Posts

Showing posts with the label KKR vs RCB

KKR vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment

Image
  நேத்து, கொல்கத்தாவுக்கும் பெங்களூருக்கும் இடையில match நடக்குது. Table bottomல இருக்குற நெறையா teamsகு இந்த match'ச பெங்களூரு ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில toss ஜெய்க்குற கொல்கத்தா அணி முதல்ல batting choose பன்றாங்க. திரும்பவும் சொல்லுறேன், batting choose பண்ணா மட்டும் போதாது, நல்லாவும் perform பண்ணனும். அப்படி பார்க்கும்போது, இவங்க performance ரொம்பவே மோசமா இருக்கு. Virat Kohli யோட sketchல, Siraj'ஓட சம்பவத்தால சுருண்டு, வெறும் 84/8னு ஒரு score அடிக்கிறாங்க. திரும்ப, பெங்களூரு அதை ரொம்பவே ஈஸியா chase பன்றாங்க. இந்த match'ஓட Post Match Analysis video வ Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க.   ரெண்டு teamsஉம் almost equalஆன நிலைமையில இருந்தாலும், எப்படி இந்த game, one sidedடா போச்சு ? RCB'யோட domination தாண்டி, KKR இவ்ளோ மோசமா batting ஆடுறாங்கன்னா, நிச்சயமா ஏதாவது turning point ஏற்பட்டிருக்கும். அது என்ன turning pointனு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். இந்த match'ஓட உண்மையான turning point, நீங்க எல்...