CSK vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, சென்னைக்கும் மும்பைக்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற மும்பை அணி, முதல்ல bowling choose பன்றாங்க. இந்த match தோத்துட்ட, சென்னைக்கு playoffs போகுற வாய்ப்பு கைவிட்டு போயிடும். அதே நேரத்துல மும்பைக்கு இந்த match'அ ஜெயிச்ச, top spot புடிப்பாங்க. சென்னை battingகு வர்றாங்க, ரொம்பவே மோசமா விளையாடுறாங்க. கடைசில Sam Curran மற்றும் Imran Tahir போராடுனது காரணமா 114/9னு ஒரு score reach பன்றாங்க. ஆனா, Sharjah wicketல இது double digit scoreகு சமம். Openers ரெண்டு பேரும் உள்ள இறங்கி ஈஸியா chase பண்ணிட்டு போறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ Cricmuhan Youtube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, முக்கியமா CSK ரசிகர்கள் !!
இருந்தாலும், இப்படி ஒரு collapseகு காரணம் யாரு ? Rohit Sharma இல்லாம எப்படி சம்பவம் பண்ணாங்க ? எங்க அந்த turning point நடந்துச்சு. இது எல்லாத்தையும் புரிஞ்சிக்க, இந்த blogpostஅ பாருங்க.
இந்த match பொறுத்த வரைக்கும், Pollard'ஓட captaincy, கூடவே Boult'ஓட opening spell அற்புதமா இருந்துச்சு. Top order batsmenகு 2 slip fielders set பண்ணி, முதல்ல Ruturaj Gaikwadகு 4 out swingers bowl பண்ணி, திடீர்னு inswinger போட்டு wicket எடுத்தாரு. அதுக்கு அடுத்து Rayuduகு Bumrah bowl பண்ண bouncer. கூடவே, Jagadeesanனுக்கு bowl பண்ண out swingerனு வெறியா இருந்துச்சு. ஒரு test match set up ready பண்ணி, அதுல சிக்கவெச்சாங்க. இந்த strategy தான், MI ஜெய்க்குறதுக்கு முக்கிய காரணமா அமைஞ்சிருக்கு.
Comments
Post a Comment