Posts

Showing posts with the label Cricket Videos

Concussion Substitute - Explained !!

Image
Yesterday, India met Australia at Manuka Oval, Canberra for a T20I match. This T20I game will be the first one of the three match T20I series , in which Australia won the toss and opted to bowl first. India scored 161/7 and in reply Aussies scored 150/7, resulting that India have begun the tour with a triumph. During India's Innings, at 19.2 overs, Cricketer Ravindra Jadeja has been hit by ball at the helmet, and he played till the end of 20 overs, where even after got hit, he struck two fours. After the end of first innings, it was reported that Jadeja may have felt some concussion, which may result in bringing on a cricketer as a replacement and that cricketer is Yuzvendira Chahal . This replacement made Australian Coach, Justin Langer bit furious. He discussed with David Boon, Former Australian Cricketer and current ICC member, who said that this has been approved. This move turned into a controversy, as in the second innings, Chahal grabbed crucial wickets to ensure India winn...

NZ vs WI | 2nd T20I | 2020/21 | Post Match Analysis

Image
After a thumping defeat to West Indies cricket team in the First T20I against New Zealand, at Eden Park, Auckland, they wanted to win the second one to create an impact in this tour. Also, this win from West Indies, would get down the wire in the 3rd T20I. Apart from Auckland, this time they were scheduled to play at Bay Oval, Mount Maunganui. In this stadium, the ground dimensions are bit bigger than Eden Park. This pitch had some sheer pace in it. In these circumstances, have West Indies secured their win or have the Kiwis clinched the series ? For answers, let us get into this blog.  West Indies have won the toss and decided to bowl first, stating that rain is expected and we we're bit rusty. Also, he brought in Kyle Mayers instead of Kesrick Williams, as Mayers is an additional all rounder, while Williams remains to be a seam bowler. As he said, there were drizzles in between the game, but these drizzles didn't affect the phase of the game, making it to happen to the full...

நீங்க ஜெயிக்கணும் சிராஜ் !

Image
அனைவரின் மனதிக் உள்ள கேள்வி, ஏன் இத்தனை நாட்களாக நீங்கள் சிராஜ் அவர்களைப் பற்றி சிறிதும் எழுதவில்லை ? சிராஜ் அவர்களுக்கு நேர்ந்த துக்க சம்பவம் முழுமையடையும் வரை காத்திருந்தேன். முழுமை அடைவது என்றால் ? அவரின் தந்தை மறைவை பற்றி சமீபத்தில் நாம் அறிவோம். இந்த செய்தியின் முடிவு, சிராஜ் அவர்கள் இந்திய நாட்டிற்கு மீண்டும் பயணம் மேற்கொள்வாரா ? அல்லது ஆஸ்திரேலியாவில் களம்கண்ட வீரனாக திகழ்வாரா ? என்கிற இரு பாதைகளில் ஒரு பாதையை தேர்வு செய்தலே ஆகும். தற்போது, சிராஜ் அவர்கள் ஒரு பாதையை தேர்வு செய்துள்ளார். அது எந்த பாதை என்பதை இப்பதிவில் காண்போம்.  2020ம் ஆண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே , Abu Dhabi மைதானத்தில் ஓர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், சிராஜ் அவர்கள் தொடர்ச்சியாக 2 maiden ஓவர்களை வீசி, முதல் 3 விக்கெட்டுகளை தகனம் செய்தார். அன்றைய தினத்தின் ஆட்டநாயகனாக ஜொலித்தார். இவர் தான் அன்று தலைப்புச்செய்தி.  அதற்கு அடுத்த தினம், Royal Challengers Bangalore அணியின் YouTube பக்கத்தில், சிராஜ் அவர்களை நேர்காணல் செய்தனர். அதி...

