SRH vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ஹைதராபாத்துக்கும் ராஜஸ்தானுக்கு இடையில match நடந்துச்சு. இதுல தோக்குற teamகு, qualification chances இன்னும் கம்மியாகும். Toss ஜெய்க்குற SRH, முதல்ல bowling choose பன்றாங்க. Sanju Samson மற்றும் Riyan Paragகோட contribution காரணமா, 154/6னு ஒரு below par score அடையுறாங்க. முதல் 10 oversல 77/1னு செழிச்சு இருந்தாலும், பின்னாடி Holder'ஓட bowling காரணமா, restrict பண்ண முடிஞ்சுது. திரும்ப, SRH'ஓட openers சீக்கிரமா out ஆனாலும், மனிஷ் பாண்டே மற்றும் விஜய் ஷங்கர் ஆடுன ஆட்டம், மொத்தமா gameஅ முடிச்சி விட்டிருச்சு.
இந்த match'ஓட Post Match Analysis videoவ Cricmuhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க, அப்படியே subscribe'உம் பண்ணுங்க.
இருந்தாலும், Steve smith எப்படி அவ்ளோ லேசுல விட்டாரு. SRH'ஓட பலமான openersஅ dismiss பண்ணியும், எப்படி இந்த chaseஅ நிகழ்த்த முடிஞ்சுது. இந்த சம்பவத்துக்கு பின்னாடி நடந்த backstory என்ன ? இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய ஒரு இடம், இந்த blog post ! முழுசா படிச்சு பாருங்க
இந்த match'அ பொறுத்த வரைக்கும், ராஜஸ்தான் 154 மட்டுமே அடிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், Steve Smithஓட innings. உலக தரத்துக்கு புகழ் பெற்ற Steve Smith, நேத்து accelerate பண்ண வேண்டிய நேரத்துல பண்ணாம விட்டுட்டாரு. Rashid Khanன play on பண்ணினாலும், அவரை தாண்டி மத்த bowlersஅ அவரு treat பண்ண விதம், சுத்தமா work ஆவல. பின்னாடி wickets இருக்குங்கிறத புரிஞ்சிகிட்டு chance எடுத்திருக்கனும். அதை செய்ய தவறிட்டாரு. அது கூடவே, Archer தவிர்த்து மத்த bowlersஉம் பெருசா pressure create பண்ணல. அது தான் ஹைதராபாத்தோட victoryய decide பண்ணுச்சு.
Comments
Post a Comment