Posts

Showing posts with the label Afghanistan Cricket Team

AFG vs IRE - ODI Review

Image
Afghanistanனுக்கும் Irelandதுக்கும் இடையில நடந்து முடிஞ்ச ODI Seriesல, மூணு match'உமே Afghanistan ஜெயிக்குறாங்க. ஆனா, இதுல எந்த victoryயும் நெனச்ச அளவுக்கு easyயா கிடைக்கல. இன்னொரு பக்கம் இருக்குற Ireland teamமும் சளச்சவங்க இல்லன்னு ஒவ்வொரு முறையும் prove பண்ணிட்டே இருந்தாங்க. ஆனா, நடந்த சில விஷயம், Afghanistan teamமுக்கு சாதகமா அமைஞ்சுது. அது என்ன சம்பவம்ன்னு இந்த Review Postல நாம பாக்க போறோம்.  மூணு Match'உமே அபு தாபி'ல நடக்குது. அதுல முதல் match பொறுத்த வரைக்கும், Afghanistan toss ஜெயிச்சு batting choose பன்றாங்க. Rahmanullah Gurbaz , தன்னோட debut matchல, தரமான century போடுறாரு. இவர் தான் First Afghanistan cricketer to score a ton on his debut. ரொம்பவே attackingகான game. Short ball போட்டாலே, pull shotடும் hook shotடும் தரமா வெளில வருது. ஆனா, இது புரியாம Ireland bowlers, short balls போட்டுட்டே இருக்காங்க, இவரும் சளைக்காம அடிச்சிகிட்டே இருக்காரு. இவரும், Javed Ahmadடியும் சேர்ந்து 120 runs, opening partnershipபா போடுறாங்க. அங்க இருந்து நிச்சயமா பெரிய score வரும்ன்னு எதிர்ப...

Ireland vs UAE - ODI Series Review

Image
Planned to be a preparatory series, been a short, terrible and tiring series, with only two One Day Games played out of four, with the remaining two getting cancelled due to reports of few COVID-19 Positive cases in the camp of United Arab Emirates Cricket team. In these two games, one had a result which should be written in history whereas the other ended on an usual note. As the series is drawn, the trophy is shared among two nations. Now, we are going to explore the happenings of the last One Day game between these two teams. On 8th of January, at Abu Dhabi, the first One Day International between Ireland and United Arab Emirates were played. Ireland had won the toss and elected to bat first. Ireland managed to score 269/5 at the end of fifty overs, with the experienced Paul Stirling, brought up his 10th International Century. He scored an unbeaten 131 off 148 balls, with 9 fours and 4 sixes present in it. Right from the first ball, to the last ball, he stood like a rock against a ...

Ireland vs UAE - ODI Series in doubt !

Image
Currently, Ireland cricket in has landed in United Arab Emirates ( UAE ), for a four match series and there they will play their ODI Series against Afghanistan , which comes under the ICC ODI Super League . So, the ODI Series against United Arab Emirates will just be a practice for them. Even though, this series were seen as a preparation, during last Friday, UAE had beat Ireland by 6 wickets. Also, the win by UAE against Ireland, remains their first win against Ireland and also one of the best performances. But, now a shocking news has came out. Before the One Day Match between United Arab Emirates and Ireland were played, there were two positive cases in the UAE Camp. Those two cases were Chirag Suri, who had been a part of Gujarat Lions and Aryan Lakra. Still, the match were held. But, before the commencement of Second ODI between these two nations, Alishan Sharafau, who had been a part of the First ODI, had tested positive for COVID-19.  With the team now required to "remai...

Ireland vs UAE and Cricket News - 2021

Image
After a continuous stream of news relating about international cricket, let us turn our focus towards the associate nations, participating in this game. Ireland cricket team is scheduled to play seven One Day International games, at this month, in which four is scheduled to play against United Arab Emirates, whereas the remaining three will be played against Afghanistan . All the seven games are scheduled to take place at United Arab Emirates. In these seven games, the first four games against United Arab Emirates have begun today, at Sheikh Zayad International Stadium , located in Abu Dhabi, UAE. Looking onto the wicket, Irish cricket team have won the toss and chose to bat first. The choice of decision is worth but not the score on board, as Irish team have slowed down a bit during the middle part of the game. Paul Stirling puts up, yet another show with bringing up his 10th One Day International Century. He took 147 balls to score unbeaten 131 runs, which is the only soul present ...

ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி

Image
 இவ்வாண்டின் இறுதியில், பெர்த் மைதானத்தில், ஆஸ்திரேலியாவுக்கும் ஆஃப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெறவிருந்த, ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி, கொரோனா நோயின் காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியம், பின் வருங்காலங்களில், இப்போட்டியை நிச்சயம் நடத்துவோம் என்று வாக்களித்தது. அந்த வாக்கின் அடிப்படையில் தற்போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு, நவம்பர் மாதம் 21ம் தேதியன்று நடைபெறவிருந்த, ஒன்றே பகலிரவு டெஸ்ட் போட்டியை, அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, ஆஃப்கானிஸ்தானின் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இப்போட்டியை 2021ம் ஆண்டின் இறுதி காலத்தில் நடத்துவோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள். 2017ம் ஆண்டில் தான், ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, சர்வதேச டெஸ்ட் அங்கீகாரம் கிடைத்தது. அங்கிருந்து 4 டெஸ்ட் போட்டிகள் விளையாடி, அதில், பங்களாதேஷ் உடன் ஒன்றும் ஐயர்லாந்து உடன் ஒன்றும் வென்றுள்ளது. 2018ம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளார்கள்.  இந்தியாவை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட்டில் அரசனாக திகழும் ஆஸ்திரேலியா ...