KKR vs DC | KXIP vs SRH | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. கடைசி 10 daysஅ second batting பண்ண team ஜெயிச்சாங்கன்னு, இந்த ரெண்டு matchesலயும் toss ஜெய்க்குற captains, முதல்ல fielding choose பன்றாங்க. ஆனா, நெனச்ச மாதிரி அமையாம, first batting பண்ண team தான் ஜெயிக்குறாங்க. இதுல ஒன்னு, Abu Dhabiல 190+ அடிச்சிட்டு அசால்ட்டா சம்பவம் பண்ணாலும், இன்னொரு match தான் low scoring encounterரா அமைஞ்சு, அதுல மொதல்ல batting பண்ண team ஜெயிக்குறாங்க. இந்த ரெண்டு matchesல நடந்த turning point moments தான் என்னனு இந்த blogpostல நாம பார்க்கப்போறோம்.
முதல் match, Kolkata Vs Delhi. இந்த matchஅ பொறுத்த வரைக்கும், கொல்கத்தா முதல்ல batting பன்றாங்க. ஆரம்பத்துல wickets விட்டாலும், பின்னாடி Narine மற்றும் Nithish Rana சேர்ந்து ஆடுன கதகளி ஆட்டம், 194/6னு நல்ல scoreர reach பண்ண help பண்ணுச்சு. அதை திரும்ப chase பண்ண முயற்சி செஞ்சு, ஏகப்பட்ட wicketsஅ விட்டாங்க. அதுல, வருண் சக்ரவர்த்தி 5 wicket haul claim பண்ணிட்டு சம்பவம் பண்ணுறாரு. கடைசியா, 59 runs வித்தியாசத்துல கொல்கத்தா ஜெயிக்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். நிச்சயமா பாருங்க !!
இந்த match'ஓட turning point, Eoin Morgan தான். அவரோட captaincy தான். முக்கியமான நேரத்துல, அவருக்கு பதிலை Narineஅ இறக்கி chance எடுத்தாரு. ஆரம்பத்துலயே, வருண் சக்ரவர்த்தி கிட்ட over கொடுக்காம, pacers வெச்சு கொஞ்சம் pressure போட்டு, பின்னாடி வருண் சக்ரவர்த்தி கிட்ட over கொடுத்தாரு. அதுவும் முக்கியமா, Right Handerகு on side எப்போ பெரிய boundary அமையுமோ, அந்த குறிப்பிட்ட oversஅ பார்த்து கொடுத்தாரு. இந்த chance எடுக்குற யுக்தியை Shreyas Iyer அவர்கள் பண்ணாம விட்டுட்டாரு.
இதுக்கு அடுத்து, பஞ்சாபும் ஹைதராபாதும் Dubaiல மோதுறாங்க. முதல்ல batting பண்ணுற Punjab, ஆரம்பம் லாம் நல்லா இருந்தாலும் finishing சரி இல்லாதா மாதிரி, மிகவும் decentஅ start பன்றாங்க, ஆனா கடைசில அடிச்ச score 126/7. இதை வெச்சுட்டு போராடி ஜெயிச்ச மட்டும் தான், இவங்களுக்கு play off reach பண்ணுறதுக்கான chance இருக்கும். இல்லன்னா கஷ்டம். இங்கேயும் Warner and Bairstow செம start கொடுக்குறாங்க. இவர்களே முடிச்சிடுவாங்கன்னு எல்லாரும் நினைக்கும்போது, silentடா இழுத்து புடிக்க ஆரம்பிச்சாங்க. அதுல மொத்தமா SRH'ஓட கப்பல் கவுந்துருச்சு.
இந்த match'ஓட Post Match Analysis videoவையும் Cricmuhan YouTube channelல post பண்ணியிருக்கேன். Click பண்ணி பாருங்க !
இந்த match'ஓட turning point, போன match மாதிரியே ஒரு captain தான். KL Rahul'ஓட captaincy தான். Murugan Ashwinகு againstடா Bairstow struggle பண்ணுறாருன்னு தெரிஞ்சு, extra over குடுத்தாரு. என்னடா இது, Shamiயோட oversஅ முன்னாடியே முடிச்சிட்டியே அப்படின்னு பல பேர், social mediaல கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, ராகுல் ஒருத்தர் மட்டும் தான் Jordan மேல நம்பிக்கை வெச்சு, deathல overs கொடுத்தாரு. Click ஆயிடுச்சு.
Comments
Post a Comment