KXIP vs MI | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, பஞ்சாப்புக்கும் மும்பைக்கும் இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், Abu Dhabiல toss ஜெயிச்ச KXIP, முதல்ல bowling choose பண்ணாங்க. ரோஹித் ஷர்மாவோட ஒரு neatஆன start காரணத்துனாலயும் அப்புறம் Pollard, Pandya கடைசில ஆடுன ருத்திரத்தாண்டவதுனாலயும் 191/4னு ரொம்பவே பெரிய score அடிக்கிறாங்க. அதை திரும்ப chase பண்ணாம, ஆரம்பத்துல இருந்தே wicketsஅ இழந்துட்டு இருந்தாங்க. Middle Order Weaknessஅ மும்பை இந்தியன்ஸ் அழகா expose பண்ணாங்க. கடைசில, 143/8 கு மொத்தமா முடிச்சி விட்டாங்க.
இந்த matchஓட Full Post Match Analysis video, என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். அதோட link - https://www.youtube.com/watch?v=8gC07BbALNk
இருந்தாலும், நல்ல போயிட்டு இருந்த matchஅ, எங்க Punjab விட்டாங்க ?. உண்மையிலே, எது turning pointஅ அமைஞ்சுது. அந்த turning point எதுன்னு, இந்த திருப்புமுனை segmentல நாம பாக்கலாம்.
இங்க உண்மையான turning pointல ஈடுபட்ட நபர், KL Rahul. காரணம், நல்லா bowl பண்ணிட்டு இருந்த, Cottrellகு பின்னாடி ஒரு ஓவர் கூட மிச்சம் வெக்காம முதல்லயே முடிச்சிட்டாரு. Middle Oversல கெளதம் மற்றும் Maxwellஅ அங்கங்க use பண்ணியிருக்கலாம். அப்டி, பண்ணியிருந்தா பின்னாடி நீஷம் மற்றும் ஷமி bowl பண்ணிருப்பாங்க. ஆனா, இங்க Maxwellஅ use பண்ணாம, கெளதம் மட்டும் use பண்ணாரு. அதுவும், அவரை Middle Oversல முடிக்காம, பின்னாடி ஒரு ஓவர் மிச்சம் வெச்சுட்டாரு. Bowlers Rotationல பண்ண errors காரணமா, வேற வழியே இல்லாம last over கெளதம் bowl பண்ணாரு. Pollard and Pandya, அதை ரொம்பவே easyஅ அடிச்சு முடிச்சாங்க.
Comments
Post a Comment