Posts

Showing posts with the label International Issues

இனவாத ( Racism ) சம்பவம் - 2020/21

Image
இப்போ சமீபத்துல, இந்தியாக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில test series நடக்குது. இந்த test seriesல இது வரைக்கும் 2 test matches நடந்திருக்கு, அதுல ஆஸ்திரேலியா 1 match'உம் இந்தியா ஒரு match'உம் ஜெயிச்சிருக்காங்க. இப்போ 3வது test matchல நாலு நாள் முடிஞ்சிருக்கு. இந்த நெலமையில, Australia'வ சேர்ந்த சில fans, Indian cricketers'அ உருவத்தை வெச்சு அசிங்கப்படுத்தினாங்க. குறிப்பா, அவங்களோட நிறத்தை வெச்சு கேலி பண்ணியிருக்காங்க. இந்த சம்பவத்தோட முழு விவரத்தையும், இந்த blogல நாம பாக்கலாம். நேத்து, மூணாவது நாள் , test match நடந்து முடிஞ்சா உடனே, Siraj மற்றும் Bumrah சேர்ந்து, match umpires கிட்ட, ஒரு particular group எங்களோட உருவத்தை வெச்சு கேலி செய்யுறாங்கன்னு சொல்லி complaint பண்ணியிருக்காங்க. ஆட்டத்தோட போக்கு திசை மாறக்கூடாதுன்னு, matchக்கு நடுவுல எந்த ஒரு பிரச்சனையும் செய்யாம, முடிஞ்ச உடனே complaint பண்ணியிருக்காங்க. இந்த ஒரு சம்பவத்தை investigate பண்ணுறதுக்கு குள்ளேயே, அந்த group கிளம்பி போயிட்டாங்க.  அதுக்கு அடுத்து, இன்னிக்கி match நடந்துட்டு இருக்கும்போது, ஆஸ்திரேலியா team,...

2009 தீவிரவாத தாக்குதல் - 2021 PCBயின் தற்போதைய அறிவிப்புகள்

Image
அடுத்த ஆண்டு, அக்டோபர் மாத காலகட்டத்தில், இங்கிலாந்து அணி பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என ஆணித்தரமான தகவல் ஒன்று வெளியானது. 16 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறது. இதில் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அடங்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக, தென் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  சரி, இவையனைத்திற்கும் காரணம் யாது ? பதில்களுக்கு, முழு பதிவையும் படித்துப் பாருங்கள்.  3 மார்ச் 2009 இந்த நாளை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 2009ம் ஆண்டில், இலங்கை அணி, பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஓர் தொடரினை விளையாட பயணம் மேற்கொள்கிறது. இத்தொடரில், 3 ஒரு நாள் போட்டிகளும் 2 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இத்தொடர் நடைபெறுவதற்கு முன்பு தான், 2008ம் ஆண்டில், இந்தியாவை சேர்ந்த மும்பை நகரில், தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள். அதன் காரணமாக, 2009ம் ஆண்டில், கிரிக்...

World Test Championship செய்திகள் - 2020/21

Image
 தற்போது, 2019-21வரையுள்ள World Test Championship போட்டிகள் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இதனைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. முதலில், World Test Championship என்றால் என்ன ? என்பதை பார்த்துவிட்டு பின்னர், அந்த செய்தி யாது, அதனால் எந்த சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பலன் என்பதையும் இப்பதிவில் பார்க்கலாம்.  World Test Championship என்றால் என்ன ? சமீபகாலத்தில், ICC யால் கொண்டுவரப்பட்ட ஓர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரே, World Test Championship ஆகும். 50 ஓவர் உலகக்கோப்பை , 20 ஓவர் உலகக்கோப்பை யை போன்று, இது டெஸ்ட் கிரிக்கெட் உலகக்கோப்பை என்றே கூறலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை எவ்வாறு நடத்த இயலும் ? ஒரு போட்டி நடைபெறுவதற்கே 5 நாட்கள் ஆகுமே என கேள்விகளை எழுப்பினால், அதற்காக தான் இத்தொடரை 2 ஆண்டு காலத்திற்கு அமைத்துள்ளார்கள். 2019ம் ஆண்டின் இடையிலிருந்து 2021ம் ஆண்டு இடைக்காலம் வரை விளையாடப்படும், அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கு points அமைத்து, பட்டியலிடுவர். இக்காலகட்டத்தில் நடைபெற்ற அனைத்து வகை டெஸ்ட் போட்டிகளையுமே சேரும். அதில், முதல் 2 அணிகளாக பட்டியலில் இடம...

Why Cricket isn't been included in Olympics ?

Image
Manoj Badale, the owner of Rajasthan Royals and Simon Hughes, Former English Cricketer have recently written a book named " A New Innings " which was recently launched by Rahul Dravid, Former Indian Cricketer and current Director of National Cricket Academy ( NCA ). In this book launch, Rahul Dravid have discussed the possibilities of cricket finding a place in Olympics event. Also, on the other hand, International Cricket Council ( ICC ) have been working so hard to add cricket in Olympics, and their prime target is 2028 Los Angeles Summer Olympics. The main million dollar question coming in our mind is that, "Why Cricket hasn't been a part of Olympics ?" Cricket has been a part of Olympics, only once !. It was during 1896 Olympics event, where cricket was included. But, during that tournament, only France and United Kingdom ( England ) have gave entries for cricket. The game was played and during which England defeated France by 158 runs. During 1900 Olympics,...