NZ vs PAK - இரண்டாவது Test, நான்காம் நாள் ( முடிவு )

நியூஸிலாந்து ரசிகனா நீங்க இருந்தீங்கன்னா, இப்போ உலகத்துல உங்கள விட ரொம்ப சந்தோசமான ஆளு வேற யாரும் இருக்க மாட்டாங்க. அப்படி பட்ட ஒரு ஆட்டத்தை express பண்ணாங்க New Zealand. நேத்து முடிக்கும்போது , 659/6னு ஒரு பெரிய score'ஓட முடிச்சாங்க நியூஸிலாந்து. 362 runs lead எடுத்து, அசைக்கவே முடியாத நிலைமையில நின்னாங்க. அங்க இருந்து, இந்த நாலாவது நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம். இன்னிக்கி பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு முதல்ல 362 runs leadட ஒடைச்சு அதுக்கு அப்புறம் ஒரு score அடிச்சு targetடா நியூஸிலாந்துக்கு set பண்ணனும். ஆனா, முதல் innings ல இருந்த ஒரு போராடுற மனசு, ரெண்டாவது inningsல கொஞ்சம் கூட இல்ல. West Indies விட நல்லா விளையாடுன பாகிஸ்தானுக்கு, ரொம்பவே கொடுமையான முடிவு'னு சொல்லலாம். Kyle Jamieson , இந்த வருஷத்தோட find இவர் தான். 6.8 feet heightல ஒரு fast bowling all rounder கெடச்சா, அந்த team நிச்சயமா ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காங்கன்னு அர்த்தம். இப்போ இருக்குற உலகத்துல, நெறய countriesக்கு fast bowling all rounderனு ஒரு varietyயே இல்லாம போச்சு. அப்படி இருக்...