USA Cricket'ஐ பற்றிய ஓர் பார்வை

Image
  அமெரிக்காவில் கிரிக்கெட்டா ? நீங்கள் தெளிவாகத்தான் கூறுகிறீர்களா ? உங்களுடைய மனநலம் சரியாக தான் உள்ளதா ? என பலருடைய மனதில் கேள்விகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நான் தெளிவாகத்தான் கூறுகிறேன், அமெரிக்காவில் கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்காக, மேலும் மேலும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Olympic விளையாட்டுகளை கண்டோமேனில், அதில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும், தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது அமெரிக்கா. ஆனால், கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு வரும்போது, பொந்தில் சிக்கிய எலியைப்போன்று தான் அமெரிக்கா. ஆதலால் , கிரிக்கெட்டை அமெரிக்காவில் வளர்ப்பதற்காக, சில திட்டங்களை செயல்படவுள்ளார்கள். அவையாவை என இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.  2015ம் ஆண்டில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்ன் அவர்கள் இருவரும் இனைந்து, அமெரிக்காவில் உள்ள Citi Field, Minute Maid Park மற்றும் Dodger Stadium ஆகிய மைதானங்களில், மூன்று 20 ஓவர் போட்டிகளை நடத்தி, அதன் வரவேற்பினைப்பற்றி நாம் நன்கு அறிவோம். அதன் தொடர்ச்சியாக, 2016ம் ஆண்டில், இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகள், ...

Women's Cricket in Common Wealth Games - 2022

Image
An official announcement has came that, women's cricket is officially be a part of Commonwealth Games in 2022. It is the only second time after 1998's Kuala Lumpur edition, that cricket has been included in Commonwealth Games and also the first time that women's cricket is a part of Commonwealth Games. This is a starting step for cricket to become a global sport. Also, this is seen as the main step for women's cricket to get much more recognition.  The eagerness for 2022's Commonwealth Games has begun right here, as Cricket, getting a spot. England women cricket team has qualified automatically, as being the hosts. Also, other six top ranked national sides in T20Is will qualify ( ranking as of April, 2021 ) and the spot for last side, that is the eighth side, will have a qualification round. In England, Birmingham has been chosen as a city to host all events. So, Edgbaston will host all cricket games that takes place. Just imagine these women playing under the crowd...

இந்திய கிரிக்கெட் அணியின் நெருக்கடியான அட்டவணை - 2021

Image
பரவலாக, சில உண்மைகள் காற்றில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு உள்ள உண்மைகள், 2021ம் ஆண்டில் இந்திய அணிக்கு அமைக்கப்பட்ட Schedule பற்றியும் இருக்கலாம். இவையனைத்திற்கும், காரணம் யாதெனில் என நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு ஒரே விடை, Corona நோயினால் ஏற்பட்ட முடக்கம் தான். " நீங்கள் கூறும் சொற்கள் ஏதும் விளங்கவில்லை, சற்று புரியும்வாறு கூறுங்களேன் ", என பார்வையாளர்களின் மனக்குமுறலை என்னால் புரிந்துகொள்ள முடியுது. நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், இனி வரும் பக்கங்களில், ஒரு வரி விடாமல் படித்துக்கொண்டே வாருங்கள். இவ்வாண்டு, கொரோனா நோயின் பாதிப்பால், பல போட்டிகள் தடைபட்டது. பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதில் ஒன்றே, இவ்வாண்டின் நடக்கவிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர். இவ்வாறு தடைபட்ட போட்டிகளையும், தொடர்களையும், பின் வரும் ஆண்டுகளில் நடைபெரும்வாறு அட்டவணை அமைக்க வேண்டும். இவ்வாறு, அமைக்கப்பட்ட அட்டவணையின் காரணத்தினால், எவ்வித ஓய்வுமின்றி, தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்களிலும் பங்குபெறும் அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை, அனைத...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கில்லி !!

Image
இதே நாள், 1971ம் ஆண்டு, New South Wales மாநகரில் ஒரு சிங்கம் பிறக்கின்றது. 4 பிள்ளைகளுள் கடைக்குட்டியாக ஒரு சிங்கம் பிறக்கின்றது. அன்று, யாருக்கும் தெரியாத செய்தி, இந்த கடைக்குட்டி சிங்கம், உலகின் தலைசிறந்த Wicket Keeper Batsmanனாக வலம் வருவான் என்று. அந்த, ஆஸ்திரேலியா நாட்டின் கடைக்குட்டி சிங்கத்தின் பெயர் தான் Adam Gilchrist . உலகில் உள்ள பல பிம்பங்களை உடைத்த வீரரே இவராவார். தன்னுடைய 25 வயது காலத்தில் தான், ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அணியினுள் இடம் கிடைக்கின்றது. 37 வயது காலத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றும் விட்டார். வெறும் 12 ஆண்டு காலம் தான், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் வாழ்ந்தார். அதிலும், முதல் 2 ஆண்டுகள், அணியினுள் " உள்ளே வெளியே " ஆட்டம். Ian Healy, போன்ற ஜாம்பவானாவுக்கும் இவருக்கும் இடையே ஆரம்பகாலத்தில், பெரும் போட்டி. பின்னர், 6ம் 7ம் தளங்களில், பேட்டிங்கை மேற்கொண்டு அதிலும் சொதப்பல்கள். இவருக்கு போட்டியும் அதிகரிக்க துவங்கும் போது, ஒபரனாக பரிசோதனை. அதை, சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் ஆபத்து தான். ஆனால், பயன்படுத்திக்கொண்டு தனது...

IPL 2021ல் புதிய அணியா ?

Image
 என்ன நடக்குது இங்க ? 3 நாட்களுக்கு முன்பு தான், இவ்வாண்டின் IPL தொடர் நிறைவு பெற்றது. அதற்குள்ளேயே, அடுத்த ஆண்டின் IPL தொடர் குறித்த செய்திகள் வெளிவருகிறதே என பல கேள்விகள் உங்கள் மனதினுள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு, நான் கூறும் விடை, 2021ம் ஆண்டின் IPL தொடர், மார்ச் மாதத்தில் துவக்கம் பெறவிருக்கிறது. தற்போது, நவம்பர் மாதம். ஆதலால், இப்போதிலிருந்தே பல வகையான செய்திகள் வெளியிடப்படும். அவற்றுள் முதன்மை, அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலம். அனைத்து ஆண்டுகளும், வீரர்களை விலைகொடுத்து அவரவர் அணியினுள் தேர்வு செய்ய, IPL ஏலம் நடைபெறும். ஆனால், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு இடையே, Mega எலாம் நடைபெறும். Mega ஏலம் என்றால், பொதுவாக நடைபெறும் IPL ஏலங்களில், ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், Mega ஏலம் நடைபெறும் தருணத்தில், IPL நிர்வாகம் குறிப்பிடும் எண்ணிக்கையுள்ள வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். மீதம் உள்ளோர் ஏலத்தில் களமிறங்குவர். இதில், குறுகிய இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மிகவும் குறுகிய Uncapped ( இ...

Cricket Australia pronounces Test squad against India - 2020/21

Image
At the end of this month, Indian cricket team is set to play a 2 month long cricket series against Australia in Australia. The Indian Squads and their touring party have announced two weeks ago, in which some major replacements have been named previous week with again announcing their revised touring party members 5 days back. On the other hand, Aussies have named their 18 member squad for Limited overs, whereas for the longer format, they were yet to name it. This " yet to name it " squad were announced today in Cricket Australia's Twitter handle.  This squad consists of some local talents, but yet a strong contender to retain the Border Gavaskar Trophy which was snatched away by India during previous occasion at Australia, 2018. Tim Paine ( c ) and his counterparts are Sean Abbott, Joe Burns, Pat Cummins , Cameron Green, Steve Smith , Mitchell Marsh , David Warner , Josh Hazelwood , Travis Head, Marnus Labuschagne , Nathan Lyon, Michael Nesser, James Pattinson , Mit...

