CSK vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment

நேத்து, CSKகும் RRகும் இடையில match நடக்குது. Toss ஜெய்க்குற CSK, முதல்ல batting choose பண்றாங்க. ஆரம்பத்துலயே, RR bowlers நெறைய wickets pick பண்ணாங்க. அதுக்கு அடுத்து, இவங்க ரொம்ப slowவா விளையாடி, வெறும் 125/5னு score அடிக்கிறாங்க. RR, ஆரம்பத்துல Deepak Chahar and Sam Curran கிட்ட wickets விட்டாலும் பின்னாடி எப்படியோ ஒரு பக்காவான planனோட set பண்ணி chase பண்ணிட்டாங்க. இது காரணமா almost 99 % CSK out of the tournament !!

இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட YouTube channelல upload பண்ணியிருக்கேன்.   மறக்காம videoவ பாருங்க. 

இருந்தாலும் , ஒரு champion side இப்படி சொதப்புதுன்னா, நிச்சயமா in-depthல நிறையா விஷயம் நடந்திருக்கும். அப்படி என்ன விஷயம்லாம் நடந்துருக்குன்னு இந்த திருப்புமுனை Segmentல நாம பார்க்கலாம். 

இந்த matchச பொறுத்த வரைக்கும், CSK தோத்ததுக்கு ஒரு முக்கிய காரணம், தோனி மற்றும் ஜடேஜா தான். உங்களால ஏத்துக்க முடிலனாலும், அது தான் நெசம். Middle Oversல, ரெண்டு leg spinnersஅ கொண்டு வர்றாங்க RR. அவங்களோட 8 oversல வெறும் 32 runs தான் அடிக்கிறாங்க. அந்த attacking intent, எங்க காணாம போச்சுன்னு தெரில. இங்க RR ஜெயிச்சதுக்கு இன்னொரு முக்கிய காரணம், Butlerரோட attacking game. எப்போ defensiveவா play பண்ணனும், எப்போ accelerate பண்ணனும்னு சரியா தெரிஞ்சு வெச்சிருந்தாரு. Bowlers நல்ல execute பண்ணாங்க, ஆனாலும் score இல்லன்னா ஒன்னும் பண்ண முடியாது. இது தான் இங்க நடந்துச்சு. 

  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?