Posts

Showing posts with the label West Indies Cricket

BAN vs WI - மூன்றாம் ODI Review

Image
இந்த series பொறுத்த வரைக்கும் ஒருவழி பாதை தான். West Indiesக்கு பாதாளம், அதுவே Bangladeshக்கு உச்சம். ஆனா, அந்த உச்சத்தை அடையுற அளவுக்கு ரொம்ப கஷ்டபட்டங்களான்னு கேட்டீங்கன்னா, அது கெடயாது. காரணம், West Indies'ஓட Inexperience. முக்கியமான players எல்லாரும், இந்த tour'அ avoid பண்ணுற காரணத்துனால, வேற வழியில்லாம Debutants வெச்சு move பன்றாங்க. அந்த ஒரு move, நெனச்சமாதிரி மோசமா தான் அமையுது. முதல் ரெண்டு ODI matches மாதிரி இல்லாம, இந்த முறை Bangladesh first batting பன்றாங்க. ஆனா, நெலமை ஒன்னு தான், Inexperience. இந்த inexperience battingல மட்டும் இல்ல bowlingலயும் தெரிஞ்சது. ஆரம்பத்துல base set பண்ண Tamim Iqbal. அதுக்கு அடுத்து, middle oversல runs rotate பண்ண Shakib, பின்னாடி அடிச்சு ஆடுன Rahim மற்றும் Mahmudullahன்னு யாரைப் பத்தி பேசுனாலும் அங்க positiveவா இருக்கு. அதுவே, இந்த பக்கம் வந்தோம்னா, deathல என்ன பண்ணனும்னு தெரியாம கஷ்டப்பட்ட Keon Harding, middle oversல எப்படி பட்ட field set up வெக்கணும்னு புரியாம இருந்த Jason Mohammadன்னு எல்லா இடத்துலயும் சொதப்பலா இருந்துச்சு. 297/6ன்னு ஒ...

BAN vs WI - இரண்டாம் ODI Review

Image
இரண்டாவது ODI match பொறுத்த வரைக்கும், கதைல பெரிய திருப்பம் லாம் ஒன்னும் இல்ல. முதல் matchல என்ன நடந்துச்சோ, அதே சோகக்கதை தான் ரெண்டாவது matchலயும் நடக்குது. West Indies team, அவங்ககிட்ட இருக்குற குறை எல்லாத்தையும் சரி செஞ்சுட்டாங்களான்னு கேட்டோம்னா, குறைய தாண்டி சில சமயத்துல வசமா மாட்டிக்கிட்டாங்களோன்னு தோணுது. அந்த எண்ணம் ஏன் வந்துச்சுன்னு இந்த ஒரு blogல நாம பாக்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், மழை எதுவும் கெடயாது. ஆனா, used wicket. இது used wicketன்னு கூட புரிஞ்சிக்காம, toss ஜெயிக்கிற Jason Mohammed, திரும்பவும் batting choose பன்றாரு. இந்த வாட்டி நாம நம்மளோட battingக improve பண்ணிக்கலாம்ன்னு முடிவெடுத்து, Chemar Holderர வெளில உக்கார வெக்குறாங்க. அவருக்கு பதிலா, Kjorn Ottleyன்னு ஒரு young openerர உள்ள கொண்டு வர்றாங்க. Sunil Ambris'ஓட form, ரொம்பவே மோசமா இருக்கு. Kjorn Ottleyவ உள்ள கொண்டு வந்தது, ஓரளவுக்கு பலன் கொடுத்துச்சுன்னு தான் சொல்ல முடியும். காரணம், இவரோட துணையில, ஆரம்பத்துல கொண்டு வந்த ஒரு partnership. ஆனா, அது ரொம்ப நேரத்துக்கு நிலைச்சு நிக்கல.  போன matchல எப்பட...

