BAN vs WI - மூன்றாம் ODI Review
இந்த series பொறுத்த வரைக்கும் ஒருவழி பாதை தான். West Indiesக்கு பாதாளம், அதுவே Bangladeshக்கு உச்சம். ஆனா, அந்த உச்சத்தை அடையுற அளவுக்கு ரொம்ப கஷ்டபட்டங்களான்னு கேட்டீங்கன்னா, அது கெடயாது. காரணம், West Indies'ஓட Inexperience. முக்கியமான players எல்லாரும், இந்த tour'அ avoid பண்ணுற காரணத்துனால, வேற வழியில்லாம Debutants வெச்சு move பன்றாங்க. அந்த ஒரு move, நெனச்சமாதிரி மோசமா தான் அமையுது.
முதல் ரெண்டு ODI matches மாதிரி இல்லாம, இந்த முறை Bangladesh first batting பன்றாங்க. ஆனா, நெலமை ஒன்னு தான், Inexperience. இந்த inexperience battingல மட்டும் இல்ல bowlingலயும் தெரிஞ்சது. ஆரம்பத்துல base set பண்ண Tamim Iqbal. அதுக்கு அடுத்து, middle oversல runs rotate பண்ண Shakib, பின்னாடி அடிச்சு ஆடுன Rahim மற்றும் Mahmudullahன்னு யாரைப் பத்தி பேசுனாலும் அங்க positiveவா இருக்கு.
அதுவே, இந்த பக்கம் வந்தோம்னா, deathல என்ன பண்ணனும்னு தெரியாம கஷ்டப்பட்ட Keon Harding, middle oversல எப்படி பட்ட field set up வெக்கணும்னு புரியாம இருந்த Jason Mohammadன்னு எல்லா இடத்துலயும் சொதப்பலா இருந்துச்சு. 297/6ன்னு ஒரு நல்ல score அடிக்கிறாங்க Bangladesh team.
திரும்ப batting பண்ணும்போது, துவக்கத்துலயே சரிவு. முதல் ரெண்டு match மாதிரி இல்லாம, இந்தவாட்டி spin கிட்ட நல்லா விளையாடுனாங்க. ஆனா, pace கிட்ட திரும்பவும் ஒரு சொதப்பல் தான்.
இருந்தாலும், சில positives and சில lessons, West Indies காத்துக்கிட்டாங்க. Positiveனா அது Rovman Powell தான். Top order என்னதான் தடவி, தடுமாறிக்கிட்டு இருந்தாலும், அவருக்கு அதை பத்தி பெருசா கவலை இல்ல. " நான் என்னோட gameம தான் விளையாடுவேன்'ன்னு ஒத்த கால்ல நிக்குறாரு. நிக்குறது மட்டும் இல்லாம, செஞ்சும் காட்டுறாரு.
அதைத்தாண்டி, ஒரு நல்ல all rounder West Indiesக்கு கெடச்சுட்டாங்க. Batting orderல எங்க fit பண்ணாலும், அந்த positionல தன்னோட முத்திரையை பதிக்குறாரு. இதை தவிர்த்து, நல்ல pace'உம் போடுறாரு. இனிமே வர்ற பல seriesல, இவரோட பெயர் definite'அ இருக்கும்.
அதுக்கு அடுத்து Nkrumah Bonner, நல்ல patience காமிக்குறாரு. இன்னிக்கி, இவரும் Rovman Powellலும் காமிச்சா Resistance தான், West Indiesக்கு ஓரளவுக்கு நிம்மதி கொடுக்குற விஷயமா இருந்துச்சு.
Comments
Post a Comment