MI vs DC | Grand Finale | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில, இந்த வருஷ IPL 'லோட Final match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. இதுக்கு முன்னாடி அவங்க chasingல எல்லா முறையும் சொதப்பியிருக்காங்க. அது காரணமா முதல்ல batting பண்ணி, score defend பண்ணிடலாம்ன்னு ஒரு confidenceல இந்த decision எடுக்குறாங்க. ஆரம்பத்துலயே சரிவு ஏற்பட்டாலும், பின்னாடி ஷ்ரேயஸ் மற்றும் பண்ட் சேர்ந்து fight பன்றாங்க. 156/7னு ஒரு fighting score அடிச்சாலும், மும்பையோட batsmanகளுக்கு இது கொஞ்சம் கூட பத்தாது. ஈஸியா chase பண்ணிட்டு, cup'அ easy'யா ஜெய்ச்சிட்டு போயிட்டாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். இந்த IPL'ஓட கடைசி video இது தான். அப்போ இனிமே, videoவே கெடயாதானு கேட்டா, இனிமே international series'ஓட Pre & Post Match Analysis videos post பண்ணுவேன். மத்த நாட்டுல நடக்குற seriesலாம் blog லயும் Podcast லயும் update பண்ணுவேன்னு இங்க நான் announce பண்ணிக்கிறேன்.  இந்த வருஷ IPL'ஓட கடைசி திருப்புமுனை segment ...

Amazon bags streaming rights of NZ Cricket !!

Image
 Amazon Prime has been one of the leading global Over The Top ( OTT ) Platforms. It's rise has been so crucial and clear with its collaboration. It has digital streaming rights for 'n' number of movies all over the world. It has distribution rights for more number of web series, and produced many originals. After its tremendous service in media industry, now it has decided to take a giant leap forward by planning to gain streaming rights of sports. Right now, their plan has worked. They have bought the streaming rights of New Zealand Cricket Matches. This includes all formats of New Zealand's games and this will begin from late 2021. This includes India vs New Zealand, in 2022 and its second tour. This mega deal offer will be in continuation till 2026 beginning.  Amazon Prime Video is also set to become the first Indian streaming service to include live sports streaming into it. Also, today Amazon announced its debut India by acquiring streaming rights of New Zealand Cr...

இந்திய அணியை குறித்து மேலும் சில தகவல்கள்

Image
இம்மாத இறுதியில், ஆஸ்திரேலியாவில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளது. இரு தேசங்களின் அணிவகுப்புகளையும் , சென்ற மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு உள்ள மாற்றங்கள், இந்திய நாட்டின் வெற்றி சதவீதத்தை குறைக்கும் பொருட்டு அமைந்துள்ளது. இவற்றுள், சில மாற்றங்கள், மிகவும் அச்சுறுத்தும் என முன்பாகவே நான் தெளிவு படுத்திக்கொள்கிறேன். உலகின் தலைசிறந்த batsman மற்றும் இந்திய நாட்டின் தலைவரான விராட் கோலி அவர்கள், இத்தொடரின் இடையிலிருந்து விளகவுள்ளார். வருகின்ற ஜனவரி மாத காலத்தில், தன்னுடைய முதல் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கும் இவரோ, முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன், இந்தியா திரும்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு, இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமும் பச்சை கோடி காட்டியுள்ளது. விராட் கோலி இல்லாமல், இந்திய அணியின் பங்கேற்பு, சக்கரம் இல்லாத தேரினை போன்றதாகும். சக்கரமின்றி தேர், சிறிது அளவும் நகராது. ஆதலால், இந்திய அணிக்கு முதல் இடி. ரோஹித் ஷர்மா அவர்கள், மீண்டும் IPL போட்டிகளில் ப...

DC vs SRH | IPL 2020 | Qualifier 2 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும்   டெல்லிக்கும் இடையில, qualifier 2 match நடந்துச்சு. இந்த match'அ ஜெயிக்குறவன் finalகு போயிடுவான். தோக்குறவன் வீட்டுக்கு போயிடுவான். Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. Dhawan , Stoinis 'ஓட start மற்றும் Hetmyer 'ஓட அசத்தலான finish காரணமா, 189/3னு பெரிய score அடிக்கிறாங்க. அதை திரும்ப அடிக்கணும்ங்கிற இலக்கோட உள்ள வர்ற SRH , ஆரம்பத்துல wickets இழந்து, பின்னாடி Williamson மற்றும் Samad போராடினாலும், அந்த போராட்டம் பத்தாம வெறும் 172/8 தான் அடிக்கிறாங்க, 17 runs வித்தியாசத்துல DC ஜெயிக்குறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Videoவ பாருங்க, புடிச்சிருந்தா subscribe பண்ணுங்க. அப்படியே, ஏதாவது inputs சொல்லனும்னா, comment sectionல type பண்ணுங்க.  இங்க, silent killerரா சம்பவம் பண்ண ஹைதராபாத் அணிய, சிக்க வெச்சு சின்னாபின்னமாகினது formலேயே இல்லாத டெல்லி . இதை சாத்தியமாக்கணும்னா நிச்சயமா ஏதாவது திட்டம் இருக்கணும். இல்ல ஏதாவது சம்பவம் நடந்திருக்கணும். அந்த ஒர...

2020-21 Banglabandu T20 Cup News

Image
What is Bangabandhu T20 Cup ? It is a Twenty20 Competition, featuring five teams which will held in Dhaka, Bangladesh. This tournament has been planned to stage during November 2020 - December 2020. This tournament is a reference for selecting players to West Indies - Bangladesh tour in this early January. Right now, few other important inputs about this tournament has been announced.  Five Corporates have came in to pick teams for Bangabandhu T20 Cup. They are Fortune Barishal, Beximo Dhaka, Minister Group Rajshahi, Gemcon Khulna and Gazi Group Chattogram, with each of these buying a team from BCB for a reported BDT Two Crore each ( US $ 235000 approx. ) Among these, Beximo Dhaka and Gemcon Khulna had previously owned teams from Bangladesh Premier League ( BPL ), named Dhaka Dynamites and Khulna Titans respectively. Whereas Gazi Groups have teams in Dhaka league system. Players drafting is scheduled to be done on 12th November, 2020 and also on 4th November, Bangladesh Cricket Boa...

England tour of South Africa | SA Squad Announcement | 2020/21

Image
 On Novmeber 27, England national cricket team gonna face South Africa in a limited overs away tour consisting of three T20 Internationals and three One Day Matches. The schedule of this tour has been announced a month ago whilst English squads have been announced a week ago. Now, you would have got questions running in your head. Where is South Africa's Squad ?. For this question, Cricket South Africa ( CSA ) have announced their squads, which is what we are going to see in this blog below. South African Cricket team - Quinton De Kock ( C ), Lungi Ngidi , Kagiso Rabada , Temba Bavuma, Junior Dala, Faf Du Plessis , Tabraiz Shamsi, Bjorn Fortuin, Beuran Hendricks, Reeza Hendricks, Henrich Klaasen, George Linde, Keshav Maharaj, Janneman Malan, David Miller , Anrich Nortje , Andile Phelukwayo, Dwaine Pretorius, Lutho Sipamla, Jon Jon Smuts, Glenton Stuurman, Pite Van Biljon, Rassie Van der Dussen, Kyle Verreynne. Janneman Malan has been under great expectation, as his previous perfo...