BAN vs WI, 2021 - முதல் ODI Review

Image
பங்களாதேஷ்'ஓட Capital City'ஆன தாக்காவுல இருக்குற Sher-e-Bangla Stadiumல தான் இந்த match நடக்குது. இந்த match'அ பொறுத்த வரைக்கும், பல நாள் கழிச்சு ரொம்பவே tricky'ஆன bowling surfaceல, batsmanகள test பண்ணுற விதத்துல அமையுது. இது T20 ரசிகர்களுக்கான match கெடயாது. ஆனா, one of the top class gamesன்னு நான் இதையும் சொல்லுவேன். அது ஏன் அப்படி சொல்லுறேன்னு இந்த blogல நாம பாக்கலாம். Match ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியும் சரி, match ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துலயும் சரி, மழை பெய்யுது. இந்த மழை காரணமா, pitchல slowness ஏற்படுது. அது கூடவே, overcast conditions இருக்குற காரணத்துனால batsmanகளுக்கு ஏத்த pitch கெடயாது. முதல் முறையா, full time captaincy பண்ணுற Tamim Iqbal , toss ஜெயிச்சு bowling choose பண்ணுறாரு.  West Indies teamம பொறுத்த வரைக்கும், 6 debutants வெச்சு உள்ள வர்றாங்க. Spin Bowlersக்கு எதிரா, west indies அந்த அளவுக்கு நல்லா விளையாட மாட்டாங்க. Pitch வேற ரொம்ப trickyயா அமைஞ்சிருக்கு. என்ன பண்ணப்போறாங்களோன்னு நெனச்சுட்டு இருக்கும்போது, ஆரம்பத்துல pacersகிட்ட wicket இழக்குறாங்க. Spin...

பங்களாதேஷின் அணி - BAN vs WI Series, 2021

Image
வருகின்ற 20 தேதியன்று, பங்களாதேஷ் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும், ஓர் கிரிக்கெட் தொடர் , பங்களாதேஷில் மோதவுள்ளது. இத்தொடர், 20ம் தேதியன்று துவக்கம் பெற்று அடுத்த மாதம் 15ம் தேதியன்று நிறைவு பெரும். பங்களாதேஷ் நாட்டில் மீண்டும் கிரிக்கெட்டை அழைத்து வருதலைக்கண்டு, ஒரு புறம் மகிழ்வுற்றாலும், மறுபுறம் கொரோனா நோயின் மீதான அச்சம் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அவதாரமானது, ஏவுகணை வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷ் - மேற்கு இந்திய தீவுகள் ஆகிய இரு நாட்டவருக்கு இடையே தொடர் நடைபெறும் என்கிற செய்தி வெளியான சில நாட்களிலேயே, பங்களாதேஷ் நாட்டுக்கு  மேற்கொள்ளவிருக்கும் மேற்கு இந்திய தீவுகளின் அணிவகுப்பு வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட அணிவகுப்பில், அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் பலர் பயணிக்கவில்லை என்கிற செய்தி பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஏன், முக்கியமான வீரர்கள் பயணம் மேற்கொள்ளவில்லை என்கிற கேள்வியை கேட்டவுடன், மேற்கு இந்திய தீவுகளின் கிரிக்கெட் வாரியமானது, " பரவி வரும் புதிய கொரோனா நோயின் மீது உண்டான பயத...

West Indies Squad announced for the tour of Bangladesh !!

Image
After each and every country, started to bring cricket in their country, now Bangladeshi nation, attempted to bring cricket into their country with the tour against West Indies. This tour was confirmed after a successful completion of Banga Bandhu T20 Cup Tournament in their country. But, right now, the arise of new Corona virus, has created alarming fear on each and every individual. Inspite of that, this tour has been officially announced. This tour will begin from 20th of January to get conclusion at 15th February, with three ODIs and three tests. Matches are scheduled to take place in Dhaka and Chattogram, with two of Chattogram's stadiums will host three games in between them. Now, Cricket West Indies has announced their touring party for both ODI and Test Matches. All these games, will come under ICC ODI Super League . So, each and every match is important for both the teams. West Indies' Test Squad - Kraigg Brathwaite (c), Jermaine Blackwood (vc), Nkrumah Bonner, John ...

