NZ vs WI - 2ம் Test, நான்காம் நாள், இறுதி சடங்கு

நேத்து முடியும்போது WI team, 65.4 overs முடிஞ்ச நேரத்துல, 244/6னு ஒரு நிலைமையில இருந்தாங்க. அவங்களுக்கு இன்னும் 85 runsகும் மேல அடிச்சா New Zealand திரும்ப 2வது innings விளையாட வருவாங்க. ஆனா அது எதுவும் நடக்கல. இன்னிக்கி 13.3 oversலேயே, மொத்தமா முடிச்சு parcel பண்ணி அனுப்பிட்டாங்க. NZ teamம second innings ஆட விடாம தடுத்தது வெறும் 11 runs. இந்த 4th dayல என்ன நடந்துச்சுனு இந்த review postல நாம பார்க்கலாம். என்ன தான் 14 oversகுள்ளேயே இன்னிக்கி நாள் முடிஞ்சாலும், இந்த 14 oversல ஏகப்பட்ட drama நடந்துச்சு. அதே மாதிரி என்ன தான் West Indies தோத்தாலும், அவங்களுக்கு ஏகப்பட்ட positives'ஓட வெளில போவாங்க. அதே நேரத்துல New Zealandகு ஜெயிச்சாலும், இப்போதைக்கு வேற ஒரு விஷயத்துல ஒரு சின்ன ஏமாற்றம் தான். இன்னிக்கி நாள பொறுத்தவரைக்கும், NZ bowlerகளான Southee மற்றும் Boult , outside off stumpல pitch பண்ணி, உள்ள வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இதுல எந்த endல இருந்து bowl பண்றாங்களோ, அங்க இருந்து acrossல batsmanனுக்கு move பண்ணிகிட்டே இருக்க, இந்த ஒரு strategy நல்ல விளையாடிட்டு இருந...