NZ vs WI - முதல் Test, நான்காம் நாள் ( இறுதி நாள் )

நேத்தி முடியுறதுக்குள்ளயே WI team, first innings all out ஆகி, second innings battingகு வந்து, அதுல 6 wickets விட்டு, பரிதாப நிலையில இருந்தாங்க. இவ்ளோ ரணகளத்துலயும் கிளிகிளிப்பு தர்ற மாதிரி ஒரு விஷயம் என்னன்னா, நேத்திக்கு கடைசி sessionல ஒரு சின்ன fight, அவங்ககிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. அந்த fight, இன்னிக்கும் continue ஆகிச்சா ? இல்ல வழக்கம் போல NZ ராஜ்ஜியம் தான் நடந்துச்சான்னு இந்த blogல நாம பார்க்கலாம். இன்னிக்கி நாள்ல பொறுத்த வரைக்கும், Blackwood மற்றும் Alzarri Joseph கிட்ட இருந்து ஒரு நல்ல போராட்டம் தெரிஞ்சுது. குறிப்பா, Blackwood கொஞ்சம் கூட அவசரப்படாம, singles and doubles மூலமாவே runs score பண்ணிட்டு இருந்தாரு. Test Matchல இது என்ன பிரமாதம்ன்னு நீங்க கேட்பீங்க. பொதுவா, Blackwood என்னதான் பொறுமையா விளையாடினாலும், அங்கங்க lofted shots அவருகிட்ட இருந்து பார்க்க முடியும். அவரு அவுட் ஆகுறதுக்கு முக்கியமான reasonனாவும் இது அமைஞ்சிருக்கு. அப்படி உள்ள ஒரு நிலைமையில, இன்னிக்கி அவரு ஒரு இடத்துலயும் chance எடுக்கல. தள்ளி தள்ளி runs score பண்ணி, இந்த ஒரு ஆட்டத்தை வெச்சே centu...