Death of Robin Jackman

Image
Excluding the people of both England and South Africa, when the name "Robin Jackman" is pronounced, other country person would wonder who is he ? Close followers of cricket, might have some knowledge of him. For those, who didn't know who is Robin Jackman and what has he achieved in his career, this blog is a refreshing tribute to this great person. Hardwork never fails is the main moto of this person. I myself should have named this post's title as India, Britain, Guyana and South Africa, as this man has connections with these four countries in different ways. Robin Jackman was born on 13th August, 1945 at Shimla , India to a British family. At 1946 his family moved to England. Initially, he wanted to become an actor. But, after his uncle said that this field doesn't have much scope, he chose to focus on cricket. At the age of 19, he joined Surrey County Cricket Club, and from there for a period of 10 years, he wasn't included in the England's national t...

NZ vs WI - 2ம் Test, நான்காம் நாள், இறுதி சடங்கு

Image
நேத்து முடியும்போது WI team, 65.4 overs முடிஞ்ச நேரத்துல, 244/6னு ஒரு நிலைமையில இருந்தாங்க. அவங்களுக்கு இன்னும் 85 runsகும் மேல அடிச்சா New Zealand திரும்ப 2வது innings விளையாட வருவாங்க. ஆனா அது எதுவும் நடக்கல. இன்னிக்கி 13.3 oversலேயே, மொத்தமா முடிச்சு parcel பண்ணி அனுப்பிட்டாங்க. NZ teamம second innings ஆட விடாம தடுத்தது வெறும் 11 runs. இந்த 4th dayல என்ன நடந்துச்சுனு இந்த review postல நாம பார்க்கலாம்.  என்ன தான் 14 oversகுள்ளேயே இன்னிக்கி நாள் முடிஞ்சாலும், இந்த 14 oversல ஏகப்பட்ட drama நடந்துச்சு. அதே மாதிரி என்ன தான் West Indies தோத்தாலும், அவங்களுக்கு ஏகப்பட்ட positives'ஓட வெளில போவாங்க. அதே நேரத்துல New Zealandகு ஜெயிச்சாலும், இப்போதைக்கு வேற ஒரு விஷயத்துல ஒரு சின்ன ஏமாற்றம் தான்.  இன்னிக்கி நாள பொறுத்தவரைக்கும், NZ bowlerகளான Southee மற்றும் Boult , outside off stumpல pitch பண்ணி, உள்ள வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இதுல எந்த endல இருந்து bowl பண்றாங்களோ, அங்க இருந்து acrossல batsmanனுக்கு move பண்ணிகிட்டே இருக்க, இந்த ஒரு strategy நல்ல விளையாடிட்டு இருந...

NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது West Indies team, அவங்களோட first inningsல 124 runs அடிச்சு அதுல 8 wickets இழந்து பரிதாபமா இருந்தாங்க. எப்படி இருந்தாலும், இன்னிக்கி 3வது நாள் குள்ள மொத்தமும் முடிஞ்சிடும்னு எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா , West Indies had other ideas. அப்படி என்ன பண்ணாங்கன்னு, இந்த Review Showல நாம பாக்கலாம்.  இன்னிக்கி நாள் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ளேயே West Indies அவங்களோட first inningsல all out ஆகுறாங்க. சரி, second innings'உம் இப்படி தான் நடக்கப்போவுதுன்னு எதிர்பார்க்கும்போது, WI batsmen எல்லாரும் திரும்ப fight பன்றாங்க. இந்த வருஷம் முழுக்க ஒழுங்காவே விளையாடாத John Campbell, இன்னிக்கி step up பண்ணுறாரு. கூடவே எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் contribute பண்ணாலும், கடைசி sessionல சில wickets விட்டாங்க West Indies. அதுக்கு முக்கிய காரணம், என்ன தான் scorecardட பார்க்கும்போது Trent Boult தான் wickets எடுத்து இருந்தாலும், உண்மையான காரணம் Jamieson இன்னொரு endல create பண்ண pressure தான்.  Once again, அந்த incoming deliveries, எல்லா batsmenக்கும் தலைவலியை கொடுத்துச்சு. ...

NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள் Review

Image
நேத்து, நியூஸிலாந்து team 294/6னு ரொம்ப strong'ஆன நிலைமையில வந்து நிக்குறாங்க. இங்க இருந்து 350க்கும் மேல அடிச்சாலே, ரொம்ப சந்தோச படுவாங்க. அதே நேரத்துல, பலமா அடிவாங்குன West Indies, மீண்டு வரணும்னு ஆசை படுவாங்க. இதுல யாரோட ஆசை நிறைவேறுச்சு, இந்த ரெண்டாவது நாள் யாருக்கு சாதகமா போச்சுன்னு இந்த Reviewல நாம பார்க்க போறோம். இன்னிக்கி நாள் ஆரம்பிக்கும்போது, Henry Nichols 117க்கு not outல இருந்தாரு. இன்னொரு பக்கம், Jamieson உள்ள இருக்க, வீசுன முதல் ballல இருந்தே runs நல்ல வேகமா வர்ற ஆரம்பிச்சுது. நேத்து போலவே, இன்னிக்கும் West Indies team நெறய catches drop பன்றாங்க. Batsmanகளுக்கு angle create பண்ணி உள்ள கொண்டு வந்தது, Jamieson மற்றும் Southeeயோட wicketடுகள காவு வாங்குச்சு, 359/8னு ஒரு நெலமைல இருக்காங்க நியூஸிலாந்து.  இங்க இருந்து, 370குள்ள நியூஸிலாந்து teamமையே நாம சுருட்டிட்டோம்னா, நமக்கு battingல ஒரு பெரிய positivity கிடைக்கும்னு நெனச்சாங்க. கட்டுன கனவு கோட்டை எல்லாத்தையும் இடிச்சு தள்ள வேண்டிய நெலமை வந்துச்சு. Neil Wagner battingகு வர்ற முதல் ballல இருந்தே அதிரடியா ஆட ஆரம்பிச்சுட்டார...

NZ vs WI - இரண்டாவது டெஸ்ட், முதல் நாள் Review

Image
முதல் டெஸ்ட் match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson ஆடுன கதகளி ஆட்டம், மொத்த West Indies Teamமயும் ஊதி தள்ளிருச்சு. கூடவே, Paceகு support பண்ணுற wicketல நின்னு சமாளிக்க கூட முடில. அந்த டெஸ்ட்டுக்கு அப்புறம், இன்னிக்கி ரெண்டாவது டெஸ்ட் match ஆரம்பிக்குது. இந்த test match'அ பொறுத்த வரைக்கும், Kane Williamson அவர்கள் அப்பா ஆகப்போகுற காரணத்துனால, வெளியேருறாரு. அவருக்கு பதிலா Tom Latham தான் Captainனா பொறுப்பு ஏத்துக்குறாரு. போன matchல இருந்த conditions'அயே சமாளிக்க முடியாம வெளில போன West Indies teamனால இந்த Windy Wellington wicketட சமாளிக்க முடியுமா ? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியணும்னா நாம எல்லாரும் 5 நாள் காத்திருக்க வேண்டும். முதல் நாள பொறுத்த வரைக்கும், West Indies team toss'அ ஜெயிச்சு முதல்ல fielding choose பன்றாங்க. Wellingtonல முதல் ரெண்டு நாள், நல்ல காத்து இருக்கும். Bowlerகளுக்கு ஒரு கரி விருந்து மாதிரி. இந்த trackல உள்ள எறங்குற New Zealand batsmanகளுக்கு ஆரம்பத்துலயே கொஞ்சம் சறுக்கல் ஏற்படுது. Shannon Gabriel பந்தை நல்லா batsmanகளுக்கு உள்ள கொண்டு வந்து...

