Posts

Showing posts with the label KKR vs DC

KKR vs DC | KXIP vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. கடைசி 10 daysஅ second batting பண்ண team ஜெயிச்சாங்கன்னு, இந்த ரெண்டு matchesலயும் toss ஜெய்க்குற captains, முதல்ல fielding choose பன்றாங்க. ஆனா, நெனச்ச மாதிரி அமையாம, first batting பண்ண team தான் ஜெயிக்குறாங்க. இதுல ஒன்னு, Abu Dhabiல 190+ அடிச்சிட்டு அசால்ட்டா சம்பவம் பண்ணாலும், இன்னொரு match தான் low scoring encounterரா அமைஞ்சு, அதுல மொதல்ல batting பண்ண team ஜெயிக்குறாங்க. இந்த ரெண்டு matchesல நடந்த turning point moments தான் என்னனு இந்த blogpost ல நாம பார்க்கப்போறோம்.  முதல் match, Kolkata Vs Delhi . இந்த matchஅ பொறுத்த வரைக்கும், கொல்கத்தா முதல்ல batting பன்றாங்க. ஆரம்பத்துல wickets விட்டாலும், பின்னாடி Narine மற்றும் Nithish Rana சேர்ந்து ஆடுன கதகளி ஆட்டம், 194/6னு நல்ல scoreர reach பண்ண help பண்ணுச்சு. அதை திரும்ப chase பண்ண முயற்சி செஞ்சு, ஏகப்பட்ட wicketsஅ விட்டாங்க. அதுல, வருண் சக்ரவர்த்தி 5 wicket haul claim பண்ணிட்டு சம்பவம் பண்ணுறாரு. கடைசியா, 59 runs வித்தியாசத்துல கொல்கத்தா ஜெயிக்குறாங்க.  இந்த match'ஓட Post Match Anal...