ICC Decade விருதுகள் - வெற்றியாளர்களின் அறிவிப்பு !!

ஒரு மாதத்திற்கு முன்பாக, கடந்த பத்தாண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கவுள்ளார்கள், அதன் பரிந்துரையார்களின் பட்டியலும் நான் பதிவிட்டிருந்தேன். பரிந்துரைக்கப்பட்டவர்களுள், வெற்றி பெற்றோர் யாவர் என்பதன் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டது. அதன் முழு விவரத்தை இப்பதிவில் நாம் பார்ப்போம். இதில் வழங்கப்பட்டுள்ள விருதுகளின் பெயர்களை நான் ஆங்கிலத்தில் பதிவிடுகிறேன், தற்போது அதுவே முறையாகும். 1. ICC's Men Cricketer of the Decade இந்த பத்தாண்டுகளுள், ஆண்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த விருதை பெற்றது, தற்போது இந்திய அணியின் தலைவரான, அனைத்து வகை கிரிக்கெட் rankingல் தலைமையேற்ற விராட் கோலி அவர்களுக்கு தான் வழங்கப்பட்டது. 2. ICC's Women Cricketer of the Decade இந்த பத்தாண்டுகளுள், மகளிருக்குள் சிறந்த கிரிக்கெட் வீரர். இதை வென்றது, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Ellyse Perry ஆவார். 3. ICC Men's Test Cricketer of the Decade டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதை தட்டிசென்றது , ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரரான, Steve Smith ஆவார்/ 4. ICC Men's ODI Player of...