Posts

Showing posts from January, 2021

2021 Pakistan's Squad for SA T20Is !

Image
After two test matches, Pakistani cricket team would be playing against South Africa in a three match T20I Series, which will begin from 11th of February and gets concluded at 14th of February, making it an even more engaging series for both the teams. Few Weeks Back, South African cricket team has announced both of their squads for this tour whereas Pakistan had announced only squads for test series . Now, they have announced their squad for T20I Series. South African cricket team has announced both squads in which two different sets of teams would be participating in this tour as a preventive measure. Only few players are named on both the squads, while the remaining members in the T20I Squad , will totally be different than the members at the test squad. So, where would the members of test squad be ? The answer is they will travel back to South Africa, for making their preparations in a full fledged manner against Australia in an upcoming series. Now, Pakistani cricket team has an

இந்தியாவில் IPL 2021 ?

Image
தற்போது, சில சுவையான தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியமானது, இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் IPL தொடரை, இந்திய மண்ணில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளது. இத்தொடர், வழக்கம் போன்று ஏப்ரல் மாதத்தில் துவக்கம் பெற்று, மே மாத இறுதியில் நிறைவு பெரும். அதன் முழு விவரங்களை இப்பதிவில் நாம் காண்போம். சென்ற ஆண்டு , கொரோனா நோயின் பாதிப்பால், இந்தியாவில் நடைபெறவிருந்த IPL தொடரை, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ( UAE ) மாற்றியமைத்தது. அதிலும், பார்வையாளர்களின்றி வீரர்கள் மட்டும் கண்டு மகிழுள்ளவாறு அமைக்கப்பட்டது. ஆனால், இம்முறை இந்தியாவில் தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளரான அருண் துமால் அவர்கள் தெரிவித்துள்ளார். "அனைத்து வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். நினைத்தவாறு ஏப்ரல் மாத காலகட்டத்தில் நிச்சயமாக நடைபெறும்" என்று கூறியுள்ளார். தற்போது சையத் முஷ்டாக் அலி தொடர் முடிவடைந்தது. அதற்கு பின், விஜய் ஹசாரே கோப்பை தொடர் நடைபெறும். அத்தொடரும் நிறைவடைந்த பின்னரே IPL நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, சில நுணுக்கங்கள் கிடைத்துள்ளது. அந்த நுணுக்க

2020-21 Vijay Hazare Trophy Season

Image
After so much speculations, BCCI have finally announced that, after the conclusion of ongoing Syed Mushtaq Ali trophy, Vijay Hazare Tournament will be staged. This decision is taken in considering all the collective measures out there.  During last year, there were discussions on staging only Ranji trophy and Syed Mushtaq Ali Trophy for 2020/21 domestic cricket season . But, after considering the situation, they have ruled out Ranji trophy and scheduled Syed Mushtaq Ali Trophy for domestic season 2020/21. This Syed Mushtaq Ali Trophy tournament has commenced from 10th January and is all set to conclude tomorrow, that is on 31st of January. So, still there is a two month window prior to the Indian Premier League (IPL).  In this two month window, a local tournament can also be staged ? Which would be the local tournament ? Ranji Trophy or Vijay Hazare Trophy is the question, pinned in the minds of BCCI'S Members.  For finding answers to these questions, BCCI have sent letters to res

