RCB vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, பெங்களூக்கும் பஞ்சாப்புக்கும் இடையில match நடந்துச்சு. Punjabகு எப்படியாவது ஜெயிச்சே ஆகணும். இங்க இருந்து ஒரு match தோத்துட்டாக்கூட, play-off கனவை மறந்துட வேண்டியது தான். Toss ஜெய்க்குற பெங்களூரு அணி முதல்ல batting choose பன்றாங்க. 190க்கு போக வேண்டிய score, இடையில ஏற்பட்ட collapse காரணமா, ஒரு stageல 150ஆவது வருமான்னு நெலமை இருக்கும்போது, கடைசில Morris மற்றும் Udana குடுத்த finish காரணமா, 171/6னு ஒரு decent scoreர reach பன்றாங்க. திரும்ப, Gayle மற்றும் KL Rahulஓட game காரணமா, ஒரு நல்ல win கிடைக்குது. ஆனா, மறுபடியும் easyயா ஜெயிக்கவேண்டிய gameம ஒரு மாதிரி கடைசி வரைக்கும் கொண்டுபோய், ஜெயிச்சாங்க. இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=rNdSM3Kg-DM . மறக்காம, click பண்ணி பாருங்க இந்த match'ல நல்ல confidentடா விளையாடிட்டு இருக்குற RCB, எப்படி confidenceயே இல்லாம, இப்படி தோத்துட்டு போறாங்க. அதுக்கு காரணம் என்ன ? எல்லாரும் ABDய இறக்குனா planல நடந்த collapse தான் காரணம்னு சொல்லு...