MI vs DC | Grand Finale | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில, இந்த வருஷ IPL 'லோட Final match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. இதுக்கு முன்னாடி அவங்க chasingல எல்லா முறையும் சொதப்பியிருக்காங்க. அது காரணமா முதல்ல batting பண்ணி, score defend பண்ணிடலாம்ன்னு ஒரு confidenceல இந்த decision எடுக்குறாங்க. ஆரம்பத்துலயே சரிவு ஏற்பட்டாலும், பின்னாடி ஷ்ரேயஸ் மற்றும் பண்ட் சேர்ந்து fight பன்றாங்க. 156/7னு ஒரு fighting score அடிச்சாலும், மும்பையோட batsmanகளுக்கு இது கொஞ்சம் கூட பத்தாது. ஈஸியா chase பண்ணிட்டு, cup'அ easy'யா ஜெய்ச்சிட்டு போயிட்டாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ என்னோட Cric Muhan YouTube channel ல post பண்ணியிருக்கேன். இந்த IPL'ஓட கடைசி video இது தான். அப்போ இனிமே, videoவே கெடயாதானு கேட்டா, இனிமே international series'ஓட Pre & Post Match Analysis videos post பண்ணுவேன். மத்த நாட்டுல நடக்குற seriesலாம் blog லயும் Podcast லயும் update பண்ணுவேன்னு இங்க நான் announce பண்ணிக்கிறேன். இந்த வருஷ IPL'ஓட கடைசி திருப்புமுனை segment ...