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

Image
இப்பதிவில் நாம் காணவிருப்பது, இவ்வாண்டில் எந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடைபெறும், என்பதைப்பற்றிய சில நுணுக்கங்கள் மட்டுமே. தற்போது, சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவுபெறவிருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக விஜய் ஹசாரே தொடரை நடத்த வேண்டுமா ? அல்லது ரஞ்சி தொடர் நடத்த வேண்டுமா ? என்பதை குறித்த முடிவு எடுக்க, இந்திய கிரிக்கெட் வாரியமானது அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. இந்தியாவின், பணம் புழங்கும் IPL கிரிக்கெட் தொடர், இன்னும் 2 மாத காலங்களில் துவங்கவிருக்கிறது. ஆகையால், 2 மாத காலத்திற்குள், இன்னும் ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடரை நடத்திவிடலாம் என்பதில் திட்டவட்டமாக உள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம். அதில், எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்விக்கு, நிறைய மாநில கிரிக்கெட் சங்கங்கள், விஜய் ஹசாரே தொடருக்காக வாக்களித்துள்ளது. ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கமானது, ரஞ்சி தொடரை நடத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதற்கு அவர்கள் தெரிவித்த முக்கிய காரணம், "முன்பே, வெள்ளை பந்து தொடரான சையடா முஷ்டாக் அலி தொடர் நடத்தப்பட்டுள்ளது. மீண்டும், வெள்ளை பந்து கிரிக்

Thank You Bruce Oxenford !

Image
Australian Umpire, Bruce Oxenford has called his time on International career. He has been an instrumental umpire in the past 15 years, which featuring around 200 International Matches. Apart from being an umpire, he was also a cricketer, who had been a leg spinner during his early days. His final test match was the game between Australia and India, which was held at Brisbane, 2 weeks back.  He has been a phenomenal umpire, who had introduced and promoted the use of arm shield as protective gears for future umpires on the field. Oxenford had made his international debut as an umpire during 2007-08 season. He has been inducted into ICC's International Panel of Umpires at 2008-08 and became a member of ICC's Elite Panel of Umpires at the year 2012.  In his 15 years of international career as an umpire, he has featured around 62 tests in his 200 games. Also, it is reported that he would continue umpiring in Australia's first class games and domestic fixtures.  He is one of th

Bangladesh Cricket News !

Image
Bangladesh Cricket Board ( BCB ), has made an announcement towards its national selection panel. After, announcing their inclusion of Yo-Yo Test , in the fitness manual of Bangladeshi Cricket Team along with maintaining its previous fitness method. So, now some intentional changes are made in the selection panel, just to improve their performance in the coming years.  Bangladeshi Cricket Board have added Abdur Razzaq in the national selection panel. It was already planned during March 2020, but due to corona virus pandemic, this idea was kept on postponing. During 9th meeting of BCB Board of Directors, they have announced the inclusion of left arm spinner in the National Selection Panel.  Razzaq has said that, he will soon take a call on his competitive cricket, after being informed to him via zoom call. He also said that, he is excited for this new role, as he had played with many cricketers in the domestic level. As he had played, he knew how a player would react in each and every si

Australia tour of NZ and SA News !

Image
There were confusions raising on the international tours of Australia to New Zealand and South Africa, as due to COVID-19 pandemic. But, now it is confirmed that Australian cricket team is touring to New Zealand and South Africa for T20I and Test Series respectively. These two tours were confirmed, by Cricket Australia via twitter, announcing their squads for respective tours. Now, let us take a look into the squads. During last year, New Zealand Cricket team have announced their home summer schedule for 2020/21 , which had the tour of Australia in it. Also, it was reported that New Zealand team would be touring Australia, which was revoked due to COVID-19 quarantine issues. Now, Australian cricket team is scheduled to tour New Zealand for a 5 match T20I Series. This series will begin from 22nd February of this year and concludes on 7th of March.  Australian cricket team have named 18 member squad for the T20I series against New Zealand. It consists of, Aaron Finch (c), Mathew Wade (v

AFG vs IRE - ODI Review

Image
Afghanistanனுக்கும் Irelandதுக்கும் இடையில நடந்து முடிஞ்ச ODI Seriesல, மூணு match'உமே Afghanistan ஜெயிக்குறாங்க. ஆனா, இதுல எந்த victoryயும் நெனச்ச அளவுக்கு easyயா கிடைக்கல. இன்னொரு பக்கம் இருக்குற Ireland teamமும் சளச்சவங்க இல்லன்னு ஒவ்வொரு முறையும் prove பண்ணிட்டே இருந்தாங்க. ஆனா, நடந்த சில விஷயம், Afghanistan teamமுக்கு சாதகமா அமைஞ்சுது. அது என்ன சம்பவம்ன்னு இந்த Review Postல நாம பாக்க போறோம்.  மூணு Match'உமே அபு தாபி'ல நடக்குது. அதுல முதல் match பொறுத்த வரைக்கும், Afghanistan toss ஜெயிச்சு batting choose பன்றாங்க. Rahmanullah Gurbaz , தன்னோட debut matchல, தரமான century போடுறாரு. இவர் தான் First Afghanistan cricketer to score a ton on his debut. ரொம்பவே attackingகான game. Short ball போட்டாலே, pull shotடும் hook shotடும் தரமா வெளில வருது. ஆனா, இது புரியாம Ireland bowlers, short balls போட்டுட்டே இருக்காங்க, இவரும் சளைக்காம அடிச்சிகிட்டே இருக்காரு. இவரும், Javed Ahmadடியும் சேர்ந்து 120 runs, opening partnershipபா போடுறாங்க. அங்க இருந்து நிச்சயமா பெரிய score வரும்ன்னு எதிர்ப

2021 England - New Zealand தொடர் !

Image
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, 2021ம் ஆண்டில் ஓர் நெருக்கடியான அட்டவணை அமைந்துள்ளது. அந்த அட்டவணைக்கிணங்க, தற்போது இலங்கையுடன் ஓர் தொடர் விளையாடி முடித்துள்ளது. இதற்கு பின், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் ஒரு தொடரும் , பின்னர் இங்கிலாந்தில் ஒரு தொடரும் நடைபெறவுள்ளது. அதற்கு பின், இலங்கையுடன் ஒரு தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு தொடர் என இடைவெளியின்றி அடுக்கப்பட்டுள்ளது. இவையுடன், தற்போது நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரை உறுதிப்படுத்தியுள்ளார்கள். ஆம், ஜூன் மாத காலகட்டத்தில், இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெறுமோ, நடைபெறவாதோ என்கிற குழப்பத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது. ஒரு வேளை, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவில்லை என்றால், ஐயர்லாந்து அணியையாவது டெஸ்ட் தொடரில் பங்குபெற அழைக்கலாம், என்கிற முடிவில் இருந்தது. இறுதியாக, நியூஸிலாந்து அணி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறது என்கிற செய்தியையும், அதனால் 2 Test போட்டிகள் நடைபெறும் என்கிற செய்தியையும் இன்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்ய

BAN vs WI - மூன்றாம் ODI Review

Image
இந்த series பொறுத்த வரைக்கும் ஒருவழி பாதை தான். West Indiesக்கு பாதாளம், அதுவே Bangladeshக்கு உச்சம். ஆனா, அந்த உச்சத்தை அடையுற அளவுக்கு ரொம்ப கஷ்டபட்டங்களான்னு கேட்டீங்கன்னா, அது கெடயாது. காரணம், West Indies'ஓட Inexperience. முக்கியமான players எல்லாரும், இந்த tour'அ avoid பண்ணுற காரணத்துனால, வேற வழியில்லாம Debutants வெச்சு move பன்றாங்க. அந்த ஒரு move, நெனச்சமாதிரி மோசமா தான் அமையுது. முதல் ரெண்டு ODI matches மாதிரி இல்லாம, இந்த முறை Bangladesh first batting பன்றாங்க. ஆனா, நெலமை ஒன்னு தான், Inexperience. இந்த inexperience battingல மட்டும் இல்ல bowlingலயும் தெரிஞ்சது. ஆரம்பத்துல base set பண்ண Tamim Iqbal. அதுக்கு அடுத்து, middle oversல runs rotate பண்ண Shakib, பின்னாடி அடிச்சு ஆடுன Rahim மற்றும் Mahmudullahன்னு யாரைப் பத்தி பேசுனாலும் அங்க positiveவா இருக்கு. அதுவே, இந்த பக்கம் வந்தோம்னா, deathல என்ன பண்ணனும்னு தெரியாம கஷ்டப்பட்ட Keon Harding, middle oversல எப்படி பட்ட field set up வெக்கணும்னு புரியாம இருந்த Jason Mohammadன்னு எல்லா இடத்துலயும் சொதப்பலா இருந்துச்சு. 297/6ன்னு ஒ

