Posts

Showing posts from November, 2020

மேலும் Knight Ridersன் ஆதிக்கம் !!

Image
ஷாருக்கான் அவர்களுக்கு உள்ள கிரிக்கெட்டின் காதல் மேலும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. 2008ம் ஆண்டில், கொல்கத்தா நகரை சார்ந்த ஓர் IPL அணி க்கு ஓனராக பொறுப்பேற்கின்றார். பின்னர், கரிபீன் தீவுகளை சார்ந்த ஓர் League தொடரை அறிவிக்க, அதில் Trinidad மற்றும் Tobago தீவுகளை சார்ந்த ஓர் அணி யை, விலைகொடுத்து வாங்குகிறார். இவ்விரு அணிகளும், அந்தந்த தொடர்களில் கோப்பையை தட்டிச் சென்றுள்ளார்கள். தற்போது கிடைத்த செய்தி யாதெனில், இவர்களை தொடர்ந்து Major League Cricket தொடரில் உள்ள ஓர் அணிக்கு இவர் ஓனராக பணியாற்றவுள்ளார் என்பது தான்.  Major League Cricket என்றால் என்ன ? அமெரிக்கா நாட்டை சார்ந்த, 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தான் இந்த Major League Cricket தொடர் ஆகும். சமீபகாலத்தில், அமெரிக்கா நாடு கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். இத்தொடர், 2022ம் ஆண்டில் துவக்கம் பெரும் என்றும், அதற்காக சில baseball மைதானங்களை தேர்வு செய்துள்ளார்கள் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  இதற்கு தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டிற்குள், Grand Prairie நகரில் உள்ள Air Hogs மைதானத்தை, கிரிக்கெட் விளையாடும்

NZ vs WI | 2nd T20I | 2020/21 | Post Match Analysis

Image
After a thumping defeat to West Indies cricket team in the First T20I against New Zealand, at Eden Park, Auckland, they wanted to win the second one to create an impact in this tour. Also, this win from West Indies, would get down the wire in the 3rd T20I. Apart from Auckland, this time they were scheduled to play at Bay Oval, Mount Maunganui. In this stadium, the ground dimensions are bit bigger than Eden Park. This pitch had some sheer pace in it. In these circumstances, have West Indies secured their win or have the Kiwis clinched the series ? For answers, let us get into this blog.  West Indies have won the toss and decided to bowl first, stating that rain is expected and we we're bit rusty. Also, he brought in Kyle Mayers instead of Kesrick Williams, as Mayers is an additional all rounder, while Williams remains to be a seam bowler. As he said, there were drizzles in between the game, but these drizzles didn't affect the phase of the game, making it to happen to the full

England tour of Netherlands has been postponed !

Image
  It would have been a great experience for Netherlands cricket team, which both the cricketing board were in excitement to get staged, is now cancelled. Yes, it is the tour of English Cricket Team to Holland for a 3 match One Day Series, which would be a part of ICC ODI Super League. It is reported to be the first fixture in the ODI Super League for Netherlands'. What had happened and why this had occurred ? For answers let us see in this blog. The Royal Dutch Cricket Association ( KNCB ) have announced that they are postponing this series from May 2021 to further a year, at the end of May 2022. This decision has been taken, in the verge of ongoing  COVID-19 Pandemic. Already the scheduled tour between Netherlands and Pakistan in 2020, have already got cancelled due to severe COVID situation and now this tour is postponed to 2022. This is also to said to a tour after 2004, where a full member nation comes to play cricket in Netherlands. In 2004, it was Videocon Series, where India

A video gaming experience - NZ vs WI | 1st T20I | 2020/21

Image
Yes, the title of this blog is right. It is pure video gaming. Why ? Has the number of runs scored by both the teams are higher than usual ? Nope. Is the fielding were highly acrobatic ? Not much. They why have you named it as a video gaming experience. For audience, who haven't witnessed the game would feel that this might be absurd, but for audience who has witnessed the game, will feel this title right. For knowing answers, let us get into this blog. Yesterday, there were match between New Zealand and West Indies, which was held at Eden Park located at Auckland. Eden Park is one such stadium, where the boundaries are built in hexagonal structure rather than usual circle structure. So, the straighter boundaries are smaller in size whereas the corners might be big. Still, the overall ground dimensions are so small, where many boundaries and sixes can be witnessed. Boult and Williamson less New Zealand has won the toss and chose to field first. Both teams have came up with 5 fast b

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேஷ் ரெய்னா !!

