RCB vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, பெங்களூக்கும் பஞ்சாப்புக்கும் இடையில match நடந்துச்சு. Punjabகு எப்படியாவது ஜெயிச்சே ஆகணும். இங்க இருந்து ஒரு match தோத்துட்டாக்கூட, play-off கனவை மறந்துட வேண்டியது தான். Toss ஜெய்க்குற பெங்களூரு அணி முதல்ல batting choose பன்றாங்க. 190க்கு போக வேண்டிய score, இடையில ஏற்பட்ட collapse காரணமா, ஒரு stageல 150ஆவது வருமான்னு நெலமை இருக்கும்போது, கடைசில Morris மற்றும் Udana குடுத்த finish காரணமா, 171/6னு ஒரு decent scoreர reach பன்றாங்க. திரும்ப, Gayle மற்றும் KL Rahulஓட game காரணமா, ஒரு நல்ல win கிடைக்குது. ஆனா, மறுபடியும் easyயா ஜெயிக்கவேண்டிய gameம ஒரு மாதிரி கடைசி வரைக்கும் கொண்டுபோய், ஜெயிச்சாங்க.

இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=rNdSM3Kg-DM . மறக்காம, click பண்ணி பாருங்க 

இந்த match'ல நல்ல confidentடா விளையாடிட்டு இருக்குற RCB, எப்படி confidenceயே இல்லாம, இப்படி தோத்துட்டு போறாங்க. அதுக்கு காரணம் என்ன ? எல்லாரும் ABDய இறக்குனா planல நடந்த collapse தான் காரணம்னு சொல்லுவாங்க. அதுவும் காரணம் தான், ஆனா இங்க நான் mention பண்ணனும்னு நெனைக்குறது அது கெடயாது. அது என்ன காரணம்னு, இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம். 

இந்த matchஅ RCB தோத்ததுக்கு ரொம்பவும் முக்கிய காரணம் Virat Kohli. Battingல order change பண்ணது மட்டும் இல்லாம, அவரும் battingல ரொம்பவே slowவா விளையாடுனாரு. எந்த ஒரு pointலயும் strike rateட increase பண்ணவே இல்ல. கூடவே, ரெண்டு left handers இறக்குந idea correct தான். ஆனா யாரை எறக்கணும்னு'ங்கிற விஷயத்துல கோட்டை விட்டுட்டாரு. Washington Sunder domesticல opening இறங்கியிருக்காரு. ஆனா, நேத்து அவரை பின்னாடி இறக்கியிருக்கலாம். அவருக்கு பதிலா Shivam Dubeyவ இறக்கியிருந்த, கொஞ்சம் quick runs வந்திருக்கும். இங்க battingல error நடக்குதுன்னா, bowlers rotationலயும் தப்பு பண்ணுறாரு. Isuru Udanaவ பெருசா use பண்ணாதது, Siraj அடிவாங்குறாருன்னு தெரிஞ்சும் திரும்ப திரும்ப over கொடுத்தது, Chris Gayleகாக Washington Sundarர Powerplayல use பண்ணாம, பின்னாடி இறக்குனதுன்னு, நிறைய நடந்துச்சு. 

ஆனா, இந்த மாதிரி resultsல இருந்து தான் நெறையா கத்துப்பாரு. So, captaincy errorsஸ ஒரு பெரிய விஷயமா பாக்காம, அதுல இருந்த கிடைக்குற resultsஅ ஏத்துக்குற மனபக்குவதுக்கு நாம வருவோம் !!

  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?