IPL Schedule வந்துருச்சு !! இனிமே கொண்டாட்டமும் கலவரமும் தான் !!

பல நாளா, இன்னிக்கி வரும், நாளைக்கி வரும்'னு நம்ம wait பண்ணிட்டு இருந்த, IPL Schedule, கடைசியா, ஒரு வழியா, வந்துருச்சு. IPL'னாலே கொண்டாட்டம் தான் ல ! பின்ன இருக்காதா ? மார்ச் மாசம் நடக்கவேண்டிய IPL Tournament, Corona Pandemic காரணமா, தள்ளி வெச்சாங்க. எங்க, இந்த வருஷம், IPL Tournament'ஏ நடக்காம போய்டுமோ'னு பல rumors வந்துட்டு இருந்துச்சு. ஆனா, இப்போ, கொண்டாட்டமா இருக்குது. 5 மாசம் கழிச்சி, Indian Cricketers விளையாடுற மொத cricket தொடர் இது தான் !. எல்லாரோட பாசத்தலைவனான, தோனி அவர்கள, retirement'கு அப்ரோம் பாக்கப்போற தொடரும் இது தான். 

இந்த IPL tournament'அ பொறுத்த வரைக்கும், வழக்கத்தை விட போட்டி ரொம்ப அதிகமா இருக்கும். காரணம், இந்தியாவுல நடக்கல, UAE'ல விளையாட போறாங்க. அங்க இருக்குற pitches'லாம் bowlingகு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கும். மூணு ground'ல, ரெண்டு spin friendly wickets, ஒன்னே ஒன்னு மட்டும் pace friendly wicket. இந்த IPL ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, பல players personal reasonsனால விலகிக்கிட்டாங்க. அதுவே, பெரிய blow'அ அந்தந்த டீம்ஸ்'கு இருக்கும்போது, இதுல எந்த teams'லாம் சாமர்த்தியமா விளையாடுறாங்களோ, அந்தந்த teams'னால மட்டும் தான் பொழைக்க முடியும். அது காரணமா, ஆர்வம் இன்னும் அதிகரிச்சு இருக்கு.

மோத போட்டி, போன வருஷ Winners மற்றும் runners'மான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுறாங்க. இந்த ரெண்டு teamsகு நடுல match நடக்குது'னு தெரிஞ்சாலே, உடம்பெல்லாம் புல்லரிக்கும். 12 வருஷமா, இந்த ரெண்டு அணிகளுக்கும் இடைல நடந்த matches'ஏ அதுக்கு ஒரு அத்தாட்சியா இருக்கும். 6 மாசம் கழிச்சு,schedule'அ சும்மா weight'ஆ எறக்கி இருக்காங்க. இன்னும் ரெண்டு வாரத்துல, social media'வே அதிர போகுது. 

"என்ன பங்காளிகளா, அடிச்சி தூக்கலாமா ?"  

கீழ உள்ள link'அ click பண்ணி முழு schedule'உம் பாருங்க               

IPL Schedule link 


    

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt