Posts

Showing posts with the label ICC T20 World Cup

BCCIயின் ஆலோசனை குழு - Jan 17

Image
தற்போது, இந்தியாவின் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் தொடரான, Syed Mushtaq Ali தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய சர்வதேச கிரிக்கெட் வாரியமானது, இந்த ஆண்டின் ரஞ்சி தொடரை யும், நடத்தவேண்டும் என்கிற முடிவில் ஆணித்தரமாக உள்ளார்கள். அதனைக்குறித்தும், பிற்காலத்தில் நடைபெறவிருக்கும் பல கிரிக்கெட் தொடர்கள் குறித்தும் விவாதிக்க, வருகின்ற 17ன் தேதியன்று, ஓர் ஆலோசனை குழு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.  இந்தியாவின் தலைசிறந்த உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான, ரஞ்சி தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணத்தினால் தான், இவ்வாண்டு நடைபெறவிருந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரும் மற்றும் துலீப் கோப்பை தொடரும், நடைபெறாமல் வெளியானது. சையத் முஷ்டாக் அலி தொடரை முதலில் நடத்தவேண்டும், என்பதன் முக்கிய காரணம், இதனை மிக விரைவில் நடத்தி முடித்துவிடலாம் என்பதும், IPL தொடருக்காக ஒவ்வொரு அணிகள் தேர்வு செய்ய எதுவாக அமையும் என்பதற்காகவும் தான். ரஞ்சி தொடர் நடைபெறாமல், ஒரு ஆண்டும் இதுவரை இருந்ததில்லை. ஆதலால், ரஞ்சி தொடரை, வருகின்ற பிப்ரவரி மாதம், நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இதன், அத...

தென் ஆஃப்ரிக்கா - பாக்கிஸ்தான், 2021

Image
இவ்வாண்டின் துவக்கத்தில், ஓர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது, தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் அணி. 13 ஆண்டுகளுக்கு பிறகு, பாக்கிஸ்தான் நாட்டுக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்காக, பயணம் மேற்கொள்கிறது. பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகர்களுக்கு, பல நாள் கழித்து, சர்வதேச கிரிக்கெட்டில் உயர் தரத்தில் உள்ள ஓர் அணி, தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். இத்தொடரை குறித்து மேலும் சில தகவல், தற்போது வெளியாகியுள்ளது. இத்தொடரில் மொத்தம் 3 T20I போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். இத்தொடர் ஜனவரி மாதம், 26ம் தேதியன்று துவக்கம் பெற்று, பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று நிறைவு பெரும். இரண்டு டெஸ்ட் போட்டிகள், ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடைபெற்றாலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆகிய மூவற்றையும் லாஹூர் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இவற்றையும் நாம் சென்ற மாதமே பார்த்திருப்போம்.  தற்போது, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும், தென் ஆஃப்ரிக்கா அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இந்த பட்டியலில், பல இளம...

2021 இங்கிலாந்து - இந்தியா தொடர் செய்திகள் !!

Image
இவ்வாண்டு, செப்டம்பர் மாதகாலத்தில், இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கவிருந்த கிரிக்கெட் தொடர், கொரோனா நோயின் காரணத்தினால், 2021ம் அடுக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இத்தொடர், நடைபெறுமா பெறாதா ?? என்கிற குழப்பங்களுடன் பலர் காத்திருக்க, " கண்டிப்பாக நடைபெறும் " என இந்திய கிரிக்கெட் வாரியம் பச்சை கோடி காட்டியுள்ளது. எப்போது நடைபெறும், எங்கே நடைபெறும் என்கிற கேள்விகள் பிறகு வெளிவர துவங்கியது. அதற்கு தற்போது பதில் அளிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இத்தொடர் February மாதம் 3ம் தேதியன்று துவங்கி, மார்ச் மாதம் 28ம் தேதியன்று நிறைவு பெரும் என பதிவிடப்பட்டுள்ளது. இத்தொடரில், 4 டெஸ்ட் போட்டிகளும், 5 T20 போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் அடங்கும்.  இவற்றுள், மூன்று மைதானங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்கள். தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கத்தை அம்மூன்று மைதானங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளார்கள். அதோடு இணையாக, அகமதாபாத் நகரில் புதுப்பிக்கப்பட்ட, அதிக இருக்கைகளை...