NZ vs WI - முதல் Test, நான்காம் நாள் ( இறுதி நாள் )

Image
நேத்தி முடியுறதுக்குள்ளயே WI team, first innings all out ஆகி, second innings battingகு வந்து, அதுல 6 wickets விட்டு, பரிதாப நிலையில இருந்தாங்க. இவ்ளோ ரணகளத்துலயும் கிளிகிளிப்பு தர்ற மாதிரி ஒரு விஷயம் என்னன்னா, நேத்திக்கு கடைசி sessionல ஒரு சின்ன fight, அவங்ககிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. அந்த fight, இன்னிக்கும் continue ஆகிச்சா ? இல்ல வழக்கம் போல NZ ராஜ்ஜியம் தான் நடந்துச்சான்னு இந்த blogல நாம பார்க்கலாம்.   இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Blackwood மற்றும் Alzarri Joseph கிட்ட இருந்து ஒரு நல்ல போராட்டம் தெரிஞ்சுது. குறிப்பா, Blackwood கொஞ்சம் கூட அவசரப்படாம, singles and doubles மூலமாவே runs score பண்ணிட்டு இருந்தாரு. Test Matchல இது என்ன பிரமாதம்ன்னு நீங்க கேட்பீங்க. பொதுவா, Blackwood என்னதான் பொறுமையா விளையாடினாலும், அங்கங்க lofted shots அவருகிட்ட இருந்து பார்க்க முடியும். அவரு அவுட் ஆகுறதுக்கு முக்கியமான reasonனாவும் இது அமைஞ்சிருக்கு. அப்படி உள்ள ஒரு நிலைமையில, இன்னிக்கி அவரு ஒரு இடத்துலயும் chance எடுக்கல. தள்ளி தள்ளி runs score பண்ணி, இந்த ஒரு ஆட்டத்தை வெச்சே centu...

NZ vs WI - முதல் Test, மூன்றாம் நாள்

Image
இன்னிக்கி day'ய பொறுத்த வரைக்கும், நேத்து நான் பாராட்டுனா West Indies, செமயா சொதப்புறாங்க. New Zealandட பொறுத்த வரைக்கும், ஒரு நல்ல pace track கெடச்சிட்டா அதை எப்படி பயன்படுத்தணும்னு, மறுபடியும் மறுபடியும் காமிச்சிட்டு இருக்காங்க. இப்போ New Zealand ஜெயிக்கிற நிலைமையில இருந்துட்டு இருக்காங்க. என்ன நடந்துச்சு, எப்படி நடந்துச்சுன்னு இந்த review showல நாம பார்க்கலாம்.  நேத்து நாள் முடியும்போது, 26 overs முடிவுல West Indies, 49/0னு இருந்தாங்க. ஆஹா, நல்லா விளையாடுறாங்களே, இன்னிக்கி நிச்சயமா ஏதாவது பெரிய score அடிக்க போறாங்கன்னு எதிர்பார்த்தா, எல்லா ஆசைலயும் acidட ஊத்துறாங்க. இந்த 3வது நாள்'ல பொறுத்த வரைக்கும், வானம் மேகமூட்டமா தான் இருந்துச்சு, அப்பப்போ மழையும் பேஞ்சுது. இந்த ஒரு conditionsல, அதுவும் பச்சை பசேலுன்னு வயல் வெளிக்கு நடுல groundட கட்டி, அதுல இருக்குற pitchலயும் பச்சை பசேலுன்னு இருந்தா, எந்த ஒரு fast bowlerருக்கும், ஒரு வரம் !.  அந்த வரத்தை, New Zealand மாதிரி ஒரு team சும்மா விடுவாங்களா ? வெச்சு செஞ்சாங்க. West Indies teamம, ஒன்றரை sessionகுள்ள காலி பண்றாங்க. நேத்து, wi...