Image
  சுரேஷ் ரெய்னா - இந்த பெயர், யாருக்கு தெரியுமோ இல்லையோ, எல்லா CSK Fansக்கும் தெரியும். குறிப்பா, எல்லா Dhoni Fansக்கும், Dhoniக்கு அடுத்து மனசுல ஒலிக்குற ஒரு பெயரா இருக்கும். சுரேஷ் ரெய்னா, 27வது நவம்பர் 1986வது வருஷம், உத்தர் பிரதேஷ் மாநிலத்துல பிறக்குறாரு. ரொம்பவே hardworking ஆன cricketer. அதுனால தான், 19 வயசுலயே இந்தியா'கு விளையாடுறாரு, 24 வயசுல Captaincyயும் பண்ணுறாரு. இவரை பத்தி சொல்லனும்னா, Mr. IPLனு ஒரு பட்டப்பெயர் இவருக்கு உண்டு. எல்லா வருஷமும் கொறஞ்சது 350 ரன்கள் ஆவது அடிப்பாரு. அது அவரோட மோசமான வருஷமா இருந்தாலும் சரி, Mass'ஆன வருஷமா இருந்தாலும் சரி. இப்போ, IPLலோட leading run scorers tableல 2வது எடத்துல இருக்காரு. மனுஷன் பழையபடி இருந்திருந்தா, அந்த 2வது இடமும் 1 இடமா மாறியிருக்கும். தோனிக்கும் ரெய்னாக்கும் இடையில இருக்குற ஒரு bonding, அது வேற மாதிரி. 2008ல கிரிக்கெட்டே வேணாம்னு ரெய்னா இருந்தப்ப, அவரை CSK'ல pick பண்ணி வாழ்க்கைய மாத்துனது தோனி. பல வாட்டி Indian team கஷ்ட படும்போது, middle orderல இரண்டு தூணா செயல்படுவாங்க. Test Retirement Announcement பத்தி தோனி ம

ICC Decade Awards Announced !!

Image
International Cricket Council ( ICC ) have opened fan voting on Wednesday for a different edition of awards provided based on their performances in the past decade. This decade period consists of performances from 1st January, 2011 to 7th October, 2020. In ICC's website portal, the voting has been opened and it is said that for all awards, the decision for selecting the winner will be 90 % under the panel members whereas the remaining 10 % is given in the hands of fans. But, for ICC's Spirit of the Cricket Award, the total decision is given to fans.  This voting will commence from 25th November, 2020 at 1pm and will end on 16th December, 2020 on 10:30 pm. Winners will be announced during next month, in their digital channel of ICC, meaning that the award winners will be announced in the YouTube channel of ICC. If you haven't subscribed yet, do subscribe to know the winners at next month.  The top prize for voters is a once in a lifetime experience at the ICC Men’s T20 World

Cricket South Africa's Broadcasting Rights !

Image
We knew that, in a couple of days, England cricket team will be touring South Africa for the first time after COVID-19 Pandemic. This series will be one of the three series set to begin on 27th November. The other two Series are India vs Australia and New Zealand vs West Indies. Before getting into the series, we may have some doubts. For clarification, this blog post is written. The main doubt is for Indians, at which time the match is telecasted. The T20I matches will be telecasted at 9:30 pm while the One Sayers will be telecasted at 6:30 pm. So, think about the time it takes to end. Little similar to what we have witnessed during England vs Ireland and England vs Pakistan, limited overs tour. The next question is at what channel, does the series between South Africa and England get telecasted ? Pre lockdown period, all South African home games were telecasted at Sony Six and digital streaming at Sony LIV. But, before lockdown there were a deal signed in which Star India

இந்தியாவுக்கு அடிக்கு மேல் அடி !

Image
இன்னும், 4 நாட்களில்  ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. இத்தொடர், 3 ஒரு நாள் போட்டிகளுடன் துவக்கம் பெற்று, பின்னர் 3 T20I போட்டிகளைக் கொண்டு, இறுதியாக 4 டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவாகவுள்ளது. இதில், விராட் கோலி அவர்கள் தன்னுடைய முதற் பிள்ளையை பெறவிருப்பதால், இறுதியாக நடைபெறவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஓர் அடி.  இந்தியாவில் விளையாடும் போட்டிகளாக இருந்தால், யாரைவேண்டுமெனில் நியமித்து விளையாடலாம். ஆனால், நடைபெறுவதோ ஆஸ்திரேலியாவில். அங்கு, விராட் கோலி போன்ற தூண் இல்லாதது, இந்திய அணியின் பேட்டிங்கை வலுவிழக்கச்செய்யும். பேட்டிங்கை கடந்து, ஒரு தலைவனாக விராட் கோலி அவர்களின் யுக்திகளை, வேறு யாராலும் நிகழ்த்தவியலாது. ஆதலால், தேரில் உள்ள சக்கரமின்றி பயணம் மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அடுத்து வெளியாகிய செய்தி, ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மாவின் பங்கேற்பை குறித்து.  இவ்வாண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டது. அப்போது, இத்தொடரின் இடையிலேயே இஷாந்த் ஷர்மா அவர்கள், காயம் காரணமாக வெளியா

நீங்க ஜெயிக்கணும் சிராஜ் !

Image
அனைவரின் மனதிக் உள்ள கேள்வி, ஏன் இத்தனை நாட்களாக நீங்கள் சிராஜ் அவர்களைப் பற்றி சிறிதும் எழுதவில்லை ? சிராஜ் அவர்களுக்கு நேர்ந்த துக்க சம்பவம் முழுமையடையும் வரை காத்திருந்தேன். முழுமை அடைவது என்றால் ? அவரின் தந்தை மறைவை பற்றி சமீபத்தில் நாம் அறிவோம். இந்த செய்தியின் முடிவு, சிராஜ் அவர்கள் இந்திய நாட்டிற்கு மீண்டும் பயணம் மேற்கொள்வாரா ? அல்லது ஆஸ்திரேலியாவில் களம்கண்ட வீரனாக திகழ்வாரா ? என்கிற இரு பாதைகளில் ஒரு பாதையை தேர்வு செய்தலே ஆகும். தற்போது, சிராஜ் அவர்கள் ஒரு பாதையை தேர்வு செய்துள்ளார். அது எந்த பாதை என்பதை இப்பதிவில் காண்போம்.  2020ம் ஆண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பெங்களூரு அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே , Abu Dhabi மைதானத்தில் ஓர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், சிராஜ் அவர்கள் தொடர்ச்சியாக 2 maiden ஓவர்களை வீசி, முதல் 3 விக்கெட்டுகளை தகனம் செய்தார். அன்றைய தினத்தின் ஆட்டநாயகனாக ஜொலித்தார். இவர் தான் அன்று தலைப்புச்செய்தி.  அதற்கு அடுத்த தினம், Royal Challengers Bangalore அணியின் YouTube பக்கத்தில், சிராஜ் அவர்களை நேர்காணல் செய்தனர். அதில் அவர் த

2009 தீவிரவாத தாக்குதல் - 2021 PCBயின் தற்போதைய அறிவிப்புகள்

Image
அடுத்த ஆண்டு, அக்டோபர் மாத காலகட்டத்தில், இங்கிலாந்து அணி பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்கள் என ஆணித்தரமான தகவல் ஒன்று வெளியானது. 16 ஆண்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணி, கிரிக்கெட் விளையாடுவதற்காக பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறது. இதில் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அடங்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக, தென் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும், பாக்கிஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.  சரி, இவையனைத்திற்கும் காரணம் யாது ? பதில்களுக்கு, முழு பதிவையும் படித்துப் பாருங்கள்.  3 மார்ச் 2009 இந்த நாளை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 2009ம் ஆண்டில், இலங்கை அணி, பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஓர் தொடரினை விளையாட பயணம் மேற்கொள்கிறது. இத்தொடரில், 3 ஒரு நாள் போட்டிகளும் 2 டெஸ்ட் போட்டிகளும் அடங்கும். இத்தொடர் நடைபெறுவதற்கு முன்பு தான், 2008ம் ஆண்டில், இந்தியாவை சேர்ந்த மும்பை நகரில், தீவிரவாத தாக்குதலை நிகழ்த்தியது, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்கள். அதன் காரணமாக, 2009ம் ஆண்டில், கிரிக்கெட் பயணம

2020 Lanka Premier League Satellite Rights Update !!

Image
After each and every cricketing boards hosting their own T20 leagues, Sri Lankan country were struggling for years to stage a full fledged T20 League. Due to this, they became lack of T20I cricketers, which made them even more weaker side than before in T20 format, and also the current Sri Lankan team is need for youngsters, as the legendary cricketers have retired. With these along with the COVID-19 Pandemic, right now Sri Lanka have announced their T20 League. Even, in this T20 league, there were few players testing positive for COVID-19, which made some superstar cricketers to withdraw from the tournament. But, there isn't any gain without any pain. COVID cases in the camp will definitely be back to normal and now the satellite rights of Lanka Premier League, has been sold. Its rights have been bought by Sony, PTV Sports and Sky Sports. For LPL, the main target audience is the Indian fans. So, for India and other South Asian countries, the matches will be telecasted at Sony Six

