KKR vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, KKRக்கும் மும்பைக்கும் இடையில match நடந்துச்சு. Eoin Morgan Captaincy பண்ணுற முதல் IPL match இது தான். Toss ஜெயிக்குற KKR , முதல்ல batting choose பன்றாங்க. Batting choose பண்ணா மட்டும் போதாது, அதுக்கு ஏத்த மாதிரி runsஉம் அடிக்கணும். ஆனா, இவங்களோட top order ரொம்ப miserableலா fail ஆகுறாங்க. Rohit Sharma, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில sketch போட்டு dismiss பண்ணுறாரு. ஆனா, Pat Cummins மற்றும் Eoin Morgan சேர்ந்து எப்படியோ, 148/5னு below par but yet ஒரு fighting totalகு கொண்டு போயி நிறுத்துறாங்க. அதுக்கு அடுத்து, Quinton De Cock வெச்சு வாங்குன விதத்துல, மொத்தமா மாட்டிக்கிட்டாங்க KKR. செம அதிரடியான ஆட்டம். Matchச ஜெயிச்சு கொடுத்துட்டாரு. !

இந்த match'ஓடிஏ Post Match Analysis videoவ என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க. 

இருந்தாலும், ஒரு fightடே இல்லாம தோத்ததுக்கு நிச்சயமா ஏதாவது ஒரு காரணம் இருக்கணும். அந்த காரணம் நெறைய பேர், KKRரோட collapse'னால வந்ததுன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணம். ஆனா முக்கியமான காரணம், அது கெடயாது. அந்த முக்கியமான காரணம் என்னன்னு இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம்.

Battingல வெறும் 148 தான் அடிச்சாலும், திரும்ப bowling பண்ணும்போது, KKR bowlers நெறையா தப்பு பண்ணாங்க. ஒரு South African Batsmanனுக்கு short ball போடணும்னா, ஒன்னு அந்த ballல pace இருக்கனும். இன்னொன்னு, எதிர்பார்க்காத நேரத்துல அந்த short ball வரணும். ஆனா, KKR bowlersகிட்ட சொல்லிக்குற அளவுக்கு speed கெடயாது. அது கூட, வரிசையா short ball போட்டுக்கிட்டே இருந்தாங்க. கூடவே, இவங்க கிட்ட எந்த ஒரு planனும் இல்லாம struggle பண்ணுற மாதிரி தான் தெரிஞ்சிது. அது தான், matchஏ கைவிட்டு போச்சு. இங்க, as a captainனா Morgan fail ஆகிட்டாரு. 

இது கூடவே RCB vs RR மற்றும் DC vs CSK, matchesஓட Pre Match Analysis videosஅ, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன்.  மறக்காம click பண்ணி பாருங்க. 


 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood