Posts

Showing posts with the label India

BCCI introduces new fitness rules !

Image
Few Years ago, Indian cricket Captain, M S Dhoni had introduced the Yo-Yo test for Team India. This Yo-yo test has revolutionised the fitness of Team India , with many becoming quick and energetic on field. Also, it had left many players unfit and removed them. Currently, fitness is being an important aspect of each and every sportsman all over the world. To, improve the game, right now, BCCI has announced an extra fitness test, and is set to implement in coming months. This fitness test is done along with Yo-Yo Test. BCCI has introduced 2 km time trials to measure speed and endurance levels in its training programme for Players of Team India. It will be mandatory for both contracted players, and also for those who are dying hard to find a spot in the national side.  A BCCI Official has said that, current fitness rule had played a huge role in getting our fitness back and making it to the next level. After reaching this benchmark, now it is important to break that barrier and set...

பார்வையாளர்களின்றி முதல் 2 Test போட்டிகள் - IND vs ENG

Image
சென்ற ஆண்டு கொரோனா நோய் வயப்பட்டு, உலகமே வீட்டிற்குள் முடங்கி கிடந்தது. அந்த முடக்கத்தான் காரணத்தினால், பல நாட்களாக விளையாட்டு போட்டிகள் ஏதுமின்றி கடந்து சென்றது. மீதம் நாட்களில், போட்டிகள் துவக்கம் பெற்றாலும், பார்வையாளர்கள் ஏதும் இல்லாது, காலி மைதானங்களிலேயே நடத்தப்பட்டது. அதையும் கடந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள், பார்வையாளர்களை வைத்து, விளையாட்டு போட்டிகளை நடத்தினர். ஆனால், தற்போது இந்திய நாடு இம்முடிவை ஏற்க மறுத்துள்ளது. ஓராண்டு காலத்திற்கு பிறகு, இந்திய மண்ணில் விளையாடவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் தான், அடுத்த மாதம் துவக்கம் பெறவிருக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர் . இதில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20I போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும். சென்னை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் தான் போட்டிகள் நடைபெறும் என்கிற தகவலும் நாம் அறிந்ததே. அறியாத சில தகவல்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். இந்தியாவின் மத்திய அரசாங்கமானது தெரிவித்தது யாதெனில், 50 % பார்வையாளர்களுடன் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை கலைவிழாக்களை நடத்தல...

2021 இந்தியா - இங்கிலாந்து தொடர், இந்தியாவின் அணி

Image
சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், காயங்களுடனும் போராட்டத்துடனும், மூத்த வீரர்களின்றி, வெற்றியை கண்டது . ஆம், தொடர்ச்சியாக இரண்டாம் முறை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலியாவிலேயே வென்றது இந்திய அணி. அதிலும், இம்முறை முக்கிய புள்ளிகள் ஏதும் இல்லாமல் ஜெயித்து சாதனையை படைத்தார்கள். அதனை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை நியமித்துள்ளார்கள். இந்த அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவிருக்கும் அணியாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைக்கட்டுகளான விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர், மீண்டும் அணிக்குள் இடம்பெறுகிறார்கள். இந்த தொடர், அடுத்த மாதம் துவங்கி, மார்ச் மாத இறுதியில் நிறைவு பெரும் என இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. விராட் கோலி (c), ரோஹித் ஷர்மா , மயாங்க் அகர்வால் , ஷுப்மண் கில் , ரவிச்சந்திரன் அஷ்வின் , சேடேஸ்வர் புஜாரா , அஜிங்கியா ரஹானே , KL ராகுல் , ஹர்டிக் பாண்டியா , ரிஷாப் பந்த் , வ்ரிதிமன் சாஹா , க...

NZ vs PAK - இரண்டாவது Test, நான்காம் நாள் ( முடிவு )

Image
நியூஸிலாந்து ரசிகனா நீங்க இருந்தீங்கன்னா, இப்போ உலகத்துல உங்கள விட ரொம்ப சந்தோசமான ஆளு வேற யாரும் இருக்க மாட்டாங்க. அப்படி பட்ட ஒரு ஆட்டத்தை express பண்ணாங்க New Zealand. நேத்து முடிக்கும்போது , 659/6னு ஒரு பெரிய score'ஓட முடிச்சாங்க நியூஸிலாந்து. 362 runs lead எடுத்து, அசைக்கவே முடியாத நிலைமையில நின்னாங்க. அங்க இருந்து, இந்த நாலாவது நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு முதல்ல 362 runs leadட ஒடைச்சு அதுக்கு அப்புறம் ஒரு score அடிச்சு targetடா நியூஸிலாந்துக்கு set பண்ணனும். ஆனா, முதல் innings ல இருந்த ஒரு போராடுற மனசு, ரெண்டாவது inningsல கொஞ்சம் கூட இல்ல. West Indies விட நல்லா விளையாடுன பாகிஸ்தானுக்கு, ரொம்பவே கொடுமையான முடிவு'னு சொல்லலாம். Kyle Jamieson , இந்த வருஷத்தோட find இவர் தான். 6.8 feet heightல ஒரு fast bowling all rounder கெடச்சா, அந்த team நிச்சயமா ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காங்கன்னு அர்த்தம். இப்போ இருக்குற உலகத்துல, நெறய countriesக்கு fast bowling all rounderனு ஒரு varietyயே இல்லாம போச்சு. அப்படி இருக்...

Death of Robin Jackman

Image
Excluding the people of both England and South Africa, when the name "Robin Jackman" is pronounced, other country person would wonder who is he ? Close followers of cricket, might have some knowledge of him. For those, who didn't know who is Robin Jackman and what has he achieved in his career, this blog is a refreshing tribute to this great person. Hardwork never fails is the main moto of this person. I myself should have named this post's title as India, Britain, Guyana and South Africa, as this man has connections with these four countries in different ways. Robin Jackman was born on 13th August, 1945 at Shimla , India to a British family. At 1946 his family moved to England. Initially, he wanted to become an actor. But, after his uncle said that this field doesn't have much scope, he chose to focus on cricket. At the age of 19, he joined Surrey County Cricket Club, and from there for a period of 10 years, he wasn't included in the England's national t...

ICC Cricket World Cup 2021 - Venues !!

Image
As per the Future Tours Programme ( FTP ), before Corona lockdown, it was expected that an ICC event in this year  at Australia and an another ICC event in the year 2021, with India as hosts was planned. But, as COVID has other plans, both the T20I World Cups have been postponed to 2021 and 2022 with the earlier as per planned was scheduled to take place in India with the teams qualified during the qualification process of 2020, whereas the qualification process of later has been announced recently. Now, the venues for 2021 ICC T20 World Cup has been shortlisted. Few reports have been released, in which all had stated that eight venues has been shortlisted for hosting this grand mega event. Previously, India was announced as hosts in the 2016 T20 World Cup, where India has been knocked out at the semi final stage , with the Caribbeans winning their second ICC T20 WC Trophy . It was a trimmed version with only 10 teams participating, but now the teams have been increased to 16, wi...