BAN vs WI - முதல் Test Review !

இந்த test match பொறுத்த வரைக்கும், One of the best chase everனே சொல்லலாம். அதே நேரத்துல, ஒரு upset நிகழ்த்தி காமிச்சிட்டாங்கன்னு கூட சொல்லலாம். நான் Upsetன்னு சொல்ல மாட்டேன், அப்படி சொல்லிட்டா அப்போ Weakகான team ஜெயிக்கவே கூடாதுன்னு அர்த்தமாயிடும். End of the Day, Cricket has won !. அப்படி என்னடா சம்பவம் நடந்துச்சு ? இந்த blog படிச்சு பாருங்க. Chattogram நகரத்துல பங்களாதேஷுக்கும் வெஸ்ட் இண்டிஸ்க்கும் இடையில match நடக்குது. Toss பொறுத்த வரைக்கும், Bangladesh ஜெயிச்சு batting choose பன்றாங்க. முதல் நாள்ல பொறுத்த வரைக்கும், Spinகு ரொம்பவே நல்லா எடுத்து கொடுத்துச்சு. அதுக்கு ஒரு சிறந்த example, Warricanனோட spell தான். அவரோட spellல மட்டும் பாத்து பாத்து விளையாடுனாங்க Bangladesh. ஆனா அதை தாண்டி, மத்த எல்லாருக்கும் பொளக்கல்ஸ் தான். தொடக்கத்துல wicket விட்டாலும், அதை பத்தி சுத்தமா கவலை படாம, debut matchல தன்னோட 50ய கொண்டு வந்த Shadman Islam சரி, middle orderல ரொம்ப நேரம் pitchல நின்னு, pressure absorb பண்ண Mominul Haque சரி, இரண்டு தூணா செயல்பட்ட Rahim - Shakib சரி, ஏன் இதெல்லாத்தையும் தூ...