KKR vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, கொல்கத்தாவுக்கும் பெங்களூருக்கும் இடையில match நடக்குது. Table bottomல இருக்குற நெறையா teamsகு இந்த match'ச பெங்களூரு ஜெயிக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலைமையில toss ஜெய்க்குற கொல்கத்தா அணி முதல்ல batting choose பன்றாங்க. திரும்பவும் சொல்லுறேன், batting choose பண்ணா மட்டும் போதாது, நல்லாவும் perform பண்ணனும். அப்படி பார்க்கும்போது, இவங்க performance ரொம்பவே மோசமா இருக்கு. Virat Kohliயோட sketchல, Siraj'ஓட சம்பவத்தால சுருண்டு, வெறும் 84/8னு ஒரு score அடிக்கிறாங்க. திரும்ப, பெங்களூரு அதை ரொம்பவே ஈஸியா chase பன்றாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ Cric_Muhan Youtube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க.
ரெண்டு teamsஉம் almost equalஆன நிலைமையில இருந்தாலும், எப்படி இந்த game, one sidedடா போச்சு ? RCB'யோட domination தாண்டி, KKR இவ்ளோ மோசமா batting ஆடுறாங்கன்னா, நிச்சயமா ஏதாவது turning point ஏற்பட்டிருக்கும். அது என்ன turning pointனு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம்.
இந்த match'ஓட உண்மையான turning point, நீங்க எல்லாரும் நெனைக்குற மாதிரி, Mohammad Siraj தான். Virat Kohli அவர்கள் field set பண்ணி கொடுத்துட்டாரு. Planningகும் பக்காவா பண்ணாலும், அதை execute பண்ணுற வேலை bowlers கிட்ட தான் இருக்கு. அதை Siraj சரியா செஞ்சுட்டு போயிட்டாரு. Outside off stumpல pitch பண்ணி, inswinger போட்டுட்டு இருந்தாரு. அதுல விழுந்தது தான் KKRரோட top order batsmen. அது கூடவே, 2 overs continuous'அ maiden போட்டு, அதுக்குள்ள 3 wickets எடுத்தது தான், top notch performance. இவர்கூட support பண்ணி bowl பண்ண மத்த bowlersகும் இந்த credit சேரும்.
Comments
Post a Comment