MI vs RCB | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, பெங்களூருக்கும் மும்பைக்கும் இடையில ஒரு high intense match நடந்துச்சு. இதுல ஜெயிக்குற team, official'அ Playoffsகு qualify ஆவாங்க. Toss ஜெயிக்குற MI அணி, முதல்ல bowling choose பண்றாங்க. Padikkalளோட batting, அவ்ளோ brilliantடா இருந்துச்சு. Particular'அ அவரோட boundary placements, தரம் !! ஆனால், அவரை தவிர்த்து, வேற யாரும் ஒழுங்கா விளையாடல. கூடவே, Bumrahவோட double Wicket maiden, மொத்த கதையவே மாத்திருச்சு. 164/6 தான் அடிச்சாங்க. திரும்ப, MI Batting பண்ணும்போது, ஆரம்பத்திலேயே wickets விட்டாலும், run rate'அ சுத்தமா ஏற விடல. Match 50-50 % winning chance'ஓட இருக்கும்போது, அந்த gameம மொத்தமா திருப்புனது Suryakumar Yadav. அது தான், MI team'அ ஜெயிக்க வெச்சுது.
இந்த match'ஓட Post Match Analysis video'வ, என்னோட Cricmuhan YouTube channelல பேசி explain பண்ணியிருக்கேன். மறக்காம பாருங்க !
RCB எங்க கோட்ட விட்டாங்க ? ரெண்டு teamsகும் இருந்த difference என்ன ? பும்ரா'வா இல்ல Suryakumar Yadav'வா ? இவங்க இல்லன்னா, அப்புறம் வேற யாரு ? இப்படி ஏகப்பட்ட questionsகான answers'அ இந்த blogல பார்க்கலாம் !!
மும்பை ஜெயிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், Kieron Pollard தான். Virat Kohliகு against'அ leg spinnerரான Rahul Chahar'அ கொண்டு வந்து, slipல ஒரு fielder, short coversல ஒரு fielder மற்றும் short mid Wicketல ஒரு fielderனு plan set பண்ணி struggle பண்ண வெச்சு, திடீர்னு Bumrahவ எறக்குறாரு. அங்க Bumrahகிட்ட கோலி மாட்டுறாரு. இதுக்கு அடுத்து, slog oversல அவர் set பண்ண fielding !! Deep Backward Point, Deep Covers, Deep Square Leg, Deep Mid Wicket and கடைசியா Deep Long On directionsல set பண்ணுறாரு. அதுக்கு ஏத்த மாதிரி Bumrah மற்றும் Boult'கிட்ட ballல கொடுத்து, into the body lineல, கொஞ்சம் short'அ bowl பண்ண சொல்லுறாரு. அதை அப்படியே follow பண்றாங்க, wickets மழையா பேயுது. அதுல மாட்டுனது தான், அங்க இருந்து வெளியவே வரவே முடில.
Comments
Post a Comment