என்ன நடக்குது இங்க ? 3 நாட்களுக்கு முன்பு தான், இவ்வாண்டின் IPL தொடர் நிறைவு பெற்றது. அதற்குள்ளேயே, அடுத்த ஆண்டின் IPL தொடர் குறித்த செய்திகள் வெளிவருகிறதே என பல கேள்விகள் உங்கள் மனதினுள் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு, நான் கூறும் விடை, 2021ம் ஆண்டின் IPL தொடர், மார்ச் மாதத்தில் துவக்கம் பெறவிருக்கிறது. தற்போது, நவம்பர் மாதம். ஆதலால், இப்போதிலிருந்தே பல வகையான செய்திகள் வெளியிடப்படும். அவற்றுள் முதன்மை, அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் வீரர்களுக்கான ஏலம். அனைத்து ஆண்டுகளும், வீரர்களை விலைகொடுத்து அவரவர் அணியினுள் தேர்வு செய்ய, IPL ஏலம் நடைபெறும். ஆனால், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு இடையே, Mega எலாம் நடைபெறும். Mega ஏலம் என்றால், பொதுவாக நடைபெறும் IPL ஏலங்களில், ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால், Mega ஏலம் நடைபெறும் தருணத்தில், IPL நிர்வாகம் குறிப்பிடும் எண்ணிக்கையுள்ள வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். மீதம் உள்ளோர் ஏலத்தில் களமிறங்குவர். இதில், குறுகிய இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், மிகவும் குறுகிய Uncapped ( இ...
Comments
Post a Comment