 31/2 என்று மிக குறைந்த ஸ்கோரினை மட்டுமே அடிக்க முடிந்தது. கிப்ஸ் ஒரு புறம், மிகவும் பொறுமையாக, ஆட்டத்தின் போக்கினை புரிந்துக்கொண்டு விளையாட மறுபுறம் சைமண்ட்ஸ் சில பௌண்டரிகளை குறி வைத்து தாக்கினார். சரி, இங்கிருந்தாவது ஆட்டம் வேறுபட்டு போகும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மீண்டும் கும்ப்ளே சைமண்ட்ஸின் விக்கெட்டை. ஆனால், இம்முறை மிகவும் தவறாக, லெக் திசையில் ஷார்ட் பந்

Nasser Hussain - Last but not least

Image
On this day, in 2004, Nasser Hussain signed off from his International cricketing career with a century against New Zealand at Lords, during the first test match of the tour. Born in 1968, at Chennai ( then Madras ), to an Indian Tamil speaking Muslim family and were brought up at England. He started playing for Essex in 1987, but got chance to feature in the International Team at 1996. Similar to Alec Stewart, he started his career at the age of almost 28. A tall, right handed, top order batsman, who is regarded for his firebrand cricket and his down the ground boundaries. His technique is way bit similar to Jacques Kallis. He succeeded Alec Stewart as the captain at 1999, and he was one of the phenomenal captains England had ever had. Under his captaincy, England played 45 test matches and four consecutive series win made England to rise above in their rankings, but he retired in 2003 after lots of pressure and also the debut of Andrew Strauss. He retired from One Day International

Neither Loo Breaks nor Handing over caps

Image
International Cricket Council has developed and published a comprehensive document known as " ICC Back to cricket Guidelines" which consisting of rules and regulations to be imposed while playing cricket after COVID-19 Pandemic. In those guidelines, we have already seen some changes that Usage of Sweat over Saliva for reduction of corona virus spread among others, No neutral umpires due to travel restrictions, An extra DRS Review in all formats etc. Now, another set of rules have been introduced. In that, no loo breaks will be permitted. In simple words, no toilet breaks will be permitted during training and also during the match, which limits the usage of restroom, to reduce the flow of virus. Also, the clean environment and discipline management has been brought in by this implementation. Earlier, in Marleybone Cricket Club ( MCC ) law stated the prohibition of usage of restrooms, which is now been adapted by the ICC.  Another stuff is that, towels, caps are even no

Happy Birthday Sarfaraz Ahmed

Image
On this day, in 1987, Sarfaraz Ahmed was born at Karachi, Pakistan. A right handed wicket keeper batsman, known mostly for trolls, especially the trolls came for his yawning pic during a match at 2019 Cricket World Cup. He is even trolled for his fitness. But, he is one of the most underrated and also most efficient captains in the world.  He made his debut in the year 2007, after leading the Pakistani U-19 Team to the win of 2006 ICC Under-19 Cricket World Cup Title. Till the year 2011, he was been in and out of the team due to the domination of Akmal Brothers in the middle order. But, in the year 2011, he made his return to the international cricket side against Sri Lanka. He has been an phenomenal wicket keeper and a decent middle order batsman, who could put up a best performance during the crisis of the team. Also, one of the good wicket keepers, the Pakistani cricket team ever had, in their cricketing history.  He was selected in the 2015 Cricket World Cup, Pakistani squad a

New Cricketing Update

Image
On Monday, Jaques Foul, the acting Chief Executive of Cricket South Africa (CSA) had mentioned their plans of hosting three Twenty20 Internationals against India in the last August. But, BCCI should accept this series and also they need to find a space to allocate the series against West Indies. South Africa have allocated host a West Indies tour in the late July for two test matches and five t20 internationals. Also, Sri Lankan series were also planned by the Proteas. But, expressed their interest to hosts India. They also added that, the series might be played closed doors, in a socially distanced manner.  CSA Director of cricket, Greame Smith said that " they have been in constant contact with the BCCI ( Board of Cricket Council of India ). Also, they have certain options to play matches at neutral venues. Whereas BCCI is very certain about the matter of safety and they don't want to jeopardise the life of cricketers.  Also Greame Smith said that " Sport has