RR vs RCB | DC vs CSK | IPL 2020 | திருப்புமுனை Segment

 நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. ரெண்டுமே, chasing team தான் ஜெயிச்சாங்க. அதுல ரெண்டுலயும், பல விஷயம் நடந்துச்சு பட் still ஒரு ஓவர், அந்த ஒரு ஓவர் காரணமா match'ஓட தலையெழுத்தே மாறிடுச்சு. அது என்ன நடந்துச்சுன்னு இந்த திருப்புமுனை segmentல நாம பாக்கலாம். 

ராஜஸ்தானும் - பெங்களூரும் , Dubaiல மோதுனாங்க. Toss ஜெய்க்குற RR, முதல்ல batting choose பண்றங்க. Uthappaவோட opning மற்றும் Steve Smithதோட comeback innings, இதெல்லாம் சேர்த்து 177/6னு ஒரு நல்ல scoreர reach பண்ண வெச்சுது. Chris Morris, அசத்தலா 4 wicket haul பக்கம் எடுக்குறாரு. திரும்ப RCB battingகு வராங்க. ஆரம்பத்துல சரிவு இருந்தாலும், AB De Villiersனு ஒரு பின்பம் மொத்தமா match'அ எடுத்துட்டு போய்டுச்சு. RRகு மறுபடியும் ஒரு loss !.

இந்த match'ஓட Post Match Analysis  videoவ YouTube Channelல post பண்ணியிருக்கேன்.


மறக்காம click பண்ணி பாருங்க 

இந்த match'அ RCB ஜெயிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், 19வது overர Unadkat கிட்ட கொடுத்தது தான். Penultimate overர, தன்னோட best bowler ஆன Archer கிட்ட கொடுத்திருந்தா, இந்நேரம் நடந்த சம்பவமே வேற மாதிரி இருந்திருக்கும். ஆனா, Unadkat கிட்ட கொடுத்து, அங்க ABD வெச்சு வாங்குனது, match'ஓட தலையெழுத்தையே மொத்தமா மாத்திடுச்சு. 

இன்னொன்னு, நேத்து night, சென்னைக்கும் டெல்லிக்கு இடையில match நடந்துச்சு. Toss ஜெய்க்குற Chennai Team, முதல்ல batting choose பன்றாங்க. Batsmen எல்லாருமே நல்லா contribute பன்றாங்க, but still Fafஓட fifty, கூடவே Rayudu and Jadeja அடிச்ச அடி, வெறித்தனமா situationன set பண்ணுச்சு. 179/4னு decent score reach பன்றாங்க. திரும்ப, Dhawanனோட அசத்தலான century காரணமா, கடைசி overல chase பன்றாங்க. 

இந்த match'ஓட Post Match Analysis videoவ post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க.     

இந்த match, CSK தோத்ததுக்கு ரெண்டு காரணம் தான். ஒன்னு, Dhawanனோட 4 catches drop பண்ணது. ஒருவேளை, அந்த 4ல ஏதாவது ஒன்னு புடிச்சியிருந்தக்கூட, சென்னை ஜெய்ச்சியிருக்கலாம். காரணம், இன்னொரு endல அவங்க அவ்ளோ wickets விட்டுட்டு இருந்தாங்க. ரெண்டாவது, Bravo injury. இவ்ளோ catches விட்டும், ஓரளவுக்கு கடைசி overல 17 runs அடிக்கணும்னு, tight பண்ணி கொண்டு வந்துட்டாங்க. Bravo காக தான் last over set பண்ணி வெச்சது. ஆனா, Bravoகு injury ஆன காரணத்துனால, வேற வழியில்லாம Jadeja கிட்ட கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மாட்டிக்கிட்டாங்க.   

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?