RCB vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment

 இந்த match'ஓட result, ரெண்டு teams இல்லாம, மூணாவது ஒரு team, playoff போறதுக்கான வாய்ப்பையும் பாதிக்கும். அப்படிப்பட்ட matchல, toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. RCB'யோட batting'அ பொறுத்த வரைக்கும், ஆரம்பத்துல ரொம்பவே பொறுமையா ஆடுறாங்க. அது காரணமா, என்ன தான் பின்னாடி runs அடிச்சாலும், Powerplayங்கிற ஒரு எடத்துல கிடைக்குற advantage, இல்லாம போயிடுச்சு. 152/7 தான் அடிக்கிறாங்க. Dhawan, Rahaneவோட நல்ல game காரணமா, கடைசில கொண்டு போயி ஜெய்க்குறாங்க. இருந்தும், ரெண்டு teams'உம் playoffsகு qualify ஆகுறாங்க.

இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric Muhan YouTube channelல Post பண்ணியிருக்கேன். அதோட hyperlink இங்க add பண்ணியிருக்கேன். பாத்துட்டு, உங்களோட கருத்துக்கள்ல commentsல post பண்ணுங்க !

இந்த matchலயும் turning point ஏதாவது இருந்துட முடியுமா'ன்னு நீங்க கேள்வி கேட்டா, அம்மா இதுலயும் இருக்கு. எந்த ஒரு match'அ எடுத்து பார்த்தாலும், அதுல ஒரு team ஜெயிக்கிறதுக்கும், இன்னொரு team தோக்குறதுக்கும், நடுல நிச்சயமா ஒரு சம்பவம் இருக்கும். அந்த சம்பவம், அந்த game'ஓட தலையெழுத்தையே மாத்தும். அந்த தலையெழுத்தை மாத்துற சம்பவம் தான், இந்த திருப்புமுனை segmentல நாம பாக்க போறோம்.

இந்த match'ஓட turning point, DC'யோட spinners தான். 14 overs குள்ளேயே, ரெண்டு spinners ஆன Ashwin மற்றும் Axar'ஓட spellல முடிச்சிட்டாங்க. இதுல இவங்க ரெண்டு பேர் மட்டும் bowl பண்ண 8 oversல 48 runs கொடுத்து கூடுதலா 1 wicket எடுத்து கொடுத்தாங்க. அதுவும் அஷ்வின், நல்லா flight பண்ணி, காத்துல மெதுவா வீசிக்கிட்டு இருந்தாரு. RCB'யோட batsmanன back footல வெச்சுக்கிட்டே இருந்தாங்க. கொஞ்சம் கூட, relax ஆக விடவே இல்ல. இது தான் மொத்தமா, டெல்லி பக்கமே match'அ மாத்துச்சு. 


    

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood