SRH vs DC | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ விட்டா, SRHக்கு Playoffs chance முடிஞ்சிடும். Toss ஜெயிக்குற DC அணி, முதல்ல fielding choose பண்றாங்க. Warner & Saha, ரொம்ப பயங்கரமா start பண்றாங்க. Rabada வந்தாலும் சரி, Nortje வந்தாலும் சரி, நி யார கூட்டிட்டு வந்தாலும், இன்னிக்கி அவன் செத்தான்'னு ஒரு முடிவோட உள்ள வந்து ஆடுறாங்க. அது காரணமா, 219/2னு Everest score அடிக்குறாங்க. அது திரும்ப chase பண்ண முடியாம, சிக்கி சுன்னாம்பு ஆகுறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ, Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்படியே comments sectionல உங்களோட views and opinions, post பண்ணுங்க.
"அதான் உனக்கு chasing வரலயே, பின்ன ஏன் அதையே புடிச்சு தொங்கிட்டு இருக்கன்னு" social mediaல பல பேர் கேள்வி கேட்டுட்டு, troll பண்ணிட்டு இருக்காங்க. ஆனால், அது எல்லாம் தாண்டி வேற ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னு இந்த blogல பார்க்கலாம் !!
இந்த match'அ DC நோக்கத்துக்கு உண்மையான காரணம், Shreyas Iyer'ஓட experimentation தான். Bowlingல regularரா use பண்ணுற pattern மாத்துனாரு. Battingல Shreyas Iyer, ரொம்பவே கீழ இறங்கினாறு. As a Captain, பெரிய score chase பண்ணும்போது, நீங்க முன்னாடி நின்னு play பண்ணணும். கூடவே, ஒரே match ஜெயிச்சிட்டா, Playoffsகு qualified. அதுக்கு அப்புறம் இந்த experimentation try பண்ணலாம். ஆனால், இப்போ இந்த matchஅ விட்டதுனால, இவங்க Playoffs chances இன்னும் tough ஆகிடுச்சு. இதுக்கு அடுத்து தான், Rabadaவோட poor spellலாம்.
My Social Media Links
Instagram ( professional ID ) - https://instagram.com/cricmuhan?igshid=1tgkqh0nsry7q
https://instagram.com/mez_muhan_?igshid=nned2gs3gain
Facebook - https://m.facebook.com/sri.muhan?tsid=0.5495429622023911&source=result
Twitter - https://mobile.twitter.com/Srimuhan3
https://muhanvision.blogspot.com/?m=1
https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8yMGY1YzUyNC9wb2RjYXN0L3Jzcw==
https://m.youtube.com/channel/UCTJU1KYKOKcz4M4xFcycOuw
Comments
Post a Comment