NZ vs WI - முதல் டெஸ்ட், முதலாம் நாள்

Image
NZக்கும் WIக்கும் இடையில, test series நடக்குது. இந்த test seriesல 2 matches நடக்கும். இதுல முதல் test match, Hamiltonல இருக்குற Seaddon Park மைதானத்துல, இன்னிக்கி நடக்குது. இந்த seriesல நடக்கப்போற ரெண்டு test matchesஅயும், ஒவ்வொரு நாள் முடியும்போது, அந்த நாளோட reviewவ இந்த blogல நாம பார்க்க போறோம். இன்னிக்கி, முதல் நாள். ஆரம்பமே, மழையோடு ஆரம்பிக்குது. அது காரணமா, ஒரு மணிநேரம் கழிச்சு தான் மழை நின்னு, matchஏ ஆரம்பிக்குது. Toss ஜெயிக்கிற WI அணி முதல்ல bowling choose பண்றாங்க. பச்சை பசேல்னு pitch இருந்துச்சு. ஆத்தி, பச்சை பசேல்னு இருக்கே, ball பழசும் ஆவாதே, fast bowlers பூந்து விளையாட போறாங்கன்னு தான் எல்லாரும் நெனச்சாங்க. அதுக்கு ஏத்த மாதிரி, Debut பண்ற Will Youngகும் டக்குனு அவுட் ஆகுறாரு. WIக்கு தான் upper hand இருக்குனு எல்லாரும் நினைக்கும்போது, " இதெல்லாம் நீ உன் கனவுல கூட நெனச்சு பாக்கக்கூடாது'னு" Lathamமும் Kane Willaimsonனும் batting மூலமா சொல்றாங்க. WI Bowlers, 3 slip fielders நிக்கவெச்சு, pitchல இருக்குற ஒரு excessive movementட use பண்ணி, short lengthல pitch பண்ணி ...

NZ vs WI | 2nd T20I | 2020/21 | Post Match Analysis

Image
After a thumping defeat to West Indies cricket team in the First T20I against New Zealand, at Eden Park, Auckland, they wanted to win the second one to create an impact in this tour. Also, this win from West Indies, would get down the wire in the 3rd T20I. Apart from Auckland, this time they were scheduled to play at Bay Oval, Mount Maunganui. In this stadium, the ground dimensions are bit bigger than Eden Park. This pitch had some sheer pace in it. In these circumstances, have West Indies secured their win or have the Kiwis clinched the series ? For answers, let us get into this blog.  West Indies have won the toss and decided to bowl first, stating that rain is expected and we we're bit rusty. Also, he brought in Kyle Mayers instead of Kesrick Williams, as Mayers is an additional all rounder, while Williams remains to be a seam bowler. As he said, there were drizzles in between the game, but these drizzles didn't affect the phase of the game, making it to happen to the full...

2020/21 NZ vs WI - NZ Squad Announced

Image
Ultimately in 10 days, the series between New Zealand and West Indies will commence at Auckland, with having 3 T20 Internationals and 2 Tests. Previous month, West Indies' squad for both T20Is and ODIs have been announced and they are right now undergoing the quarantine period. Today, Kiwis squad have been announced, which has found some surprising names in it, and also some main cricketers resting in limited overs. Let us take a look on the squad in this blog below. New Zealand's T20 Squad - Tim Southee ( C ), Hamish Bennet, Devon Conway, Lockie Ferguson, Martin Guptill , Kyle Jamieson, Daryl Mitchell, Jimmy Neesham , Mitchell Santner, Ish Sodhi, Glenn Philips , Tim Siefert and Ross Taylor .  Wait, where is the name of Kane Williamson and Trent Boult . They both have been rested as they had a busy IPL tour, and their names have been added in the test squad. Even though, the matches are being played at New Zealand, still without the services of Kane Williamson and Trent Bo...