DC vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, டெல்லிக்கும் ராஜஸ்தானுக்கு இடையில, Sharjahல match நடந்துச்சு. Toss ஜெய்க்குற டெல்லி அணி முதல்ல bowling choose பன்றாங்க. Hetmyer, Stoinis'ஓட நல்ல batting காரணமாவும், ராஜஸ்தானோட decent bowling காரணமா, 184/8னு below par score அடிக்குறாங்க. Sharjah groundட பொறுத்த வரைக்கும், இந்த score ரொம்பவும் கம்மி. Rajasthan தான் ஜெயிக்க போறாங்கன்னு , எல்லாரும் முடிவே பண்ணிட்டாங்க. காரணம், Sharjahல அவங்க வெச்சியிருக்கிற record அப்படி. ஆனா, நடந்தது வேற. Delhi, Rajasthanன பொட்டலம் போட்டு parcel பண்ணிட்டாங்க. ரெண்டு teamsஓட fieldingகும், வெறித்தனமா இருந்துச்சு. ஆனா, Rajasthanனோட battingல partnership இல்லாத காரணத்துனால, 138கு all out ஆகுறாங்க.
நேத்து, matchஓட Post Match Analysis videoவ என்னோட YouTube Channelல post பண்ணியிருக்கேன். அதுக்கூட, KKR vs KXIP மற்றும் CSK vs RCB matchesஓட Pre Match Analysis videosசும் post பண்ணியிருக்கேன். அதோட links'அ இங்க add பண்ணிக்கிறேன், மறக்காம watch பண்ணுங்க.
DC vs RR, Post Match Analysis - https://www.youtube.com/watch?v=psBPec2Jm64
CSK vs RCB, Pre Match Analysis - https://www.youtube.com/watch?v=JVfDT7kUjE4
இருந்தாலும், Sharjahல எப்படி 200க்கும் கீழ உள்ள scoreர defend பண்ணாங்க. அதுவும், Highest IPL Total chase பண்ண Rajasthanன எப்படி parcel பண்ணாங்க. அந்த turning point எங்க நடந்துச்சு. இப்படி பல questions, நம்ம மனசுல இருக்கும். அதுக்கான answer தான், இந்த முழு blogகும்.
Scorecard comparisonல நெறய பேர் சொல்லுறது Hetmyerரோட அந்த additional innings தான் இங்க ரெண்டு பேருக்கும் உள்ள differenceன்னு. அது, ஒதுக்கவேண்டிய விஷயம் தான். ஆனா, உண்மையான காரணம், இது கெடயாது. அப்புறம் வேற என்ன ?
என்ன பொறுத்த வரைக்கும், அந்த உண்மையான reason, மறுபடியும் ஒரு team captainன போயி சேரும். ஆமா, உண்மையான reason, Shreyas Iyerரோட captaincy தான். Ashwin மற்றும் axar கிட்ட, கொஞ்சம் flight பண்ணி, பொறுமையான போடா வெச்சு அதுக்கு எத மாதிரி fiekd set பண்ணது இருக்கட்டும், Rahul Tewatiaவோட bat swingகு ஏத்த மாதிரி, Deep fine leg மற்றும் deep square legல fielding place பண்ணது இருக்கட்டும், அப்புறம் Nortjeவ use பண்ண விதம், இது எல்லாம் ரொம்பவே easyயா செஞ்சுட்டு போயிட்டு இருக்காரு. Indian Teamமோட future captainல இவரோட பெயர் இருக்குறதுக்கு இது ஒரு முக்கிய காரணம்.
Comments
Post a Comment