Turning Point of the Match | KKR vs KXIP | CSK vs RCB | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு match நடந்துச்சு. இந்த ரெண்டு matchesலயும் ஜெயிச்சது first Batting பண்ண team தான். ஆனால், chasingகு ஏன் support இல்லன்னு இந்த blogல பார்க்கலாம்.
முதல்ல, கொல்கத்தாவுக்கு பஞ்சாபுக்கும் இடையில, Abu Dhabiல match நடக்குது. Toss ஜெயிச்ச KKR அணி முதல்ல, batting choose பன்றாங்க. ஆரம்பத்துல, wickets இழந்தாலும், பின்னாடி Shubman Gill மற்றும் Dinesh Karthik சேர்ந்து, teamஅ ஆபத்துல இருந்து காப்பாத்தி, 164/6னு ஒரு decent scoreகு கரை சேர்க்குறாங்க. பஞ்சாப், திரும்ப battingகு வர்றாங்க. Mayank மற்றும் KL Rahul சேர்ந்து, அவங்களோட நல்ல game'அ வழக்கம் போல provide பண்ணுறாங்க. இவங்க ரெண்டு பேருமே 50 அடிக்கிறாங்க, ஆனாலும் ஜெயிக்க முடியாம 2 run வித்யாசத்துல தோத்து போறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=UvsY5KOFg7M
இருந்தாலும், நல்ல நெலமைல இருந்து எங்க game'அ விட்டாங்க ? அப்படி என்ன சம்பவம் நடந்துச்சு ? அதை, இந்த திருப்புமுனை segmentல நாம பாக்கப்போறோம். இந்த matchஅ பொறுத்த வரைக்கும், உண்மையான turning point, Sunil Narineனோட spell. நாம எல்லாருக்கும் தெரியும், CPLல ஏற்கனவே ஒரு வாட்டி, Super overல அவரு bowl பண்ண எல்லா deliveriesஸும் dot ballsல தான் முடிஞ்சிது. அதை தெரிஞ்சி வெச்சுகிட்டு DK, deathல 2 overs கொடுத்தாரு. அந்த 2 oversல, ரொம்பவே economicalலா pull back பண்ணாரு. குறிப்பா, 18வது overல அவர் வெறும் 2 run தான் குடுத்தாரு. செம tight bowling !!
இதுக்கு அடுத்து, Bangaloreக்கும் Chennaiக்கும் இடையில match நடந்துச்சு. Toss ஜெயிச்ச பெங்களூரு அணி, முதல்ல batting choose பன்றாங்க. ஆரம்பத்துல ரொம்பவே மோசமா விளையாடினாலும், Virat Kohliயோட ஆடத்துனால, 169/4னு ஒரு நல்ல score post பண்ணாங்க. திரும்ப CSKவுக்கு ஆரம்பத்துல ஏற்பட்ட சரிவு, கடைசி வரைக்கும் இருந்துச்சு. ஜெகதீசன் மட்டும் கொஞ்சம் திருப்பி அடிச்சாரு, ஆனா மத்தவங்க யாரும் support பண்ணல.
இந்த matchஓட Post Match Analysis video link - https://www.youtube.com/watch?v=bRwujSqAkC8
இருந்தாலும், திரும்ப ஏன் CSK இப்படி ஆடுறாங்க ? இங்க real turning point என்னது ? இந்த திருப்புமுனை segmentல பாக்கலாம். இந்த match'ஓட turning point, Kohli தான். முக்கியமா அவரோட running between the wickets. Dubai groundல, அதுவும் night gameல பல players, dehydrate ஆகி நாம பாத்திருப்போம். அவ்ளோ heat இருக்கும். ஆனா, இவரு right from the start, விளையாடிட்டு இருக்காரு. ஆனாலும், death oversல ரொம்பவே easyயா கைக்கு அடிச்சிட்டு 2s ஓடுனது'லாம் இவரு ஏன் World's No.1 batsmanனு சொல்லுறதுக்கு வேற எந்த ஒரு reasonனும் தேவைப்படாது. அதே நேரத்துல, Chennai செய்ய தவறினதும், இந்த running between the wickets தான். அது காரணமா, இவரு தான் இந்த match'ஓட turning point.
கூடவே, இன்னிக்கி நடக்கப்போற ரெண்டு matchesஓட Pre Match Analysis video'வ என்னோட Youtube Channelல post பண்ணியிருக்கேன். அதோட link, இங்க post பண்ணுறேன்.
SRH vs RR, Pre Match Analysis - https://www.youtube.com/watch?v=kAbr10uXIoI
Comments
Post a Comment