USA Cricket'ஐ பற்றிய ஓர் பார்வை

Image
  அமெரிக்காவில் கிரிக்கெட்டா ? நீங்கள் தெளிவாகத்தான் கூறுகிறீர்களா ? உங்களுடைய மனநலம் சரியாக தான் உள்ளதா ? என பலருடைய மனதில் கேள்விகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நான் தெளிவாகத்தான் கூறுகிறேன், அமெரிக்காவில் கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் வளர்ச்சிக்காக, மேலும் மேலும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Olympic விளையாட்டுகளை கண்டோமேனில், அதில் உள்ள அனைத்து விளையாட்டுகளிலும், தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது அமெரிக்கா. ஆனால், கிரிக்கெட் எனும் விளையாட்டிற்கு வரும்போது, பொந்தில் சிக்கிய எலியைப்போன்று தான் அமெரிக்கா. ஆதலால் , கிரிக்கெட்டை அமெரிக்காவில் வளர்ப்பதற்காக, சில திட்டங்களை செயல்படவுள்ளார்கள். அவையாவை என இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.  2015ம் ஆண்டில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வார்ன் அவர்கள் இருவரும் இனைந்து, அமெரிக்காவில் உள்ள Citi Field, Minute Maid Park மற்றும் Dodger Stadium ஆகிய மைதானங்களில், மூன்று 20 ஓவர் போட்டிகளை நடத்தி, அதன் வரவேற்பினைப்பற்றி நாம் நன்கு அறிவோம். அதன் தொடர்ச்சியாக, 2016ம் ஆண்டில், இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகள், இருவரும்

மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தள்ளிவைப்பு !!

Image
 சில நாட்களாக, மகளிர் கிரிக்கெட் போட்டிகளை குறித்த செய்திகள், நிறைய வெளிவருகிறது. இந்த தசாப்தத்தை ( decade ) மகளிர் கிரிக்கெட்டின் எழுச்சியென்றே பெயர் சூட்டலாம். மகளிர் கிரிக்கெட்டின் மீது உள்ள ஆர்வமும், முக்கியத்துவமும் அதிகரிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது. இன்று வெளியாகிய செய்தி, சற்று மாறுதலுக்கு உரியதாக அமைந்தாலும், அதன் முழு முடிச்சினை அவிழ்த்தோம் என்றால், நிச்சயம் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.  தற்போது வெளிவந்த செய்தி யாதெனில், 2022ம் ஆண்டின் இறுதியில் நடைபெறவிருந்த, சர்வதேச மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை 2023ம் ஆண்டின் துவக்ககட்ட காலத்திற்கு தள்ளிவைத்துள்ளார்கள். பணிசுமையின் காரணத்திற்காக, இம்முடிவை ICC தேர்ந்தெடுத்துள்ளது. சரி, இதற்கும் நீங்கள் அவிழ்க்கவிருக்கும் முடிச்சிற்கும் என்ன சம்மந்தம் உள்ளது ?  மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஆண்டிற்கு மிகவும் குறைந்த போட்டிகளில் மற்றும் பங்கேற்று விளையாடுவர். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவ்வாறு உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்று நிறைவடைந்த 2020ம் ஆண்டின் மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரை பார்வையிட, ஏராளமானோர்

Women's Cricket in Common Wealth Games - 2022

Image
An official announcement has came that, women's cricket is officially be a part of Commonwealth Games in 2022. It is the only second time after 1998's Kuala Lumpur edition, that cricket has been included in Commonwealth Games and also the first time that women's cricket is a part of Commonwealth Games. This is a starting step for cricket to become a global sport. Also, this is seen as the main step for women's cricket to get much more recognition.  The eagerness for 2022's Commonwealth Games has begun right here, as Cricket, getting a spot. England women cricket team has qualified automatically, as being the hosts. Also, other six top ranked national sides in T20Is will qualify ( ranking as of April, 2021 ) and the spot for last side, that is the eighth side, will have a qualification round. In England, Birmingham has been chosen as a city to host all events. So, Edgbaston will host all cricket games that takes place. Just imagine these women playing under the crowd

Now ECB has released their summer schedule - 2021

Image
After Indian cricket team has been planned for a too tiring schedule at 2021, now the founders of cricket, England Cricket Board have announced their 2021 summer schedule, in which they are gonna stage many cricket matches. In today morning, I have seen a news stating that England cricket team has been planned to travel to Pakistan for a cricketing tour after Zimbabwe and South Africa. This news started creating some sort of expectations which was beaten by England Cricket Board ( ECB ) at evening in their Twitter Handle. They have planned a brisk summer, not only for men but also for women and visually impaired teams respectively. They have also released tickets stating that if the Covid cases stay the same, then it will refunded.  The main current plans see England women's cricket team set to play against South Africa in a Royal London ODI Series and Vitality IT20 Series before hosting New Zealand in the same. England's Visually Impaired Team is set to face Australia in a lim