SL vs ENG - இரண்டாம் Test, நான்காம் நாள் Review

Image
பொதுவா, ஒரு test matchல என்னதான் dominant performance கொடுத்தாலும், ஏதாவது ஒரு sessionல சொதப்பிட்டா, மொத்த matchசுமே கை'ய விட்டு போயிடும். சிங்கத்தோட மொத்த உழைப்பையும் வீணடிச்சு, அதோட பரிசை எப்படி ஒரு Hyena, பிடிங்கிட்டு போவுதோ, அப்போ ஒரு depressed situation ஏற்படும். அந்த மாதிரி ஒரு சொதப்பல் தான், இங்க Sri Lankaவுக்கு நடந்திருக்கு. நேத்து, 339/9னு இருந்த England, அதுக்கு அப்புறம் வெறும் 5 runs தான் add பன்றாங்க. இந்த பக்கம் Embuldeniyaவோட சம்பவத்தை தூக்கி சாப்புட்ற மாதிரி, அந்த பக்கத்துல இருந்து Dom Bess மற்றும் Jake Leach, சரமாரியான சம்பவம் செய்யுறாங்க. ஒன்னும் இல்ல, 4வது நாள்ல இருந்த ஒரு turn, மூணாவது நாள்ல விட அதிகமா இருந்துச்சு. Pitch'அ பொறுத்த வரைக்கும், ஏகப்பட்ட deviation இருந்துச்சு. கூடவே, நல்ல bounce'உம் இருந்துச்சு. இந்த ரெண்டு விஷயத்தையும் சரியா use பண்ணுறாங்க. காத்துல நல்ல flight பண்ணி bowl பண்ணிட்டு இருந்தாங்க. Batsmanனோட பொறுமையா எந்த அளவுக்கு சோதிக்க முடியுமோ, அந்த அளவுக்கு சோதிச்சு, ஆசைய காட்டிட்டே இருந்தாங்க. Slip, short leg, Silly pointன்னு bowlerரோட turn

SL vs ENG - இரண்டாம் Test, மூன்றாம் நாள் Review

Image
நேத்து நாள் முடியும்போது, நான் எதிர்பார்த்தது, இன்னிக்கி நாள்ல Spinnersக்கு support அதிகமா இருக்குங்கிற விஷயம் தான். அதே நேரத்துல, Root கிட்ட இருந்து நல்ல performance எதிர்பாக்கலாம்னும் எழுதியிருந்தேன். அதே மாதிரி நெறய விஷயம் நடந்துச்சு, சில விஷயம் அதை மீறியும் நடந்துச்சு. அப்படி என்ன நடந்துச்சுன்னு இந்த blogல நாம பாக்கலாம். வழவழ'ன்னு பேசாம matterருக்கு வா'ன்னு கதறுற ஒவ்வொரு வாசகருக்கும், வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லுறேன். முதல் விஷயம், Embuldeniya வோட 7 wicket haul. இந்த Series'அ பொறுத்தவரைக்கும், England sideல இருந்து ஏகப்பட்ட heroes உருவானாலும், Sri Lankaவோட sideல இருந்து உருவான heroனா அது இவரு தான். Middle and off stump lineல pitch பண்ணி, Right Handed Batsmanனுக்கு வெளில கொண்டு வந்துட்டே இருந்தாரு. அதுக்கு ஏத்தாப்ல, ரெண்டு slip fielders set பண்ணாங்க. சில முறை, curved arm action இல்லாம, கொஞ்சம் straighterரா கொண்டு வந்தாரு. அந்த straighter angle delivery, batsmanனோட மனசுல ஏகப்பட்ட குழப்பத்தை உண்டாக்குச்சு. அந்த குழப்பம் தான், இவரோட வெற்றி ! இ

PCB Signs three year deal with Sky Sports !

Image
Pakistani Cricket Board ( PCB ) is on full fledged mode in promoting their cricket to all parts of the world. They are keen to resume cricket back in their country, which they successfully did in the series against Zimbabwe. After this, they wanted to play home series against the major cricketing nations, which they have finally found due to the market of Pakistan Super League ( PSL ). Along with these two, now they are grabbing broadcasters all over the world to look upon them.  PCB has began distributing its cricketing rights, all over the world. With local broadcaster, Pakistan Television ( PTV ) signing an agreement to telecast all home matches in Pakistani region, they have also negotiated local tie-ups with Willow TV for North America, Flow Sports for Caribbean, Supersport for Africa and Skysport for New Zealand. Along with these deals, right now they have signed a three year deal with Sky Sports for UK Region. Also, it is reported that, their prime target is the larger audience

SL vs ENG - இரண்டாம் Test, இரண்டாவது நாள் Review

Image
நேத்து , நாள்ல பொறுத்த வரைக்கும், Sri Lanka நெனச்சத விட கொஞ்சம் பொறுமையா விளையாடுனாங்க, flat pitch'அ ஒழுங்கா use பண்ணலன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, அதை தாண்டி Angelo Mathews 'ஓட ஆட்டம் நல்ல இருந்துச்சுன்னு சொன்னேன். கூடவே, Andersonனுக்கு வயசானாலும் இன்னும் அவரோட performance குறையவே இல்லனும் சொல்லியிருந்தேன். அது எல்லாமே நடந்துச்சு. முதல்ல, நான் Anderson கிட்ட இருந்து ஆரம்பிக்குறேன். மனுஷனுக்கு, வயசே ஆவதான்னு நமக்கு நாமளே கேட்டுக்குற அளவுக்கு, இன்னும் அதே control'ஓட bowl பண்ணிட்டு இருக்காரு. Test cricketல தன்னோட 30வது 5 wicket haul எடுக்குறாரு. Fast Bowlerகள்'ல Richard Hadlee மட்டும் தான் இவரை விட அதிக 5 wicket hauls எடுத்து இருக்காரு ( 36 ).  வானத்துல மேகம் இருந்தா மட்டும் தான் effectiveவா இருப்பாரு, Clouderson அப்படி இப்படினு குறை சொன்னவன் எல்லாருக்கும், தான் யாருனு இன்னொரு முறை நிரூபிச்சிட்டு போறாரு. Cricketல ஒரே கட்சி தான், ஒரே கொடி தான், அது இந்த Andersonனோடது தான் bowling மூலமா சொல்லிட்டு போயிட்டு இருக்காரு. இன்னிக்கி நாள் முடிக்கும்போது, 40 runs கொடுத்து அ

BCCI introduces new fitness rules !

Image
Few Years ago, Indian cricket Captain, M S Dhoni had introduced the Yo-Yo test for Team India. This Yo-yo test has revolutionised the fitness of Team India , with many becoming quick and energetic on field. Also, it had left many players unfit and removed them. Currently, fitness is being an important aspect of each and every sportsman all over the world. To, improve the game, right now, BCCI has announced an extra fitness test, and is set to implement in coming months. This fitness test is done along with Yo-Yo Test. BCCI has introduced 2 km time trials to measure speed and endurance levels in its training programme for Players of Team India. It will be mandatory for both contracted players, and also for those who are dying hard to find a spot in the national side.  A BCCI Official has said that, current fitness rule had played a huge role in getting our fitness back and making it to the next level. After reaching this benchmark, now it is important to break that barrier and set a n

பார்வையாளர்களின்றி முதல் 2 Test போட்டிகள் - IND vs ENG

Image
சென்ற ஆண்டு கொரோனா நோய் வயப்பட்டு, உலகமே வீட்டிற்குள் முடங்கி கிடந்தது. அந்த முடக்கத்தான் காரணத்தினால், பல நாட்களாக விளையாட்டு போட்டிகள் ஏதுமின்றி கடந்து சென்றது. மீதம் நாட்களில், போட்டிகள் துவக்கம் பெற்றாலும், பார்வையாளர்கள் ஏதும் இல்லாது, காலி மைதானங்களிலேயே நடத்தப்பட்டது. அதையும் கடந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து போன்ற நாடுகள், பார்வையாளர்களை வைத்து, விளையாட்டு போட்டிகளை நடத்தினர். ஆனால், தற்போது இந்திய நாடு இம்முடிவை ஏற்க மறுத்துள்ளது. ஓராண்டு காலத்திற்கு பிறகு, இந்திய மண்ணில் விளையாடவுள்ள முதல் கிரிக்கெட் தொடர் தான், அடுத்த மாதம் துவக்கம் பெறவிருக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர் . இதில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20I போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும். சென்னை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் தான் போட்டிகள் நடைபெறும் என்கிற தகவலும் நாம் அறிந்ததே. அறியாத சில தகவல்களை இப்போது நான் உங்கள் முன் எடுத்து வைக்கிறேன். இந்தியாவின் மத்திய அரசாங்கமானது தெரிவித்தது யாதெனில், 50 % பார்வையாளர்களுடன் அனைத்து விளையாட்டு போட்டிகள் மற்றும் இசை கலைவிழாக்களை நடத்தலாம்

SL vs ENG - இரண்டாம் Test, முதல் நாள் Review

Image
இந்த ரெண்டாவது test matchக்கு நாம வந்துட்டோம்னா, gameக்கு ஒரு 2 நாள் முன்னாடியே, Sri Lankan team சில changes announce பன்றாங்க. சில players'அ rule out பன்றாங்க. Series ஜெயிக்க முடியலைனாலும், drawவாச்சும் பண்ணனும், அதே நேரத்துல கௌரவத்தோட இந்த series'அ முடிக்கணும்'ன்னு ரொம்ப தீவிரமா இருந்தாங்க. அப்படி இருக்கும்போது, Galleல flat track அமையுது. Toss ஜெயிக்கிற Sri Lanka, முதல்ல batting choose பண்ராங்க. James Anderson, இந்த matchல உள்ள வர்றாரு. வந்த உடனே 2 wickets எடுக்குறாரு. Flat track கொடுத்தாலும் சரி, Spin track கொடுத்தாலும் சரி, எங்க வேணும்னாலும் என்னால bowling போட்டு wicket எடுக்க முடியும்ன்னு திரும்பவும் ஒரு வாட்டி சொல்லுறாரு.  Pitchல எதுவுமே இல்லைன்னா என்ன, நான் crease'உம் shoulder'உம் பயன்படுத்தியே wicket எடுப்பேன்னு சொல்லாம சொல்லுறாரு. 600 test wickets எடுத்த ஜாம்பவான்னா சும்மாவா ?. ஆனா, அவரை தாண்டி வேற யாரும் ஒழுங்கா bowl பண்ண முடில. அதுனால, Sri Lankaவுக்கு ஓரளவுக்கு நல்ல நாளா அமஞ்சியிருக்கு.  என்னப்பா சொல்லுற, Mathews century போட்டிருக்காரு, Sri Lanka வெறும் 4

BAN vs WI - இரண்டாம் ODI Review

Image
இரண்டாவது ODI match பொறுத்த வரைக்கும், கதைல பெரிய திருப்பம் லாம் ஒன்னும் இல்ல. முதல் matchல என்ன நடந்துச்சோ, அதே சோகக்கதை தான் ரெண்டாவது matchலயும் நடக்குது. West Indies team, அவங்ககிட்ட இருக்குற குறை எல்லாத்தையும் சரி செஞ்சுட்டாங்களான்னு கேட்டோம்னா, குறைய தாண்டி சில சமயத்துல வசமா மாட்டிக்கிட்டாங்களோன்னு தோணுது. அந்த எண்ணம் ஏன் வந்துச்சுன்னு இந்த ஒரு blogல நாம பாக்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், மழை எதுவும் கெடயாது. ஆனா, used wicket. இது used wicketன்னு கூட புரிஞ்சிக்காம, toss ஜெயிக்கிற Jason Mohammed, திரும்பவும் batting choose பன்றாரு. இந்த வாட்டி நாம நம்மளோட battingக improve பண்ணிக்கலாம்ன்னு முடிவெடுத்து, Chemar Holderர வெளில உக்கார வெக்குறாங்க. அவருக்கு பதிலா, Kjorn Ottleyன்னு ஒரு young openerர உள்ள கொண்டு வர்றாங்க. Sunil Ambris'ஓட form, ரொம்பவே மோசமா இருக்கு. Kjorn Ottleyவ உள்ள கொண்டு வந்தது, ஓரளவுக்கு பலன் கொடுத்துச்சுன்னு தான் சொல்ல முடியும். காரணம், இவரோட துணையில, ஆரம்பத்துல கொண்டு வந்த ஒரு partnership. ஆனா, அது ரொம்ப நேரத்துக்கு நிலைச்சு நிக்கல.  போன matchல எப்பட

England have named squads for first two tests against India

Image
On the month of February, England will tour India for a long series, which consists of four tests, five T20Is and 3 ODIs respectively. Only three venues have been selected to host this mega series, as due to stringent COVID-19 protocols. Few days back, Indian Cricket Team have announced their Squads for first two tests. Now, ita time for England. England have named a 16 member squad foe first two tests against India, which both is scheduled to be held at M.A Chidambaram Stadium, Chennai. Along with a 16 member squad, 6 reserve players were also added among the touring party.  England's Squad - Joe Root (c), Jofra Archer, Moeen Ali, James Anderson, Dom Bess, Stuart Broad, Rory Burns, Jos Buttler, Zak Crawley, Ben Foakes, Dan Lawrence, Jake Leach, Dom Sibley, Ben Stokes, Olly Stone and Chris Woakes Six Member Reserve - James Bracey, Mason Crane, Saqib Mahmood, Mathew Parkinson, Ollie Robinson and Amar Virdi Jofra Archer, Rory Burns and Ben Stokes return to the squad. Arch

அமித் பாக்னிஸ் - பதவி விலகல் !

Image
 தற்போது, நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்றது. இந்நிலையில், மும்பை அணியானது, நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல், மிகவும் மோசமான நிலையில், வெளியேறியது. இவ்வாறு ஓர் ஆட்டத்துக்கு பிறகு, மும்பை அணியின் பயிற்சியாளராக, அமி பாக்னிஸ், தான் பதவியை ராஜினாமா செய்யும்வாறு கடிதம் எழுதியுள்ளார். மும்பை அணியானது, E குழுவில், இடம்பெற்றுள்ளது. இந்த E குழுவில், மும்பை அணியுடன் டெல்லி, ஹரியானா, புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திர மாநிலத்துடன் எதிர்த்து விளையாடியுள்ளார்கள். அதில், முதல் நான்கு போட்டிகளில் சரிவு கண்டு தொடரை விட்டு வெளியேறியது. முதலில், டெல்லிக்கு எதிரான போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. அதில், மும்பை அணியுடைய துவக்க வீரர்கள் யாவரும் ஒழுங்காக விளையாடவில்லை. பின்னர், ஹரியானா அணிக்கு எதிராகவும் அந்நிலை தான். 56/6 என்று பரிதாமாக கிடந்தது. அங்கிருந்து, போராடி ஈட்டப்பட்ட இலக்கை வழங்கினாலும், பந்துவீச்சாளர்கள் யாரும் கை கொடுக்காததால், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  ஹரியானா வென்றது. பின்னர், புதுச்சேரி அணிக்கு எதிராக 94 ரன்களுக்கு அணைத்து வி

BAN vs WI, 2021 - முதல் ODI Review

Image
பங்களாதேஷ்'ஓட Capital City'ஆன தாக்காவுல இருக்குற Sher-e-Bangla Stadiumல தான் இந்த match நடக்குது. இந்த match'அ பொறுத்த வரைக்கும், பல நாள் கழிச்சு ரொம்பவே tricky'ஆன bowling surfaceல, batsmanகள test பண்ணுற விதத்துல அமையுது. இது T20 ரசிகர்களுக்கான match கெடயாது. ஆனா, one of the top class gamesன்னு நான் இதையும் சொல்லுவேன். அது ஏன் அப்படி சொல்லுறேன்னு இந்த blogல நாம பாக்கலாம். Match ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியும் சரி, match ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துலயும் சரி, மழை பெய்யுது. இந்த மழை காரணமா, pitchல slowness ஏற்படுது. அது கூடவே, overcast conditions இருக்குற காரணத்துனால batsmanகளுக்கு ஏத்த pitch கெடயாது. முதல் முறையா, full time captaincy பண்ணுற Tamim Iqbal , toss ஜெயிச்சு bowling choose பண்ணுறாரு.  West Indies teamம பொறுத்த வரைக்கும், 6 debutants வெச்சு உள்ள வர்றாங்க. Spin Bowlersக்கு எதிரா, west indies அந்த அளவுக்கு நல்லா விளையாட மாட்டாங்க. Pitch வேற ரொம்ப trickyயா அமைஞ்சிருக்கு. என்ன பண்ணப்போறாங்களோன்னு நெனச்சுட்டு இருக்கும்போது, ஆரம்பத்துல pacersகிட்ட wicket இழக்குறாங்க. Spin

SA Squad for the T20Is against Pakistan - 2021

Image
Henrich Klassen has been announced as the Captain for the T20I Series against Pakistan, which is scheduled to take place from 11th of February to 14th of February with three T20 games, which is set to be played at Lahore, Pakistan. A sudden shocking but yet a smart move to ensure the safety of players inside the bio bubble rules and also the fear of growing COVID-19 concerns.  Two to three months back, the series between South Africa and Pakistan have been announced. A month ago, both the teams have announced their test squads , which is going to be held from 26th January to 8th February, with two tests. In between these announcements, there were concerns raising on South Africa's T20I squads, as they are the visiting team in the midst of COVID-19 period.  Now, they have announced their T20I squad with Henrich Klassen, leading the side. Why Decock isn't available ? The answer is due to COVID-19 protocols, Cricket South Africa have decided to rotate its players in respect to th

2021 இந்தியா - இங்கிலாந்து தொடர், இந்தியாவின் அணி

Image
சில மணி நேரங்களுக்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், காயங்களுடனும் போராட்டத்துடனும், மூத்த வீரர்களின்றி, வெற்றியை கண்டது . ஆம், தொடர்ச்சியாக இரண்டாம் முறை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலியாவிலேயே வென்றது இந்திய அணி. அதிலும், இம்முறை முக்கிய புள்ளிகள் ஏதும் இல்லாமல் ஜெயித்து சாதனையை படைத்தார்கள். அதனை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான அணியை நியமித்துள்ளார்கள். இந்த அணி, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறவிருக்கும் அணியாகும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைக்கட்டுகளான விராட் கோலி, இஷாந்த் சர்மா ஆகியோர், மீண்டும் அணிக்குள் இடம்பெறுகிறார்கள். இந்த தொடர், அடுத்த மாதம் துவங்கி, மார்ச் மாத இறுதியில் நிறைவு பெரும் என இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. விராட் கோலி (c), ரோஹித் ஷர்மா , மயாங்க் அகர்வால் , ஷுப்மண் கில் , ரவிச்சந்திரன் அஷ்வின் , சேடேஸ்வர் புஜாரா , அஜிங்கியா ரஹானே , KL ராகுல் , ஹர்டிக் பாண்டியா , ரிஷாப் பந்த் , வ்ரிதிமன் சாஹா , குலதீ