Posts

Showing posts with the label Virat Kohli

ICC Decade Awards Announced !!

Image
International Cricket Council ( ICC ) have opened fan voting on Wednesday for a different edition of awards provided based on their performances in the past decade. This decade period consists of performances from 1st January, 2011 to 7th October, 2020. In ICC's website portal, the voting has been opened and it is said that for all awards, the decision for selecting the winner will be 90 % under the panel members whereas the remaining 10 % is given in the hands of fans. But, for ICC's Spirit of the Cricket Award, the total decision is given to fans.  This voting will commence from 25th November, 2020 at 1pm and will end on 16th December, 2020 on 10:30 pm. Winners will be announced during next month, in their digital channel of ICC, meaning that the award winners will be announced in the YouTube channel of ICC. If you haven't subscribed yet, do subscribe to know the winners at next month.  The top prize for voters is a once in a lifetime experience at the ICC Men’s T20 World...

இந்தியாவுக்கு அடிக்கு மேல் அடி !

Image
இன்னும், 4 நாட்களில்  ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. இத்தொடர், 3 ஒரு நாள் போட்டிகளுடன் துவக்கம் பெற்று, பின்னர் 3 T20I போட்டிகளைக் கொண்டு, இறுதியாக 4 டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவாகவுள்ளது. இதில், விராட் கோலி அவர்கள் தன்னுடைய முதற் பிள்ளையை பெறவிருப்பதால், இறுதியாக நடைபெறவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஓர் அடி.  இந்தியாவில் விளையாடும் போட்டிகளாக இருந்தால், யாரைவேண்டுமெனில் நியமித்து விளையாடலாம். ஆனால், நடைபெறுவதோ ஆஸ்திரேலியாவில். அங்கு, விராட் கோலி போன்ற தூண் இல்லாதது, இந்திய அணியின் பேட்டிங்கை வலுவிழக்கச்செய்யும். பேட்டிங்கை கடந்து, ஒரு தலைவனாக விராட் கோலி அவர்களின் யுக்திகளை, வேறு யாராலும் நிகழ்த்தவியலாது. ஆதலால், தேரில் உள்ள சக்கரமின்றி பயணம் மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அடுத்து வெளியாகிய செய்தி, ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மாவின் பங்கேற்பை குறித்து.  இவ்வாண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டது. அப்போது, இத்தொடரின் இடையிலேயே இஷாந்த் ஷர்மா அவர்கள், க...

எங்கு சென்றாலும் அரசன் தான் - விராட் கோலி

Image
 விராட் கோலியோட வாழ்க்கையை பத்தி கேட்டோம்னா, எல்லாரும் சொல்லுறது 2008 Under 19 World Cup ஜெயிச்சு கொடுத்துட்டு, அதே வருஷத்துல, Indian national teamல இடப்பெற்று, ஆரம்பத்துல சில சரிவு இருந்தாலும், போகப்போக runs நிறையா குவிச்சு, 2011 World Cup Tournamentல, spot கெடச்சு அந்த tournamentல, Number 4 spotல, அவரோட game எல்லாரோட கவனத்தையும் கொள்ளையடிச்சுது. அங்க இருந்து, RCB அந்த வருஷம் retain பண்ண ஒரே playerரா உள்ள வந்து, IPLலயும் சிறப்பா செயல்பட்டு, அதுக்கு அடுத்து வந்த overseas toursல சில சுமாரான performances கொடுத்தாலும், பரவாயில்ல இவர் மேல நம்பிக்கை வெக்கலாம்'ன்னு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்து, ஏகப்பட்ட matches ஜெயிச்சு கொடுத்து, Indian Team Captainனாகவும் மாறி, இன்னிக்கி எல்லா youngstersகும் ஒரு role modelலா இருந்துட்டு இருக்காரு. இங்க, இவரோட achievements'அ தாண்டி, ஒரு தோனி ரசிகனா இவரோட gameம நான் விமர்சிக்க போறேன். பொதுவா, விராட் கோலி'ங்கிற பெயர நாம சொன்னோம்னா, ரெண்டு பேரோட compare பண்ணி பேசுவாங்க. ஒன்னு சச்சின், இன்னொன்னு கங்குலி. இவர் அடிக்கிற centuriesக்கும், இவரோட batt...