Posts

Showing posts with the label 2020/21 Vijay Hazare Trophy

ரமேஷ் பொவார் தான் மும்பையின் புதிய பயிற்சியாளர் !

Image
சில நாட்களுக்கு முன்பு தான், மும்பை மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அமித் பாக்னிஸ் அவர்கள் , தன் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு அடுத்து யார் பயிற்சியாளர் என்கிற கேள்வி, அனைவரின் மனதில் இருந்தது. அதற்கான பதில் தான், தற்போது ரமேஷ் பொவார் அவர்களை, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது. இவ்வாண்டில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் , மும்பை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 5 போட்டிகளில், ஒன்றை மற்றும் வென்று மீதி நான்கில் தோல்வியை தழுவியது மும்பை அணி. வலுவான அணியாக திகழ்ந்தாலும், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அமித் பாக்னிஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்தார்.  தான் இழந்த மரியாதையும் நம்பிக்கையையும், மீண்டும் கைப்பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான, ரமேஷ் பொவார் அவர்களை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார்கள். மும்பையில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பொவார் அவர்கள், 31 ஒரு நாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் விளையாடியுள்ளார். அதில், 34 விக்கெட்டுகள் ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 6 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்...

2021 விஜய் ஹசாரே செய்திகள்

Image
நான் முன்னதாக குறிப்பிட்டிருந்தேன் , பிப்ரவரி மாதம் 18 தேதி முதல், இவ்வாண்டின் விஜய் ஹசாரே தொடர், துவக்கம் பெற வாய்ப்புகள் உள்ளது என்று. குறிப்பிட்டவாறு இல்லாமல், 2 நாட்கள் கழித்து, பிப்ரவரி 20ம் தேதியன்று துவக்கம் பெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்தெந்த குழுவில் எந்தெந்த அணிகள் இடம்பெற்றுள்ளது என்பதை பற்றியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோயின் விதிமுறைகள் பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் 13, 15 மற்றும் 17 தேதிகள் அன்று மூன்று பரிசோதனைகள் நடைபெறும். அதற்கு ஒரு வாரம் முன்பே, அனைத்து அணிகளும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நகரத்துக்கு சென்று, அங்கு ஒதுக்கப்பட்ட உணவகங்களில் தங்களை தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நகரை மையமாக வைக்கப்பட்டு, அங்கு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது BCCI. சூரத், இண்டோர், பெங்களூரு, ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய நகரங்களை தேர்வு செய்துள்ளார்கள். கடைசி குழுவான, Plate Group அணிகளுக்கு, தமிழ்நாடை தேர்வு செய்துள்ளார்கள். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில், Plate Group போ...

2021 விஜய் ஹசாரே தொடர் - தமிழ்நாட்டின் அணி

Image
நாம் அனைவரும் அறிந்தவாறு, இம்மாத 18ம் தேதியன்று, விஜய் ஹசாரே தொடர் துவக்கம் பெரும் . தற்போது நடைபெற்று நிறைவடைந்த சையத் முஷ்டாக் அலி தொடரை போன்றே தான் இத்தொடரும் அமையும். அதே பாதுகாப்பு முறைகள், அதே விதிகள். சையத் முஷ்டாக் அலி தொடரை போன்று , இதிலும் தமிழ்நாட்டின் கிரிக்கெட் அணியானது, இளம் வீரர்களையும் அனுபவமிக்க வீரர்களையும் கலந்தவாறு அமைந்துள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரைப்போன்று, இத்தொடரில் 38 அணிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 38 அணிகளை 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு, போட்டியமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து குழுவுக்கு 1 அல்லது 2 அணிகளை நாக்கவுட்சுற்றுக்கு தேர்வு செய்வர். அதில் வெற்றிகளை கண்டுகொள்ளும் அணியானது, இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். அந்த இறுதி சுற்றை வெல்லும் அணியே, சாம்பியன் அணியாக அறிவிக்கப்படும். விஜய் ஹசாரே தொடருடன் இணைந்து, மகளிர் உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறும். அவற்றுக்கும் ஒரே விதிமுறைகள். வேறுபாடு யாதெனில், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு 37 அணிகள் பங்குபெறும் ( 1 அணி குறைவு ) தற்போது தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கமானது, தாங்கள் பங்குபெறவிருக்கும் அணியை ...

2021 Vijay Hazare Trophy from Feb 18 !

Image
Ranji Trophy was scrapped for the first time in 87 years, as there weren't any possible time to stage this series, in a span of two months. It would have required another 70 days for staging this tournament which would have had the possibilities to go beyond the commencement of Indian Premier League ( IPL ). Many reports suggested that, Ranji's league games can be played before IPL whereas its knockout games could be scheduled after the conclusion of IPL. But, BCCI denied these reports .  As BCCI denied these reports, they sent letters to each and every state cricket association on asking, which could be staged ? Ranji Trophy or Vijay Hazare Trophy ? Most of them voted to Vijay Hazare Trophy and now, another announcement has came out. That announcement is from February 18th, Vijay Hazare Trophy will commence.  Similar to just now concluded Syed Mushtaq Ali Trophy , Vijay Hazare Trophy will also have same set of protocols with almost choosing same cities, as those state associ...