SRH vs RCB | IPL 2020 | Eliminator | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் இடையில Eliminator match நடந்துச்சு. இந்த match'அ ஜெய்க்குறவன் qualifier 2 matchகு போவான், அதே தோக்குறவன் வெளில போயிடுவான். Toss ஜெயிக்கிற SRH , முதல்ல bowling choose பன்றாங்க. ஹைதராபாத்துக்கு அவங்க நெனச்ச மாதிரி, RCB 'ய புரட்டி எடுத்தாங்க. முதல் ஓவர்ல இருந்தே சரிவு தான். AB De Villiers மட்டுமே 50 அடிச்சாரு, அது காரணமா 131/7னு ரொம்ப சின்ன score அடிக்கிறாங்க. இந்த scoreர, Kane Williamson   மற்றும் Jason Holder சேர்ந்தே கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு போயி ஜெயிக்குறாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Click பண்ணி பாருங்க, அப்டியே அந்த subscribe buttonனையும் click பண்ணிடுங்க.  நான், இந்த matchல சொல்ல போற turning point நீங்க எல்லாரும் எதிர்பார்த்த ஒரு சம்பவம் தான். பெரிய twist இல்லைல, அப்புறம் எதுக்கு இவ்ளோ பெரிய paragraph எழுதுறன்னு நீங்க கேட்டிங்கன்னா அதுக்கு எனக்கு பதில் இல்ல. ஆனா, அப்படி தெரியாதவர்களுக்கு இந்த blog உதவும். அந்த சம்பவம் என்னன்னு இந்த blog ல பாக்கலா...

MI vs DC | Qualifier 1 | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. Toss ஜெயிச்சா மட்டும் பத்தாது, match'அ ஜெயிக்கிறதுக்கான performance'உம் இருக்கணும். அந்த அடிப்படையில பாக்கும்போது, ரோஹித் ஷர்மா , Kieron Pollard ரெண்டு பேர இழந்ததுக்கு அப்புறமும் 200/5னு இமாலய score அடிக்கிறாங்க. அத, திரும்ப chase பண்ண உள்ள வந்த Delhi , ஆரம்பத்துல நடந்த பெரிய சொதப்பல் காரணமா மொத்தமா இடிஞ்சு விழுந்துருச்சு. அது காரணமா, மும்பை அணி finalsக்கு qualify ஆகிட்டாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Full videoவ பார்க்க மறந்துடாதீங்க. நீங்க miss பண்ணிட்டா அப்புறம் நான் வருத்தப்படுவேன். இங்கயும் turning point சம்பவம் நடந்திருக்கு. அந்த turning point காரணமா match'ஏ மாறிடுச்சு. டெல்லி கிட்ட இருந்து மும்பை பக்கம் காத்து அடிக்க, கூடுதல் பலமா சேர்ந்துச்சு. அப்படி பட்ட திருப்பம் என்னன்னு இந்த blog ல நாம பாக்கலாம்.  இந்த match'அ கைவிட்டது Delhi team ஏ தான். Second Inningsல dew இ...

எங்கு சென்றாலும் அரசன் தான் - விராட் கோலி

Image
 விராட் கோலியோட வாழ்க்கையை பத்தி கேட்டோம்னா, எல்லாரும் சொல்லுறது 2008 Under 19 World Cup ஜெயிச்சு கொடுத்துட்டு, அதே வருஷத்துல, Indian national teamல இடப்பெற்று, ஆரம்பத்துல சில சரிவு இருந்தாலும், போகப்போக runs நிறையா குவிச்சு, 2011 World Cup Tournamentல, spot கெடச்சு அந்த tournamentல, Number 4 spotல, அவரோட game எல்லாரோட கவனத்தையும் கொள்ளையடிச்சுது. அங்க இருந்து, RCB அந்த வருஷம் retain பண்ண ஒரே playerரா உள்ள வந்து, IPLலயும் சிறப்பா செயல்பட்டு, அதுக்கு அடுத்து வந்த overseas toursல சில சுமாரான performances கொடுத்தாலும், பரவாயில்ல இவர் மேல நம்பிக்கை வெக்கலாம்'ன்னு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுத்து, ஏகப்பட்ட matches ஜெயிச்சு கொடுத்து, Indian Team Captainனாகவும் மாறி, இன்னிக்கி எல்லா youngstersகும் ஒரு role modelலா இருந்துட்டு இருக்காரு. இங்க, இவரோட achievements'அ தாண்டி, ஒரு தோனி ரசிகனா இவரோட gameம நான் விமர்சிக்க போறேன். பொதுவா, விராட் கோலி'ங்கிற பெயர நாம சொன்னோம்னா, ரெண்டு பேரோட compare பண்ணி பேசுவாங்க. ஒன்னு சச்சின், இன்னொன்னு கங்குலி. இவர் அடிக்கிற centuriesக்கும், இவரோட batt...

SRH vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
நேத்து, ஹைதராபாத்துக்கும் மும்பைக்கும் இடையில match நடக்குது. இந்த match'அ SRH ஜெயிச்சா தான், அவங்களால playoffs விளையாட முடியும். தோத்துட்டா வெளில. அவங்க தலையெழுத்து அவங்களோட கையில தான் இருக்கு. Toss ஜெயிச்ச SRH , முதல்ல bowling choose பன்றாங்க. MI 'யோட batting வழக்கத்துக்கு மாறா collapse ஆகுது. Top orderல ஒருத்தரும் performance கொடுக்காத காரணத்துனால, என்னதான் பின்னாடி score பண்ணாலும், அது பத்தாமையே போயிடுச்சு. வெறும் 149/8 தான் அடிக்கிறாங்க. அதை, Warner மற்றும் Saha 'வே சேர்ந்து chase பன்றாங்க.  இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். Miss பண்ணாதீங்க, அப்புறம் நான் வருத்தப்படுவேன். இங்க turning point சம்பவம் இருக்கானு கேட்டோம்னா, நிச்சயமா இருக்கு. இந்த turning point சம்பவம் காரணமா தான், மும்பை கிட்ட இருந்து ஹைதராபாத்'கு match வந்துச்சு. அது இல்லாம, மும்பை மாதிரி ஒரு best sideட நீங்க beat பண்ணனும்னா, on fieldல உங்க performance, அதுக்கு ஏத்த மாதிரி இருக்கணும். அது தான் இங்க நடந்துச்சு. அதை இந்த blogல பார்க...

RCB vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
 இந்த match'ஓட result, ரெண்டு teams இல்லாம, மூணாவது ஒரு team, playoff போறதுக்கான வாய்ப்பையும் பாதிக்கும். அப்படிப்பட்ட matchல, toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. RCB 'யோட batting'அ பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துல ரொம்பவே பொறுமையா ஆடுறாங்க. அது காரணமா, என்ன தான் பின்னாடி runs அடிச்சாலும், Powerplayங்கிற ஒரு எடத்துல கிடைக்குற advantage, இல்லாம போயிடுச்சு. 152/7 தான் அடிக்கிறாங்க. Dhawan , Rahane வோட நல்ல game காரணமா, கடைசில கொண்டு போயி ஜெய்க்குறாங்க. இருந்தும், ரெண்டு teams'உம் playoffsகு qualify ஆகுறாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல Post பண்ணியிருக்கேன். அதோட hyperlink இங்க add பண்ணியிருக்கேன். பாத்துட்டு, உங்களோட கருத்துக்கள்ல commentsல post பண்ணுங்க ! இந்த matchலயும் turning point ஏதாவது இருந்துட முடியுமா'ன்னு நீங்க கேள்வி கேட்டா, அம்மா இதுலயும் இருக்கு. எந்த ஒரு match'அ எடுத்து பார்த்தாலும், அதுல ஒரு team ஜெயிக்கிறதுக்கும், இன்னொரு team தோக்குறதுக்கும், நடுல நிச்சயமா ஒரு சம்பவம் இருக்க...