SRH vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, ஹைதராபாத்துக்கும் மும்பைக்கும் இடையில match நடக்குது. இந்த match'அ SRH ஜெயிச்சா தான், அவங்களால playoffs விளையாட முடியும். தோத்துட்டா வெளில. அவங்க தலையெழுத்து அவங்களோட கையில தான் இருக்கு. Toss ஜெயிச்ச SRH, முதல்ல bowling choose பன்றாங்க. MI'யோட batting வழக்கத்துக்கு மாறா collapse ஆகுது. Top orderல ஒருத்தரும் performance கொடுக்காத காரணத்துனால, என்னதான் பின்னாடி score பண்ணாலும், அது பத்தாமையே போயிடுச்சு. வெறும் 149/8 தான் அடிக்கிறாங்க. அதை, Warner மற்றும் Saha'வே சேர்ந்து chase பன்றாங்க. 

இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். Miss பண்ணாதீங்க, அப்புறம் நான் வருத்தப்படுவேன்.

இங்க turning point சம்பவம் இருக்கானு கேட்டோம்னா, நிச்சயமா இருக்கு. இந்த turning point சம்பவம் காரணமா தான், மும்பை கிட்ட இருந்து ஹைதராபாத்'கு match வந்துச்சு. அது இல்லாம, மும்பை மாதிரி ஒரு best sideட நீங்க beat பண்ணனும்னா, on fieldல உங்க performance, அதுக்கு ஏத்த மாதிரி இருக்கணும். அது தான் இங்க நடந்துச்சு. அதை இந்த blogல பார்க்கலாம்.

இங்க, turning pointனு நான் சொல்லுறது Sandeep Sharma மற்றும் Shabhaz Nadeemமோட bowling தான். ஆரம்பத்துல விளையாடிட்டு இருக்குற ஜாம்பவான்களை Sandeep Sharma, தன்னோட  swing bowling காரணமா dismiss பண்ணுறாருன்னா, middle order batsmanனோட குடுமியை வெச்சுக்கிட்டது Shabhaz Nadeem தான். Sharjahல first innings pitch, கொஞ்சம் batகு நின்னு வரும். அந்த conditions'அ சரியா use பண்ணாங்க SRH !.

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood